tag:blogger.com,1999:blog-2786547456314743852.post7538146519095288896..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: தீபாவளி சிறப்புப் பதிவு - 2009..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19503087240049043702009-11-03T10:28:33.769+05:302009-11-03T10:28:33.769+05:30மதுரையின் மனம் பதில்களில். உங்களுக்குப் பிடித்த த...மதுரையின் மனம் பதில்களில். உங்களுக்குப் பிடித்த துறையிலேயே நீங்கள் இருப்பது மிக்க மகிழ்ச்சி.

// நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது. //

ரசிக்க வைத்த பதில் :)சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33070076684777881362009-11-02T12:59:33.389+05:302009-11-02T12:59:33.389+05:30ஐயா வாத்தியாரே எத்தனை நாள் காத்திட்டு இருந்தீங்க எ...ஐயா வாத்தியாரே எத்தனை நாள் காத்திட்டு இருந்தீங்க என்னை மாட்டிவிடன்னு !சந்தோஷம்.

உங்க பதிவு அமைதியா இருக்கு.நன்றி கார்த்தி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28781467097047591222009-11-02T12:23:32.852+05:302009-11-02T12:23:32.852+05:30:-):-)Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40368455416877749122009-11-02T09:21:15.671+05:302009-11-02T09:21:15.671+05:30உங்களை பற்றி மேலும் அறிந்ததில் மகிழ்ச்சிஉங்களை பற்றி மேலும் அறிந்ததில் மகிழ்ச்சிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36282640368575773312009-11-02T09:19:35.040+05:302009-11-02T09:19:35.040+05:30//எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்ன...//எந்த ராசா எந்தப் பட்டிணம் போனாலும், தீபாவளி அன்னைக்கு நாங்க மதுரைலதாண்ணே இருப்போம் / இருந்தோம் / இருக்கோம். மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..//

எப்படி ராசா உண்மையை சொல்லுரீங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16811190206469172702009-11-02T06:38:20.308+05:302009-11-02T06:38:20.308+05:30வசந்த்,
அஜித்தின் "ஆஞ்சநேயா" படம் ப...வசந்த்,
அஜித்தின் "ஆஞ்சநேயா" படம் பார்த்ததை சொல்றார்னு நினைக்கறேன். சரியா KP,ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28404544373635257202009-11-01T23:39:28.482+05:302009-11-01T23:39:28.482+05:30// நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் க...// நான்கு வருடங்களுக்கு முன்பு, மூன்று மணி நேரம் காத்திருந்து, மழையில் நனைந்து "ஆஞ்சநேயா' என்ற பெயரில் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொண்டது. //

ஏன்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55191258580804349492009-11-01T21:36:39.976+05:302009-11-01T21:36:39.976+05:30பேசாமல் தீபாவளி தொடர் இடுகையை பொங்கல் இடுகையாக பெய...பேசாமல் தீபாவளி தொடர் இடுகையை பொங்கல் இடுகையாக பெயர் மாற்றம் செய்து விடுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-4081207687848790662009-11-01T18:53:06.186+05:302009-11-01T18:53:06.186+05:30நிறைவான இடுகை !!!!நிறைவான இடுகை !!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76768519600496423562009-11-01T16:09:59.872+05:302009-11-01T16:09:59.872+05:30// பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம்...// பண்டிகை என்றால் முன்பிருந்த உற்சாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. எனக்கு மட்டுமல்ல, பொதுவாகவே. குறிப்பாக டிவி வந்த பின்பு மக்கள் நிறையவே மாறி விட்டதைப் போன்றதொரு உணர்வு எனக்கு வெகு நாட்களாக உண்டு. //

உங்க உணர்வு 100 சதவிகிதம் மிகச் சரி.

// மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..//

இஃகி...இஃகிஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27715911126385214622009-11-01T14:49:19.739+05:302009-11-01T14:49:19.739+05:30ஆஹா, உங்களை நான் மாட்டிவிடனும்னு இருந்தேன். :))
/...ஆஹா, உங்களை நான் மாட்டிவிடனும்னு இருந்தேன். :))

//மதுரையைச் சுத்துன கழுத வேறெங்கும் போகாதுன்னு சொல்வாங்க.. ஹி ஹி ஹி..

ஹாஹா. :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24568804060761487572009-11-01T14:17:00.743+05:302009-11-01T14:17:00.743+05:30நாங்க எல்லாம் செம சுறுசுறுப்பு ..... தொடர் பதிவு ப...நாங்க எல்லாம் செம சுறுசுறுப்பு ..... தொடர் பதிவு போட்டாச்சு ..வந்து பாருங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30192986265739466952009-11-01T13:46:42.009+05:302009-11-01T13:46:42.009+05:30//யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம...//யப்பா.. நான் கூப்பிட்டு இருக்குற மகராசங்க எல்லாம் பத்து நாளுக்குள்ள எழுதிடுங்கப்பா.. அடுத்த தீபாவளி வரைக்கும் ஆக்கிப்புடாதீங்க..தாங்காது...:-))))))//

ஹிஹிஹி☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-45406454798106358732009-11-01T11:36:42.621+05:302009-11-01T11:36:42.621+05:30//வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தா...//வீடு தங்க மாட்டேன். முழுக்க முழுக்க ரவுண்ட்ஸ் தான். //

நானும் அப்படித்தான்..

:)தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56208887525174761942009-11-01T11:06:07.095+05:302009-11-01T11:06:07.095+05:30அய்யா சொல்வதைத் தான் நானும். கூடுதல் தகவல்கள் உங்க...அய்யா சொல்வதைத் தான் நானும். கூடுதல் தகவல்கள் உங்களைப்பற்றி.... நன்றிங்க...

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-10169594321934752602009-11-01T10:48:08.101+05:302009-11-01T10:48:08.101+05:30:). இன்னும் கொஞ்சம் உங்களை அறியத்தந்தமைக்கு நன்றி....:). இன்னும் கொஞ்சம் உங்களை அறியத்தந்தமைக்கு நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com