tag:blogger.com,1999:blog-2786547456314743852.post3302845684984068787..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27792077353417409402010-03-27T17:25:09.042+05:302010-03-27T17:25:09.042+05:30///சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு க...///சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.///
அப்படியா? வாழ்த்துக்கள்.
(நிறைய பல்பு வாங்குறீங்க போல பேசாம ஒரு கட ஆரமிக்கலாமே !)காமெடி எல்லாமே சூப்பர் !kannammanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77426263262591034382010-03-26T19:32:00.057+05:302010-03-26T19:32:00.057+05:30போன சனிக்கிழமை மாலை. நானும் எனது நண்பரும் இருசக்கர...போன சனிக்கிழமை மாலை. நானும் எனது நண்பரும் இருசக்கர வாகனத்தில் என் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம் //

யாரோ அடிபட்டுக் கிடக்கிறார் என்றில்லாமல் அத்தனை மக்கள் உதவிக்கு வந்து நின்றதைப் பார்த்தபோது மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

In monday morning you do the same thing ? Just i think to ask you.. Thats allAsirnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15497692409505034152010-03-25T18:44:37.579+05:302010-03-25T18:44:37.579+05:30// ~~Romeo~~ said...
உண்மையான வரி தலைவரே.இப்படியா ...// ~~Romeo~~ said...
உண்மையான வரி தலைவரே.இப்படியா உங்க பீஸ் போகணும் .. ஹா ஹா ஹா//

ஹோய்.. என்ன இப்படி கெக்க பிக்கன்னு சிரிப்பு வேண்டிக் கிடக்கு.. ஒரு மனுஷன் அசிங்கப்பட்டதுல இவ்வளவு சந்தோஷமா? சின்னப்புள்ளத்தனமா?

//செல்வராஜ் ஜெகதீசன் said...
வாழ்த்துகள்//

நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87673400591807886392010-03-25T17:30:38.611+05:302010-03-25T17:30:38.611+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-69111516448989619032010-03-25T00:30:46.822+05:302010-03-25T00:30:46.822+05:30\\ "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானம...\\ "நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.."//

உண்மையான வரி தலைவரே.

\\அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். எனக்கோ சங்கடமாக போய் விட்டது//

இப்படியா உங்க பீஸ் போகணும் .. ஹா ஹா ஹாRomeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32452546222365593222010-03-24T23:09:11.233+05:302010-03-24T23:09:11.233+05:30// வினோத்கெளதம் said...
லைட்டு அடிச்சு பார்த்துட்ட...// வினோத்கெளதம் said...
லைட்டு அடிச்சு பார்த்துட்டு..இப்ப என்னனா..;)//

சரி சரி.. அமைதி..:-)))

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said... இதென்ன கெட்டப் பழக்கம்..? லைட் அடிச்சுப் பார்க்குறது..? சின்னப் புள்ளைன்னு நினைப்பா..?//

ஐயோ அண்ணே.. யூத்துன்னா இப்படி எல்லாம் சேட்டை பண்ணனும்ணே..

//ஜெட்லி said...
பையா...பத்தி எனக்கும் அதான் தோணிச்சு... பார்ப்போம்....//

காத்திருந்து காத்திருந்து..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35470688083892626612010-03-24T22:00:29.362+05:302010-03-24T22:00:29.362+05:30பையா...பத்தி எனக்கும் அதான் தோணிச்சு...
பார்ப்போம்...பையா...பத்தி எனக்கும் அதான் தோணிச்சு...
பார்ப்போம்....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-13649427676793598202010-03-24T21:32:03.329+05:302010-03-24T21:32:03.329+05:30இதென்ன கெட்டப் பழக்கம்..? லைட் அடிச்சுப் பார்க்குற...இதென்ன கெட்டப் பழக்கம்..? லைட் அடிச்சுப் பார்க்குறது..? சின்னப் புள்ளைன்னு நினைப்பா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6029596443940821642010-03-24T21:11:21.548+05:302010-03-24T21:11:21.548+05:30லைட்டு அடிச்சு பார்த்துட்டு..இப்ப என்னனா..;)லைட்டு அடிச்சு பார்த்துட்டு..இப்ப என்னனா..;)வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65117731416469769192010-03-24T19:51:31.161+05:302010-03-24T19:51:31.161+05:30//மாதேவி said...
மொக்கை சூப்பர்.//
நன்றிங்க..
/...//மாதேவி said...
மொக்கை சூப்பர்.//

நன்றிங்க..

