tag:blogger.com,1999:blog-2786547456314743852.post4285905770173944626..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27567967092164188382010-01-29T22:02:36.190+05:302010-01-29T22:02:36.190+05:30@ குடந்தை அன்புமணி
நன்றி தலைவரே
@ அ.மு.செய்யது...@ குடந்தை அன்புமணி

நன்றி தலைவரே

@ அ.மு.செய்யது

நாம எல்லாம் எப்பவும் ஸ்டேடில நண்பா..

@ வெயிலான்

நன்றி தல.. நையாண்டி நைனாவ எப்படி தல நம்பாம இருக்குறது..
நம்ம ஜிகிரி தோச்துல..

@ Sangkavi

நன்றி நண்பரே.. நல்லா நடக்கும்னு நம்புறோம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24693634936244760062010-01-29T15:43:42.569+05:302010-01-29T15:43:42.569+05:30//அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பத...//அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் மூலமாக நம் பதிவுலகம் பற்றிய ஒரு அறிமுகப் பயிலரங்கமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.//

வாழ்த்துக்கள் வாத்தியாரே.......கலக்குங்க... மதுரை 31ந்தேதி குளுங்கப்போவுது....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6339392050603409632010-01-29T15:18:16.132+05:302010-01-29T15:18:16.132+05:30கதை வெளியீட்டிற்கும்,
கருத்தரங்குக்கும் வாழ்த்துக்...கதை வெளியீட்டிற்கும்,
கருத்தரங்குக்கும் வாழ்த்துக்கள்!!!!

ராம்ஜி சந்திப்பு பற்றி இன்னும் விரிவாக ஒரு பதிவெழுதுங்கள்.

நையாண்டி நைனா?
இன்னுமா உலகம் நம்புது....... :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30447653027185897422010-01-29T10:35:29.499+05:302010-01-29T10:35:29.499+05:30டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி !!...டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி !!! உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள்.

நீங்கள் சொன்ன அதே பரவசம்,நம் எழுத்துக்களை அச்சில் பார்க்கும் போது எனக்கும் ஏற்பட்டது.இன்னும் நிறைய எழுத உத்வேகமளிக்கிறது.

நையாண்டி நைனாவ பார்த்துட்டு வந்தும் இவ்வளவு தெளிவா பதிவு எழுதியிருக்கீங்களே..பொய் தான சொல்றீங்க.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4304869461441854832010-01-29T10:03:25.543+05:302010-01-29T10:03:25.543+05:30டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி,மதுரை தமிழ்ப்பதிவர் க...டாக்டர்.ஷாலினியின் நிகழ்ச்சி,மதுரை தமிழ்ப்பதிவர் குழுவின் பயிலரங்கம், குடியரசு நிகழ்ச்சிக்காக இல்லையென்றாலும் அந்த முதியவருக்காகவாவது கொடியை குத்திக் கொண்டு அவருக்கு மகிழ்வை தந்தது, ஒளிப்பதிவாளருடன் உரையாடிய மகிழ்ச்சி,புத்தகத்தில் பெயர் வந்தது,விருப்பமான நடிகரின் படம் என்றாலும் அதன் நிறை குறைகளை கூறியது, ஆணி ஜாஸ்தி என்று எஸ்கேப் ஆகாதது,நையாண்டியை சந்தித்த அனுபவம், ராஜ லீலை குறும்பு என்று கலக்கி விட்டீர்கள். அனைத்துக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்கள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4083574384714409932010-01-28T21:23:37.515+05:302010-01-28T21:23:37.515+05:30// Joe said...
சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் ...// Joe said...
சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் தவறு! அவர் முதல் படம் எடுக்க ஆரம்பித்தலிருந்து, இன்று வரை ஒரு படமும் காப்பியடிக்காமல் இருந்தது இல்லை.//

//SK said...
மதுரை நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் + கலக்குங்கப்பு ..குடியரசு தினம் .. ம்ம்ம்அசல், :) புத்தகம், வாழ்த்துக்கள்.//

