tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8037653762579343209..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உன்னைப் போல் ஒருவன்...?!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-49406185877372949742009-09-25T15:56:16.595+05:302009-09-25T15:56:16.595+05:30முடியல பாண்டியன்
ஒரு சினிமாவுக்கு இவங்க போடற ஆட்ட...முடியல பாண்டியன்

ஒரு சினிமாவுக்கு இவங்க போடற ஆட்டம் தாங்க முடியல

உன்னைப் போல் ஒருவன்...?!!!"
உங்க தலைப்பை பார்த்து நான் உங்கள் இடுகையை திறக்கவேயில்லை... மீண்டும் பாலாஜி சொன்னதால்தான் படித்தேன்

உங்கள் கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு..

நான் படத்தை படமாக மட்டுமே பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

அதற்குப் பின் நான் ரசிக்கும் பதிவர்களெல்லாம் கூட இந்த சினிமாவுக்காக நடந்துகொண்ட விதத்தைப் பார்த்த போது கசப்பும் வருத்தமும்தான் வந்தது..ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-295427942216062682009-09-25T14:57:10.651+05:302009-09-25T14:57:10.651+05:30//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எ...//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.."//

ஒரு கட்சி தொண்டன் அவனது தலைவனை சொன்னால் கேட்டுகொண்டுசும்மா
இருப்பிங்க,ஆனால் ஒரு ரசிகன் ஆர்வகோளரில் சொன்னால் அதுதவறு
"அடப் போங்கடா போக்கத்தவங்களா.." இது கமல் ரசிகர்களுக்கு மட்டுமா இல்லை........அனைத்து ரசிகர்களுக்குமா?சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-16146083440970354692009-09-25T12:23:13.158+05:302009-09-25T12:23:13.158+05:30//எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு ...//எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!//

இவனுங்க இப்படித்தான் தலைவா...விடுங்க...

நடுநிலையான உங்களின் இடுகை பிடிச்சிருக்கு....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40646001301013335242009-09-25T12:22:43.147+05:302009-09-25T12:22:43.147+05:30//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எ...//"விலைவாசி உயர்வு, பன்றிக் காய்ச்சல் என்று எல்லாப் பிரச்சினைகளையும் மீறி இன்று தமிழ்நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இது எங்கள் தலைவரின் பொன்விழா வருடம் என்பதால்தான்.." அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!//

ஒரு சீரியஸ் பதிவிலும், கடைசியில இப்படி ஒரு ஜோக் சொல்லி சிரிக்கவைச்சிட்டீங்க கார்த்தி :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40086059221604463872009-09-25T12:01:18.502+05:302009-09-25T12:01:18.502+05:30சீசன் நம்பர் மூணு விட்டுப்போச்சே!
சொல்ல வேண்டாம்...சீசன் நம்பர் மூணு விட்டுப்போச்சே!

சொல்ல வேண்டாம்னு தான் ஸ்கிப் பண்ணினேன்! ஒண்ணு ரெண்டு கூட ஒழுங்கா எண்ணத் தெரியலன்னு, வாத்திமாருங்க பெரம்பை எடுக்கறதுக்கு முன்னாடி......

போலி டோண்டு விவகாரம்!

வருஷம் தவறாம, இது கெளம்பி கிட்டே இருக்கு!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1644668318769909632009-09-25T11:56:31.945+05:302009-09-25T11:56:31.945+05:30இங்க இணையத்துல நடக்கற விமரிசனக் கூத்து, கமலைப்பத்த...இங்க இணையத்துல நடக்கற விமரிசனக் கூத்து, கமலைப்பத்தியோ, அவரோட படத்தைப் பத்தியோ இல்லை!

ரெண்டு கோஷ்டியாப் பிரிஞ்சு எரிந்த கட்சி நீ -நான் எரியாத கட்சின்னு லாவணி பாடற, முட்டிமோதற மன்றம் தான்!

பத்துலட்சம் ஹிட்ஸ் ஐ எட்டிய ஒரு தனிநபரின் வலைப்பூவை மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பார் ஒருத்தர்! உடனே ஒருத்தர் வந்து, ப்ளீசிங் பௌடர் போட்டு, அதெல்லாம் இல்லை, சும்மா பத்து நிமிஷ வேலை தான்-மீட்டருக்குச் சூடு வைக்க அதுவே போதும்னு சொல்வார். பிரபலப் பதிவர், பிரபலமாகியே தீருவேன்னு [நம்ம வால்ஸ் மாதிரி!] அடம்பிடிக்கிற பதிவர் இப்படி ரெண்டு கோஷ்டி, வந்து மோதிக்கும்! இது சீசன் நம்பர் ஒன்!

சாருநிவேதிதா எத்தையாவது எழுத வேண்டியது! உடனே, கிண்டலடிச்சு நூறு பதிவு வரும்! ஜெயமோகன் சம்பந்தப்பட்டதா இருந்தாக்க, இன்னும் கொஞ்சம் கூட வரும்! சாரு-ஜெமோ சண்டை விமரிசனம் எழுதறது சீசன் நம்பர் டூ!

கவுஜையா எழுதறே, நானும் எதிர்க் கவுஜை படிக்கிறேன் பார்னு கெளம்புறது சீசன் நம்பர் த்ரீ! இப்ப, ஸ்ரீ ஒரு கவுஜ எழுதினாரா, உடனே, இளையகவி வந்து எங்க அத்திம்பேர் ஸ்ரீ!ன்னு எதிர்க்கவுஜ எழுதித் தீக்கறது சீசன் நம்பர் நாலு!