//வெற்றி said...
அதனாலென்ன..நல்லா இருந்தா சரிதான் சார்..//

ராசா... வாங்க போங்கன்னு மட்டும் கூப்பிடுங்க.. சார் மோர் எல்லாம் வேண்டாம்ப்பா..:-)) எப்படியா உங்களால எல்லாத்தையும் தாங்கிக்க முடியுது?

//வெற்றி said...
எங்க உக்கார்ந்து..பைக்லையா :)//

அவுனு.. அதேதான்..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57825409630192161572010-03-24T19:48:32.323+05:302010-03-24T19:48:32.323+05:30//நேசமித்ரன் said...
சிங்கப் பூரா ரைட்டு :)ம்ம் பல...//நேசமித்ரன் said...
சிங்கப் பூரா ரைட்டு :)ம்ம் பல்புகள் பலவிதம் சில பல்புகள் பெட்ரோ மாக்ஸ் மேண்டில் சிலது சீரியல் மாலை
சிலது கடலுக்குள்ளாற போறவுக நெத்தில கட்டிட்டு போவாங்களே//

வகை வகையா சொல்லி ஓட்டுறதுல என்னவொரு சந்தோஷம்..:-)))))

//"உழவன்" "Uzhavan" said...
வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!ஜோக்ஸ் அபாரம் நண்பா.//

நன்றி தல..

//வரதராஜலு .பூ said...
சத்தியமான உண்மை. நமக்கு நேரம் சரியில்லன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்.எப்பா, எத்தினி பல்பு கலெக்ஷன் உங்கக்கிட்ட?பத்தரமா சேத்துவைங்க//

:-)))))))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-80770798395600992582010-03-24T17:47:26.831+05:302010-03-24T17:47:26.831+05:30//"உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!"...//"உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!!"//

எங்க உக்கார்ந்து..பைக்லையா :)வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28193298159617805922010-03-24T17:46:53.295+05:302010-03-24T17:46:53.295+05:30//சண்டைக் காட்சிகளும் பார்க்கும்பொழுது "ரன்&q...//சண்டைக் காட்சிகளும் பார்க்கும்பொழுது "ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.//

அதனாலென்ன..நல்லா இருந்தா சரிதான் சார்..வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31811308217307013682010-03-24T17:43:13.847+05:302010-03-24T17:43:13.847+05:30மொக்கை சூப்பர்.மொக்கை சூப்பர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-11992115530031705432010-03-24T17:06:03.955+05:302010-03-24T17:06:03.955+05:30//"நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா...//"நீங்க வண்டி ஓட்டுரப்போ எவ்வளவுதான் சூதானமா இருந்தாலும் சுத்தி இருக்குற மக்கள் ஒழுங்கா ஓட்டலைன்னா கஷ்டம்தான்.."//

சத்தியமான உண்மை. நமக்கு நேரம் சரியில்லன்னா என்ன வேணும்னாலும் நடக்கும்.

எப்பா, எத்தினி பல்பு கலெக்ஷன் உங்கக்கிட்ட? பத்தரமா சேத்துவைங்க.

ஜோக்குல்லாம் எல்லாமே செம.

//Blogger Cable Sankar said...

சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.//

அப்படியா? வாழ்த்துக்கள்.வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74959943110489086022010-03-24T16:52:41.703+05:302010-03-24T16:52:41.703+05:30வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ஜோக்ஸ் அ...வெற்றி பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ஜோக்ஸ் அபாரம் நண்பா."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10967278449501343362010-03-24T16:41:25.855+05:302010-03-24T16:41:25.855+05:30//தேவன் மாயம் said...
ஆமா!! கூப்பிட்டிருக்கோம்ல!!/...//தேவன் மாயம் said...
ஆமா!! கூப்பிட்டிருக்கோம்ல!!//

நன்றி தேவா சார்.. கலக்குவோம்..

