tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5447552613190703094..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: புத்தாண்டு - நினைவுக்குறிப்புகள்கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22226297369353555592011-01-04T19:10:53.512+05:302011-01-04T19:10:53.512+05:30மேவி
இதுதான் இலக்கியம்னு யார் சொல்ல முடியும்? அத்த...மேவி
இதுதான் இலக்கியம்னு யார் சொல்ல முடியும்? அத்தோடு.. நான் இலக்கியம் எழுதுறேன்னு எப்போ சொல்லியிருக்கேன்..:-))

ரத்னவேல்
நன்றிங்க..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-65094392599760946172011-01-04T15:41:56.710+05:302011-01-04T15:41:56.710+05:30Good running commentary.Good running commentary.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85061380100035122962011-01-04T06:27:47.717+05:302011-01-04T06:27:47.717+05:30விமர்சன பார்வை, சமுதாயத்தின் மேல் கோவம், இயற்க்கை ...விமர்சன பார்வை, சமுதாயத்தின் மேல் கோவம், இயற்க்கை குறுயீடுகள், தனிமனித உணர்வுகள் என்றெல்லாம் எழுதிவிட்டால் இலக்கிய பதிவாகிவிடுமா காபா சார் ???

புத்தாண்டு வாழ்த்துக்கள் காபா சார்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33906254524345528122011-01-03T23:15:56.940+05:302011-01-03T23:15:56.940+05:30நேசன்
சீக்கிரமா வாங்க தலைவரே..
பப்பு
ஊருக்கு வந்த...நேசன்
சீக்கிரமா வாங்க தலைவரே..

பப்பு
ஊருக்கு வந்திருந்தா கூப்பிட்டு இருக்கலாமே.. ஏன்யா வைகை ஓடுதுன்னா கரைபுரண்டு ஓடணுமா? அது பாட்டுக்கு போய்க்கிட்டு இருந்ததுன்னு வச்சுப்போம்..:-))

சரவணா
புதுப்புத்தகம் எல்லாம் கண்காட்சிக்குப் பிறகுதான் மதுரை சந்தைக்கு வருமாம்.. அதனால் மீ தி வெயிட்டிங்..:-))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29370224879389357462011-01-03T22:29:29.022+05:302011-01-03T22:29:29.022+05:30மதுவின் ருசி அறியாதவர்களுக்கு நட்பே போதை!!
ரைட்டு...மதுவின் ருசி அறியாதவர்களுக்கு நட்பே போதை!!

ரைட்டு..

துயில் படிச்சாச்சாண்ணே.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83367677452062331682011-01-03T21:39:58.278+05:302011-01-03T21:39:58.278+05:30நானும் வந்தேனே. வைகைல தண்ணி ஓடினதெல்லாம் பொயடிக் ல...நானும் வந்தேனே. வைகைல தண்ணி ஓடினதெல்லாம் பொயடிக் லைசன்சில வேணா விட்டுக்கலாம். நிஜம்னு சொல்லக் கூடாது. அந்த பத்து நாள் மழை நீரெல்லாம் நான் வரும் முன்னையே வடிஞ்சிருச்சு!

ஆனா, ஒரு நல்ல பிக்சரைசேஷன் இருந்தது இந்த write up ல!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78756182415514308372011-01-03T18:51:23.800+05:302011-01-03T18:51:23.800+05:30இன்னும் ஒரு வாரத்துக்கு வத்தாம இரு தாயே இந்தா வந்த...இன்னும் ஒரு வாரத்துக்கு வத்தாம இரு தாயே இந்தா வந்துருவேன் :)

நன்றி கா.பா லைவ் ரிலேநேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71708450454008831682011-01-03T18:21:03.826+05:302011-01-03T18:21:03.826+05:30நைனா
என்ன அடி அடிச்சாலும் குசும்பு இன்னும் குறையலை...நைனா
என்ன அடி அடிச்சாலும் குசும்பு இன்னும் குறையலையே..