இதுக்கெல்லாம் நடுவுல, அத்திபூத்தாப்புல, ஒரிஜினல் சரக்கும் [வால்பையன் சரக்கு இல்லை!] படிக்கக் கிடைக்கிறது ஒன்னு தான் கொஞ்சம் ஆறுதல்!

அப்புறம், மாதவராஜுமே கூட, இன்னைக்கு எழுதின பதிவுல கொஞ்சம் தடுமாறியிருக்காருன்னு தான் தோணுது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-49873158910952576902009-09-25T05:55:37.890+05:302009-09-25T05:55:37.890+05:30mmmmmmm............okmmmmmmm............okஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37646938679687483652009-09-24T23:04:53.834+05:302009-09-24T23:04:53.834+05:30தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு 'பட்டர்·ப்ளை எ·பெ...தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு 'பட்டர்·ப்ளை எ·பெக்ட்' என்று எதேதோ அர்த்தம் பண்ணிக்கொண்டது பொதுஜனம்! அப்போது 'காதலா, காதலா' காட்சி எங்கே போயிற்று ஐயா?!

கமல், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல!

தங்கள் பதிவு ஏற்கத்தக்கது அல்ல என்பது என் பணிவான கருத்து!
எனக்கு 'உன்னைப் போல் ஒருவன்' பிடித்திருந்தாலும்...(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3913879070679370392009-09-24T22:45:18.991+05:302009-09-24T22:45:18.991+05:30//ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்க...//ஒரு தரப்பு படத்தை கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்கிறார்கள்.//

அதற்காக அவர்கள் கண்களை மூடி கொண்டு படம் பார்த்ததாக அர்த்தம் இல்லை!

அவர்களுக்கு உள்ளரசியல் புரியவில்லை அல்லது அதை தேவையில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாம்!

கண்மூடித்தனமாக என்ற வார்த்தை கண்டிக்கத்தக்கது!

ஒவ்வோருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு!
அவர்களுக்கு நம்மைப் பார்த்தால் கண்மூடித்தனமாக தெரியும்!
அதுவும் சினிமாவுகெல்லாம் போய்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-35702089318367302932009-09-24T22:30:00.237+05:302009-09-24T22:30:00.237+05:30கார்த்தி,இங்கேயும் சுவிஸ் திரையரங்குகளில்னு சொல்றா...கார்த்தி,இங்கேயும் சுவிஸ் திரையரங்குகளில்னு சொல்றாங்க.இப்போ என்ன பாக்கலாமா இல்ல வேணாம?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68289374195032418022009-09-24T20:55:30.165+05:302009-09-24T20:55:30.165+05:30///நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட...///நான் படித்தவரையில் தோழர் மாதவராஜின் இடுகைகள் மட்டுமே படத்தை நேர்மையாக, நடுநிலையோடு அணுகி இருந்ததைப் போல தோன்றியது.///

அதற்குப் பிறகு வந்த அடுத்த நடுநிலை விமர்சனம்.............. உங்களுடையது.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-79164038130291974662009-09-24T18:09:49.586+05:302009-09-24T18:09:49.586+05:30டிவி ல சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க! இப்ப...டிவி ல சொல்றதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க! இப்போ நீங்க என்னய பாத்தாலும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு நல்லா எழுதுற, இன்னும் எழுதுப்பான்னு சொல்றது இல்ல? எல்லாம் euphemism தான்!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-44918823406383524072009-09-24T18:07:19.125+05:302009-09-24T18:07:19.125+05:30நச்சுனு சொல்லிர்க்கீங்க...!!!!நச்சுனு சொல்லிர்க்கீங்க...!!!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-55591604219025482112009-09-24T16:38:26.372+05:302009-09-24T16:38:26.372+05:30அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!
(என்ன நானே சொல்ல...அடப் போங்கடா போக்கத்தவங்களா..!!!

(என்ன நானே சொல்லிகிட்டேன்..??!!)Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84367185602581668282009-09-24T15:37:17.674+05:302009-09-24T15:37:17.674+05:30நான் நாலு நாள் பதிவுலகம் பக்கமே வர முடியல. நல்ல வே...நான் நாலு நாள் பதிவுலகம் பக்கமே வர முடியல. நல்ல வேளை! :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2056852831617020982009-09-24T15:24:24.512+05:302009-09-24T15:24:24.512+05:30பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ..... ஆராய்ய கூடாது.......பழமொழி சொன்ன அனுபவிக்கனும் ..... ஆராய்ய கூடாது.....

மும்பை எக்ஸ்பிரஸ் படம் வந்த பொழுது இப்படி ஒருத்தர் சொன்னார் " கமலை பார்த்து தான் இந்திய சினிமா வளர்கிறது"

விரும்பாண்டி வந்த பொழுது கமல் ரசிகர் இப்படி சொன்னார் "வீட்டுக்கு போய் என் பொண்டாட்டியை மன்னிக்க போகிறேன்"

இதற்க்கு மேல் நான் சொல்லவதற்கு ஒன்றும் இல்லைமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15305111215484034882009-09-24T14:04:39.935+05:302009-09-24T14:04:39.935+05:30ம்.ம்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81170858567833415042009-09-24T14:00:39.823+05:302009-09-24T14:00:39.823+05:30அப்புடி போடுங்க. நல்ல இடுகை.அப்புடி போடுங்க. நல்ல இடுகை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-77499271317450982292009-09-24T13:53:34.320+05:302009-09-24T13:53:34.320+05:30cool nanbaa... cool.cool nanbaa... cool.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com