//மங்குனி அமைச்சர் said...
பைக்ல உட்காந்தே எல்லாத்தையும் யோசிச்சு இருக்கீங்க சார் ஒரு சின்ன திருத்தம் , ப்ரேக் போட்டா டிரேவும் எல்லாம் பின்னாடி வராது , முன்னாடிதான் போகும் , அப்புறம் அந்த டோர் மேட்டர் கரைக்ட்டு//

திருத்தத்துக்கு நன்றிங்க.. அடச்சு வச்சு இருந்தாங்க.. கண்டிப்பா வெளில விழக வாய்ப்பு உண்டு.. அதுதான் சொல்லி இருக்கேன்

//இரா.சிவக்குமரன் said...
ம்.........//

//jaffer erode said...
ந்த கொடுப்பனை உங்களுக்கும் வாய்க்க வாழ்த்துக்கள்...//

உங்க வாக்கு பொன்னப் பலிக்கட்டும் தல..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-67999635621864178932010-03-24T16:33:19.199+05:302010-03-24T16:33:19.199+05:30//வி.பாலகுமார் said...
நானும், சிக்னலை மீறாம இருக்...//வி.பாலகுமார் said...
நானும், சிக்னலை மீறாம இருக்கேனுட்டு அப்பப்போ பல்பு வாங்கிட்டு தான் இருக்கேன்.//

விடுங்க பாலா.. இதெல்லாம் பொது வாழ்க்கைல சகஜமப்பா.. நிலைமை மாறும்..

//எட்டு மணி உங்களுக்கு மாலை யா? காலா காலத்துல வீட்டுக்கு போங்க சார்... //

excuse me.. யூத்னா அப்படித்தான்ப்பா..:-)))

//☼ வெயிலான் said...
எல்லாத்தையும் கொஞ்சம் சூதானமா ஓட்டுங்க தல! :)//

சரி.. புரியுது.. பார்த்துக்கலாம் தல..:-))))

//மணிஜீ...... said...
பார்க்க முடியுமா என்ன? வாழ்த்துக்கள் தருமி ஐயாவுக்கும், டாக்டருக்கும்...//

ஆகா.. எப்படி எல்லாம் "A"த்தனம்மா யோசிக்கிறாரு?

// திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said... ஓவரா வண்டில சுத்துரிங்க போல.. பொறாம..??//

Exactly..:-)))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53334733721464073332010-03-24T16:28:58.347+05:302010-03-24T16:28:58.347+05:30//அப்பாவி முரு said...
நன்றி வேண்டியதில்லை... வா...//அப்பாவி முரு said...
நன்றி வேண்டியதில்லை... வாழ்த்துகள் போதும்...//

//அப்பாவி முரு said...
எங்களையெல்லாம் பயமுறுத்தாதீங்கய்யா...//

ச்சே ச்சே.. நீங்க நல்லவருன்னு எனக்குத் தெரியும் நண்பா..:-))

//அப்பாவி முரு said...
உங்க கணக்குலையா...//

அதுதான தெரியல..:-((

//டம்பி மேவீ said...
பல்பு எத்தனை watts ????//

கம்பெனி சீக்ரட்..

// டம்பி மேவீ said...
" Anonymous said...
very niceயாருப்பா இந்த அனானி ?????//

பொறுக்காதே? இருந்துட்டுப் போகட்டும்.. விடுப்பா.. (சத்தியமா அது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் போடப்பட்ட பின்னூட்டம் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்..ஹி ஹி ஹி)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48733513696904722122010-03-24T16:24:40.519+05:302010-03-24T16:24:40.519+05:30//ஆர்.கே.சதீஷ்குமார் said...
"ரன்" ஞாபகத...//ஆர்.கே.சதீஷ்குமார் said...
"ரன்" ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.// உன்மைதான்//

நிறைய பேரு அப்படித்தான் சொல்றாங்க நண்பா

//வால்பையன் said...
உங்களை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்கு வெறுப்பேத்தனும்னு!

ஹ்ம்ம்... ஒரு பச்சப்புள்ளைய.. எப்படித்தான் பார்த்தவுடனே கண்டு பிடிப்பாங்களோ..

//தமிழரசி said...
வாழ்த்துக்கள் தருமி அய்யா அவர்களுக்கும் நம்ம டாக்டர்,தேவன்மயம் அவர்களுக்கும்//

அவர்களின் சார்பாக என் நன்றி தமிழ்

//வானம்பாடிகள் said...
பல்ப் வாங்கினா வச்சுக்கணும். எரிய விட்டு பார்க்கப்படாது:))//

நமக்கு அந்த சூது எல்லாம் தெரியாது பாலா சார்.. பாருங்க.. கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டு தான் மறுவேலை..

//க.பாலாசி said...
வண்டியில உட்காந்து யோசிச்சதுன்னு தலைப்பிருந்தா நன்னாயிருக்கும்...//

பைக் ஸ்பெஷல்னு போடலாம்னு நினைச்சேன் பாலாஜி.. அப்புறம் விபத்து பத்தி எழுதுற இடத்துல அது சரியா இருக்காதுன்னு தோனுச்சு.. அதான் போடல..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36543230384623302332010-03-24T16:19:42.047+05:302010-03-24T16:19:42.047+05:30// Anonymous said...
very nice//
அனானி அண்ணே.. ந...// Anonymous said...
very nice//

அனானி அண்ணே.. நன்றிங்கோ..