எல்லாம் உங்க வழிக்காட்டுதல் தான் தல..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4171702644180267012010-01-28T21:22:19.263+05:302010-01-28T21:22:19.263+05:30//க.பாலாசி said...
நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய ந...//க.பாலாசி said...
நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய நீங்களும் வாங்குனதுல சந்தோஷம். அச்சில் ஏறிய தங்களின் படைப்புகளுக்காக, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.//

நன்றி நண்பா

//செ.சரவணக்குமார் said...
குழந்தைகள் மனநலம் பற்றிய நிகழ்வும், அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பூ அறிமுகமும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றி நண்பா

//மதுரைக்காரர்கள் அசத்திக்கொண்டிருப்பது உண்மையிலேயே மிக மிக சந்தோஷமாக உள்ளது. ஊருக்கு வந்தா சந்திக்கலாம்ல?//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? ஊருக்கு வந்தா கண்டிப்பா எங்கள எல்லாம் பார்க்காம போகக் கூடாதுண்ணே ..:-)))

//காவேரி கணேஷ் said...
மதுரை பதிவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது பாராட்டதக்கது.அறிமுக பதிவர் பட்டறை பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்தற்கு வாழ்த்துக்கள், மென்மேலும் எழுதுங்கள்.//

நன்றி நண்பா.. ஞாயிறு அன்று உங்களை சந்திக்க முடியும் என நம்புகிறேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19003856948154017422010-01-28T21:18:12.375+05:302010-01-28T21:18:12.375+05:30//ஜெட்லி said...
எனக்கும் தேறுமான்னு கொஞ்சம் டவுட்...//ஜெட்லி said...
எனக்கும் தேறுமான்னு கொஞ்சம் டவுட் இருக்குணே.....//

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது தம்பி.. நம்பிக்கை தானே வாழ்க்கை..:-)))

//வானம்பாடிகள் said...

//மாதவராஜ் said...
தொடர்ந்து எழுதுங்கள்... இன்னும் சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள். புத்தகத்தில் அச்சேற்ற அனுமதித்த தங்களுக்கு என் நன்றி.//

ரொம்ப நன்றி தோழர்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24217256419784661112010-01-28T21:14:58.514+05:302010-01-28T21:14:58.514+05:30மதுரை நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் + கலக்குங்கப்பு ...மதுரை நிகழ்ச்சிகள், வாழ்த்துக்கள் + கலக்குங்கப்பு ..

குடியரசு தினம் .. ம்ம்ம்

அசல், :)

புத்தகம், வாழ்த்துக்கள்.SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90028672683471928162010-01-28T21:14:22.129+05:302010-01-28T21:14:22.129+05:30சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் தவறு!
அவர் மு...சரணிடம் அசலை எதிர்பார்த்தது உங்கள் தவறு!

அவர் முதல் படம் எடுக்க ஆரம்பித்தலிருந்து, இன்று வரை ஒரு படமும் காப்பியடிக்காமல் இருந்தது இல்லை.Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87302480904429106062010-01-28T21:10:29.742+05:302010-01-28T21:10:29.742+05:30@ வி.பாலகுமார்
பிரிச்சு மேஞ்சதுக்கு நன்றி நண்பா ...@ வி.பாலகுமார்

பிரிச்சு மேஞ்சதுக்கு நன்றி நண்பா

// Karthik said...
ராம்ஜியிடம் மறுபடி பேசினால் என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்ணா. மனுஷன் அட்டகாசப்படுத்தியிருந்தார்.//

கண்டிப்பா கார்த்தி

//புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்ங்ணா:)//

நன்றிப்பா

//அசல் ட்ரெய்லர் வயிற்றில் புளியக் கரைக்குது. பார்க்கலாம். :)//

why blood? same blood..