ஹேமா
நல்லா இருக்கேன் சகோதரி.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்..:-))

சரவணன்
சீக்கிரம் ஊருக்கு வந்து சேருங்க தலைவரேகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-634648214329468342011-01-03T17:35:49.917+05:302011-01-03T17:35:49.917+05:30//பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்...//பாண்டி பஜாரின் வாசலில் சீரியல் லைட்டுகளின் இதயத்தில் எழுதப்பட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துகள்//

நான் புத்தாண்டை மதுரையில் தவறவிட்டேன் .... வருத்தம் தான் . இருந்தாலும் பெங்களூரில் புதிய் நண்பர்களுடன் கொண்டாடினேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9666483674144963392011-01-03T16:19:43.700+05:302011-01-03T16:19:43.700+05:30கார்த்தி...சுகமா.நிறைய நாள் ஆச்சு.எல்லாத்துக்கும் ...கார்த்தி...சுகமா.நிறைய நாள் ஆச்சு.எல்லாத்துக்கும் சேர்த்து
இனிய மனம் நிறைந்த வாழ்த்துகள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39256694801980065202011-01-03T16:10:13.319+05:302011-01-03T16:10:13.319+05:30/*பிரபு எம் said...
நான் மும்பையில் தூங்கிக்கொண்ட.../*பிரபு எம் said...
நான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக! :)*/

மும்பைலே எங்கே இருக்கீங்க?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85949360952144666152011-01-03T16:09:07.067+05:302011-01-03T16:09:07.067+05:30நினைவு குறிப்புகள்னு போட்டிருக்கீங்களே... இது இருப...நினைவு குறிப்புகள்னு போட்டிருக்கீங்களே... இது இருபது வருஷத்திற்கு முந்தி நடந்ததா?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48803381151397041842011-01-03T16:08:20.936+05:302011-01-03T16:08:20.936+05:30/*அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக.../*அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))

பார்த்தீங்களா எங்க அஞ்சா நெஞ்சரோட மகிமையை....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57814365110803807402011-01-03T16:07:25.081+05:302011-01-03T16:07:25.081+05:30/*தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தே.../*தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/*/

அண்ணே... அந்த பழைய பாக்கிய சொக்கநாதர் கிட்டே கேட்டு வாங்கிருங்க அப்புறம் சொக்கர் கிட்டே சொல்லுங்க இப்போதைக்கு எல்லாம் வெல ஏறி போச்சி... அதனாலே ஆயிரம் பொற்காசுக்கு பதிலா ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் கோடி.... வேணாம்... வேணாம்.... ஒரு லட்சத்தி எம்பதினாயிரம் பொற்காசு கேட்டு வாங்கிடுங்கநையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72166024783898544192011-01-03T12:16:03.606+05:302011-01-03T12:16:03.606+05:30பிரபு.. ஊரு முன்ன மாதிரியில்ல.. நிறையவே மாறியிருக்...பிரபு.. ஊரு முன்ன மாதிரியில்ல.. நிறையவே மாறியிருக்கு.. ஆனாலும் இன்னும் ஒட்டிகிட்டு இருக்குற அந்த பழைய விஷயங்கள்தான மதுரைக்கு அழகே..:-))

தருமி அய்யா.. சாமி கும்புடணுமா? எங்க அந்த பால் வடியுற மூஞ்சிய கொஞ்சம் காட்டுங்க..? அப்புறம் வைகை பத்தி.. கொஞ்சமா இன்னும் தண்ணி ஓடிக்கிட்டுத்தான் இருக்கு.. நம்புங்க..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-31649504156805191382011-01-03T10:36:37.540+05:302011-01-03T10:36:37.540+05:30தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன்...தங்ஸோடு கோவிலில் சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தேன். நீங்க ஊர் சுத்தியிருக்கீங்க. ம்ம்...ம்.. சாமி கும்பிடணும்'பா/

அடுத்து - பொய் சொல்லக்கூடாது.//பாலத்தின் மீதிருந்து எட்டிப் பார்த்தால் சலனமின்றி ஓடிக் கொண்டிருக்கிறது வைகை.// இப்படியெல்லாம் சொல்லிட்டா மக்கள் நம்பிருவாங்களோ?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8792630829749832252011-01-03T10:05:42.510+05:302011-01-03T10:05:42.510+05:30நான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக!...நான் மும்பையில் தூங்கிக்கொண்டிருந்தேன் நிம்மதியாக! :)

முன்னாடி புத்தாண்டு நள்ளிரவில் இப்படி "நகர்வலம்" சென்றதுண்டு....
மதுரையில் அலம்பல்கள் கூடிவிட்டதோ!! வருத்தம்தான்...

//எப்போதும் புரிந்து கொள்ள முடியாத மாயத்தன்மையோடு, எல்லாம் கலந்ததாக, வசீகரமாக.. மதுரை.//

இது க்ளாஸ்!!

ஊருல இல்லாத என்னைமாதிரி ஆளுகளுக்கு ஊரைச்சுற்றி ஒரு ரவுண்ட் காட்டயதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி கார்த்தி ரொம்ப லைவ்!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.com