//டம்பி மேவீ said...
VOTE POTACHU... PIRAGU VANTHU PADIKKIREN//

ரைட்டு

//Joe said...
பாத்து சூதானமா வண்டி ஓட்டுங்கப்பு//

கண்டிப்பா தல.. உங்க அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி :-)))

//Cable Sankar said...
சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.//

ஆசையும் திட்டமும் இருக்கு தல.. Confirm ஆகட்டும்..

//♠ ராஜு ♠ said...
Tamil Veliyil Vetri petra Nanbarkalukku vazthukkal...! Paiya..! Maduraila opening showvukku Ticket kidaikkkuthaanu parungka.!:-)ஆக்சுவலி, ஐ ஹேவ் நோ டமில் ஃபாண்ட் ஹியர். தட்ஸ் ஒய் ஐ யூஸ்டு இங்கிலீபீஸ் ஃபாண்ட்..! ஜாரி..!//

அடேங்கப்பா.. ஆட்டம் பலமா இருக்கே.. (தில்லானா மோகனாம்பாள் பாலையா சொன்னது..)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90164951067503744392010-03-24T15:45:03.866+05:302010-03-24T15:45:03.866+05:30சிங்கப் பூரா ரைட்டு :)
ம்ம் பல்புகள் பலவிதம் சில ...சிங்கப் பூரா ரைட்டு :)

ம்ம் பல்புகள் பலவிதம் சில பல்புகள் பெட்ரோ மாக்ஸ் மேண்டில்
சிலது சீரியல் மாலை
சிலது கடலுக்குள்ளாற போறவுக நெத்தில கட்டிட்டு போவாங்களே
அப்பிடி

நீங்க அந்த பால்காரன்கிட்ட வாஙுனது புது ஜோடிங கிட்ட வாஙுனது எல்லாம்
நீங்களே ச்சூஸ் தெ பெஸ்ட் ஆன்சர்

எவண்டா அவன் எங்க வாத்தியாருக்கே
கொஸ்டின் பேப்பரான்னு சத்தம் வருது கா.பா அப்ப நான் கெளம்புறேன்

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55950204518594713402010-03-24T14:51:31.492+05:302010-03-24T14:51:31.492+05:30\\ சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு க...\\ சிங்கப்பூருக்கு நீங்களும் பெட்டி கட்றீங்கன்னு கேள்விபட்டேன். வாழ்த்துக்கள்.\\

சொல்லவே இல்ல....

\\ //மனைவி அடிக்கடி ஏதோ சொல்வதும் சிரிப்பதுமாக கணவனின் முகத்தருகே குனிந்து முத்தமிடுவதுமாக இருந்தார். நம்ம சுழிதான் சும்மா இருக்காதே.. சடாரென்று ஹெட்லைட்டை அவர் முகத்தில் அடித்தேன். அதுவரை என்னை கவனிக்காதவர் நான் பார்ப்பது தெரிந்தவுடன் பயங்கர குஷியாகி விட்டார். சகட்டு மேனிக்கு கணவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார். //

உங்களை பார்த்தவுடனே தெரிஞ்சிருக்கு வெறுப்பேத்தனும்னு!\\

அந்த கொடுப்பனை உங்களுக்கும் வாய்க்க வாழ்த்துக்கள்...ஜாபர் ஈரோடுhttps://www.blogger.com/profile/17059958653662569516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24547801686173648052010-03-24T14:23:33.761+05:302010-03-24T14:23:33.761+05:30ம்.........ம்.........சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5619570763936755262010-03-24T14:20:57.651+05:302010-03-24T14:20:57.651+05:30//உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!! //
பைக்ல ...//உக்கார்ந்து யோசிச்சது (24-03-10)..!!! //

பைக்ல உட்காந்தே எல்லாத்தையும் யோசிச்சு இருக்கீங்க

//பிரேக் போட்டால் அத்தனை டிரேவும் பின்னால் வரும் //

சார் ஒரு சின்ன திருத்தம் , ப்ரேக் போட்டா டிரேவும் எல்லாம் பின்னாடி வராது , முன்னாடிதான் போகும் , அப்புறம் அந்த டோர் மேட்டர் கரைக்ட்டுமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.com