tag:blogger.com,1999:blog-2786547456314743852.post225988809274078873..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: பசங்க - திரை விமர்சனம்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50275284196144080322009-05-19T13:13:00.000+05:302009-05-19T13:13:00.000+05:30Nice Movie but you guys missed about the small boy...Nice Movie but you guys missed about the small boy Buji character.RaveePandianhttps://www.blogger.com/profile/11022609042399377495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54675829661638212142009-05-18T12:10:00.000+05:302009-05-18T12:10:00.000+05:30ரொம்ப சந்தோஷம் தோழி..ரொம்ப சந்தோஷம் தோழி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30946314550887917262009-05-16T21:38:00.000+05:302009-05-16T21:38:00.000+05:30சாதாரணமாக சினிமா பார்க்காத நாங்கள் உங்கள் விமர்சனம...சாதாரணமாக சினிமா பார்க்காத நாங்கள் உங்கள் விமர்சனம் பார்த்தே படத்திற்குச் சென்றோம். என் மகனுடன். அவனும் 5 முடித்து ஆறாவது செல்கிறான். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை அவனும் அன்புவின் வகுப்பரையில் ஒருவனாகவே ஆகிவிட்டான். அன்பு rank வாங்கும் போது கைத்தட்டுவதும். அவனை வகுப்பு லீடராக்க இவனும் கைத்தூக்குவதுமாக ஒரே உற்சாகம் தான். அவன் குதூகலத்தைக்கண்டே நானும் மகிழ்ந்தேன். [அபியும் நானும் படத்திற்குப் பிறகு இதுதான் நாங்கள் பார்க்கும் இரண்டாவதுப்படம்] நல்ல படம் பார்த்த திருப்தி. சுவரஸ்யமான விமர்சனத்திற்கு நன்றி.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-59324248341259978112009-05-06T11:48:00.000+05:302009-05-06T11:48:00.000+05:30எல்லாம் நம்ம பயபுள்ளைங்க தான்பா..எல்லாம் நம்ம பயபுள்ளைங்க தான்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1577920551933314352009-05-05T17:42:00.000+05:302009-05-05T17:42:00.000+05:30Yaar pasanga sir?? :DYaar pasanga sir?? :DKarthik lollunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3460468828550615122009-05-05T10:16:00.000+05:302009-05-05T10:16:00.000+05:30//Kaduvetti..//
thanks boss..//Kaduvetti..//

thanks boss..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41062646509249011682009-05-05T10:15:00.000+05:302009-05-05T10:15:00.000+05:30//உழவன் " " Uzhavan " said...
விமர்சனப் பதிவு போட...//உழவன் " " Uzhavan " said...
விமர்சனப் பதிவு போடனும்னே முத ஆளா படம் பாக்க போவீங்களோ?? பேனா பேப்பரோட படம் பார்க்க போற முத ஆளு நீருதான்யா :-)
இப்ப எப்படி நடுநிலைமையா நல்லா விமர்சனம் பண்ணுறீங்களோ அப்படியே எப்பவும் பண்ணணும். சன் டிவி டாப் 10 மாதிரி ஆகிறக்கூடாது :-)//

கண்டிப்பா உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-18781266387383201412009-05-05T10:14:00.001+05:302009-05-05T10:14:00.001+05:30//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... பார்க்கலா...//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said... பார்க்கலாம் போல இருக்கே. இன்றே முயற்சிக்கிறேன். நன்றி.//

எதுக்கு நண்பா நன்றி எல்லாம்.. படத்த பார்த்து என்ஜாய் பண்ணுங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83053032665881599242009-05-05T10:14:00.000+05:302009-05-05T10:14:00.000+05:30//Dhavappudhalvan said...
ஹல்லோ கா.பா, படத்த பார்...//Dhavappudhalvan said...
ஹல்லோ கா.பா, படத்த பார்க்க ஆவலை தூண்டி விட்டுட்டிங்க, உங்க விமர்சனம் மூலமா.உங்கள் தோழியின் திருமண வாழ்வு சிறக்கட்டும். நலமுடன் வளமும் பெற்று குடும்பம் செழிக்கட்டும். உங்களின் நட்பு என்றும் நிலைக்கட்டும். //

ரொம்ப நன்றி நண்பா.. உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன்
அன்பான வாழ்த்துக்களுடன்,
தவப்புதல்வன்.கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21561309447087789722009-05-05T10:13:00.000+05:302009-05-05T10:13:00.000+05:30//உமா..
Mayvee..
அகநாழிகை.. //
நல்ல படம்.. நம்பி...//உமா..
Mayvee..
அகநாழிகை.. //

நல்ல படம்.. நம்பிப் பார்க்கலாம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-50770413020287656762009-05-05T10:12:00.000+05:302009-05-05T10:12:00.000+05:30//சொல்லரசன்
மகா.. //
வாழ்த்துக்கு நன்றி//சொல்லரசன்
மகா.. //

வாழ்த்துக்கு நன்றிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60636606591144502822009-05-04T16:36:00.000+05:302009-05-04T16:36:00.000+05:30hhhhKADUVETTIhttps://www.blogger.com/profile/02444575405974475231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70351134368517714792009-05-04T16:35:00.000+05:302009-05-04T16:35:00.000+05:30//பசங்களோடு பசங்க படம் பார்க்க காலை 9 மணிக்கே திரை...//பசங்களோடு பசங்க படம் பார்க்க காலை 9 மணிக்கே திரைஅரங்கத்திற்கு
சென்று மதியமே விமர்சனபதிவு போட்ட உங்கள் கடமை உணர்ச்சிக்கு முதலில்ஒரு சல்யூட்.//