@ டம்பி மேவீ

ஒனக்கு இருக்குடி..:-)))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44331601816795153742010-01-28T21:07:36.431+05:302010-01-28T21:07:36.431+05:30//ஆ.ஞானசேகரன் said...
நல்ல யோசனை பாராட்டுகள் மே...//ஆ.ஞானசேகரன் said...
நல்ல யோசனை பாராட்டுகள் மேலும் நல்ல பகிர்வை கொடுத்தமைக்கு நன்றி தல//

வாழ்த்துக்கு நன்றி தலைவரே

//சம்பத் said...
அசல் பற்றிய நகல் விஷயங்கள் எனக்கு புதிது...ஆமாம் நீங்களே நம்ம தல படத்தை போய்...?????//

நம்ம தலங்குரதால தான் இந்த பயமே நண்பா

//பிள்ளையாண்டான் said...
கொடியை சட்டையில் குத்திக் கொள்வதை, பலர் என்னவோ வேடிக்கையாக பார்க்கிறார்கள்.... அல்லது ஏளனம் செய்கிறார்கள். வருத்தமாக உள்ளது.//

வருத்தம் தான் நண்பா.. நிலைமை மாற வேண்டும்..

//ஒரு முதியவரை மகிழ்வித்த புண்ணியத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..//

ஏதோ என்னால் முடிந்த சின்ன விஷயம்தான்..

//"ஆயிரத்தில் ஒருவன்" பற்றி நீங்கள் என்ன கேட்டீர்கள்? அவர் என்ன பதில் சொன்னார்? அதையும் சொல்லலாமே?//

அதற்கு தனியாக ரெண்டு பதிவு தேவைப்படும் தல.. அதுதான் மொத்தமா அவர் சொன்னது பத்தி சுருக்கமா எழுதிட்டேன்..:-))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-51087287054331006882010-01-28T20:48:17.520+05:302010-01-28T20:48:17.520+05:30மதுரை பதிவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது...மதுரை பதிவர்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது பாராட்டதக்கது.

அறிமுக பதிவர் பட்டறை பணி சிறக்க வாழ்த்துக்கள்.

உங்களின் எழுத்துக்கள் புத்தக வடிவில் வந்தற்கு வாழ்த்துக்கள், மென்மேலும் எழுதுங்கள்.Ganesanhttps://www.blogger.com/profile/09806339265340232878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30597439470711744032010-01-28T20:23:00.122+05:302010-01-28T20:23:00.122+05:30குழந்தைகள் மனநலம் பற்றிய நிகழ்வும், அமெரிக்கன் கல்...குழந்தைகள் மனநலம் பற்றிய நிகழ்வும், அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பூ அறிமுகமும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
மதுரைக்காரர்கள் அசத்திக்கொண்டிருப்பது உண்மையிலேயே மிக மிக சந்தோஷமாக உள்ளது. ஊருக்கு வந்தா சந்திக்கலாம்ல?செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14166776585251366282010-01-28T19:23:31.102+05:302010-01-28T19:23:31.102+05:30நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய நீங்களும் வாங்குனதுல...நல்ல தொகுப்பு... தேசியக்கொடிய நீங்களும் வாங்குனதுல சந்தோஷம்.

அச்சில் ஏறிய தங்களின் படைப்புகளுக்காக, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58013340101297267512010-01-28T18:51:09.691+05:302010-01-28T18:51:09.691+05:30தொடர்ந்து எழுதுங்கள்... இன்னும் சிறப்புகள் உங்களை ...தொடர்ந்து எழுதுங்கள்... இன்னும் சிறப்புகள் உங்களை வந்தடைய வாழ்த்துக்கள்.

புத்தகத்தில் அச்சேற்ற அனுமதித்த தங்களுக்கு என் நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56136558299953218782010-01-28T15:05:28.515+05:302010-01-28T15:05:28.515+05:30:):)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17108490922233309052010-01-28T14:21:32.949+05:302010-01-28T14:21:32.949+05:30//தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. ...//தல நடையாய் நடப்பது பில்லாவை ஞாபகப்படுத்துகிறது. சமீபத்தில் மோதி விளையாடிய சரண் இயக்கி இருப்பது வேறு வயித்தில் புளியைக் கரைக்கிறது. என்ன நடக்கப் போகுதோ?//

எனக்கும் தேறுமான்னு கொஞ்சம் டவுட் இருக்குணே.....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81384422926526602252010-01-28T14:07:30.348+05:302010-01-28T14:07:30.348+05:30tabu padathai naan parkkala..nambungatabu padathai naan parkkala..nambungaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64107198776552839272010-01-28T14:07:13.269+05:302010-01-28T14:07:13.269+05:30சிக்கிரம் தொடரை எழுதுங்க தல ...
அசல் பார்போம் மோ...சிக்கிரம் தொடரை எழுதுங்க தல ...

அசல் பார்போம் மோதி விளையாடுக்கு பிறகு வருகிறது .....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75728732584253529582010-01-28T14:05:26.538+05:302010-01-28T14:05:26.538+05:30மிக பெரிய எழுத்தாளராக வர என் வாழ்த்துக்கள் ....ஓட்...மிக பெரிய எழுத்தாளராக வர என் வாழ்த்துக்கள் ....ஓட்ட சைக்கிள் ஒன்னு ரெடி ஆ இருக்குமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27330580631020720582010-01-28T14:04:16.878+05:302010-01-28T14:04:16.878+05:30"உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!"
..."உக்கார்ந்து யோசிச்சது (28-01-10)..!!!"

மத்த நாளெல்லாம் நின்னுகிட்டு யோசி பிங்களோ.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-46367139554496441432010-01-28T13:22:37.241+05:302010-01-28T13:22:37.241+05:30ராம்ஜியிடம் மறுபடி பேசினால் என்னோட வாழ்த்துக்களையு...ராம்ஜியிடம் மறுபடி பேசினால் என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்ணா. மனுஷன் அட்டகாசப்படுத்தியிருந்தார்.

புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்ங்ணா. :)

அசல் ட்ரெய்லர் வயிற்றில் புளியக் கரைக்குது. பார்க்கலாம். :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28127408946786469562010-01-28T13:14:39.525+05:302010-01-28T13:14:39.525+05:30//பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணிய...//பத்து நாள் பசியோடு திரிந்தவனுக்கு கோழி பிரியாணியும், இருட்டுக்கடை அல்வாவும் (குவார்ட்டர் என்று அசைவப் பிரியர்கள் சொல்லிக் கொள்ளலாம்.. ஹி ஹி ஹி) //

கோழி பிரியாணி - சைவம், சரக்கு - அசைவம் ..... எம் இனமா நீங்களும் :) வாழ்க.

//அவரிடம் போய்க் கேட்டு கொடியை வாங்கி சட்டையில் குத்திக் கொண்டபோது அவர் முகத்தில் வந்த சந்தோசம் இருக்கிறது பாருங்கள்.. வார்த்தைகளில் சொல்ல முடியாது. //

அண்ணே, நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே !

//பதிவில் எழுதும் எல்லோருக்கும் ஒரு முறையாவது தங்கள் பெயரை அச்சில் பார்க்கும் ஆசை இருக்கும். //

இது துவக்கம் தான், இன்னும் கலக்குவீங்க.

//தலயின் "அசல்"... //

நடுநிலைவாதி :)

//"அல்வா கொடுத்த பிரபல பதிவர்"... //

இருட்டுக் கடை அல்வா நல்லா இருந்தது ன்னு certificate தரனுமா என்ன ? எனவே, சேர்ந்து சாப்பிட்டவன் என்ற முறையில் "நைனா"விற்கு நன்றிகள். (அப்புறம், இது ரொம்ப நல்ல பழக்கம். தொடர்ந்து ஃபாலோ பண்ணனும் நைனா, சரியா ? )Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16536103621162208442010-01-28T12:31:12.811+05:302010-01-28T12:31:12.811+05:30கொடியை சட்டையில் குத்திக் கொள்வதை, பலர் என்னவோ வேட...கொடியை சட்டையில் குத்திக் கொள்வதை, பலர் என்னவோ வேடிக்கையாக பார்க்கிறார்கள்.... அல்லது ஏளனம் செய்கிறார்கள். வருத்தமாக உள்ளது. ஒரு முதியவரை மகிழ்வித்த புண்ணியத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்..

"ஆயிரத்தில் ஒருவன்" பற்றி நீங்கள் என்ன கேட்டீர்கள்? அவர் என்ன பதில் சொன்னார்? அதையும் சொல்லலாமே?Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.com