விமர்சனப் பதிவு போடனும்னே முத ஆளா படம் பாக்க போவீங்களோ?? பேனா பேப்பரோட படம் பார்க்க போற முத ஆளு நீருதான்யா :-)
இப்ப எப்படி நடுநிலைமையா நல்லா விமர்சனம் பண்ணுறீங்களோ அப்படியே எப்பவும் பண்ணணும். சன் டிவி டாப் 10 மாதிரி ஆகிறக்கூடாது :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35986456844790837592009-05-04T16:33:00.000+05:302009-05-04T16:33:00.000+05:30ஹல்லோ கா.பா, படத்த பார்க்க ஆவலை தூண்டி விட்டுட்டிங...ஹல்லோ கா.பா, படத்த பார்க்க ஆவலை தூண்டி விட்டுட்டிங்க, உங்க விமர்சனம் மூலமா.

உங்கள் தோழியின் திருமண வாழ்வு சிறக்கட்டும். நலமுடன் வளமும் பெற்று குடும்பம் செழிக்கட்டும். உங்களின் நட்பு என்றும் நிலைக்கட்டும்.
அன்பான வாழ்த்துக்களுடன்,
தவப்புதல்வன்.Dhavappudhalvanhttps://www.blogger.com/profile/10916417002188842939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68077263209743879492009-05-03T12:35:00.000+05:302009-05-03T12:35:00.000+05:30பார்க்கலாம் போல இருக்கே. இன்றே முயற்சிக்கிறேன். நன...பார்க்கலாம் போல இருக்கே. இன்றே முயற்சிக்கிறேன். நன்றி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15516507067693135392009-05-03T11:47:00.000+05:302009-05-03T11:47:00.000+05:30நல்ல விமர்சனம். இன்று (3.5.09) படம் பார்க்கலாம் என...நல்ல விமர்சனம். இன்று (3.5.09) படம் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.

மிக்க அன்புடன்,
“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5987120776686894102009-05-03T11:12:00.000+05:302009-05-03T11:12:00.000+05:30app parkkaalamnnu sollungaapp parkkaalamnnu sollungaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46390994152111146722009-05-02T20:32:00.000+05:302009-05-02T20:32:00.000+05:30படம் பார்க்கத்தூண்டிய அழகான விமர்சனம்.படம் பார்க்கத்தூண்டிய அழகான விமர்சனம்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32024617976839649952009-05-02T18:23:00.000+05:302009-05-02T18:23:00.000+05:30உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61743508023810927682009-05-02T18:21:00.000+05:302009-05-02T18:21:00.000+05:30விமர்சனம் அருமை..விமர்சனம் அருமை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-54697736551219347292009-05-02T12:37:00.000+05:302009-05-02T12:37:00.000+05:30உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.உங்கள் தோழிக்கு என்னுடைய வாழ்த்துகள்.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9820481691869736652009-05-02T12:28:00.000+05:302009-05-02T12:28:00.000+05:30எல்லாருக்கும் ஒண்ணா பதில் சொல்லிட்டேன்னு சங்கடம் வ...எல்லாருக்கும் ஒண்ணா பதில் சொல்லிட்டேன்னு சங்கடம் வேண்டாம் தோழர்களே.. என் தோழியின் திருமணத்திற்கு போகும் அவசரம்.. அத்தோடு கல்லூரியிலும் கொஞ்சம் வேலை.. மூன்று நாளைக்கு பிறகு உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் தோழிக்கு கிடைத்தால் சந்தோஷம் கொள்வேன்..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75786949680002677872009-05-02T12:26:00.000+05:302009-05-02T12:26:00.000+05:30//ஆதவா
பிரபு . எம்
ஆடிப்பாவை..//
வருகைக்கும் வாழ...//ஆதவா
பிரபு . எம்
ஆடிப்பாவை..//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்களே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72302036658046284232009-05-02T12:25:00.000+05:302009-05-02T12:25:00.000+05:30// Kanchi Suresh said...
One of my friends, Sharm...// Kanchi Suresh said...
One of my friends, Sharmila Rajasekaran met with an accident in Huntsville, Alabama and she has suffered severe trauma to her head and right now she is in a coma. The doctors have said that there is nothing much they can do and she has to come out of the coma on her own. By the grace of god so far her condition is stable and that gives hope. So please do remember her and her family in your prayers. She is right now at the Vanderbilt Medical Center in Nashville, Tennesse.//

our prayers are with her brother.. may the god almighty help her to recover soon..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84383012187755365182009-05-02T12:24:00.000+05:302009-05-02T12:24:00.000+05:30//தருமி said...
முழுசா படிக்கலை...அங்கங்க மேஞ்சுட...//தருமி said...
முழுசா படிக்கலை...அங்கங்க மேஞ்சுட்டு கடைசியில ஜேம்ஸ் வசந்தன்பற்றி மட்டும் படித்தேன். (முழுசா படிச்சா கதை தெரிஞ்சிருமேன்னுதான் படிக்கலை)
ஆனா நல்ல படம்னு சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டாச்சு.மகிழ்ச்சி.பெரீஈஈஈஈஈஈஈய சில நடிகர்கள் படங்களை விட இதுபோன்ற் படங்கள் வெல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

ரொம்ப நன்றி ஐயா.. நல்ல படங்கள் கண்டிப்பா ஜெயிக்கும்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com