tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8566669553437007800..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: உக்கார்ந்து யோசிச்சது (06-01-12)கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32618944288747915762012-01-09T18:56:04.980+05:302012-01-09T18:56:04.980+05:30பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டிய...பரிசு பெற்றதுக்கு வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன். பிடித்த பதிவர்கள் லிஸ்டில் என்னையக் கூட வைத்திருப்பதுக்கு எக்ஸ்ட்ரா நன்றி ! ;))ரா.கிரிதரன்https://www.blogger.com/profile/05531891697875033621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23472890020176542632012-01-07T23:41:05.885+05:302012-01-07T23:41:05.885+05:30முதல் செய்தி முற்றிலும் உண்மை..ஜெயில் மாதிரி செயல்...முதல் செய்தி முற்றிலும் உண்மை..ஜெயில் மாதிரி செயல்ப்படுகின்ற கல்லூரிகளை தான் பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பிகின்றனர்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-9540957329940874412012-01-06T22:41:37.906+05:302012-01-06T22:41:37.906+05:30Engineering padipu viyabaram agivita intha kalathi...Engineering padipu viyabaram agivita intha kalathil entha kuthirayil panam katinal enaku labam varum endru yosikum periyavarin karuthil thavaru ethuvum thondra vilaiசந்திர சேகரன்https://www.blogger.com/profile/04464063695166510893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64248783558497044882012-01-06T22:40:55.041+05:302012-01-06T22:40:55.041+05:30Engineering padipu viyabaram agivita intha kalathi...Engineering padipu viyabaram agivita intha kalathil entha kuthirayil panam katinal enaku labam varum endru yosikum periyavarin karuthil thavaru ethuvum thondra vilaiசந்திர சேகரன்https://www.blogger.com/profile/04464063695166510893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29087065941211386412012-01-06T20:49:52.299+05:302012-01-06T20:49:52.299+05:30தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே. மேலும், ராகவன் அ...தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே. மேலும், ராகவன் அவர்களும் வாழ்த்தியது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61381066477571986372012-01-06T20:11:49.848+05:302012-01-06T20:11:49.848+05:30அக்கப்போரு..
கொஞ்சம் ரிஸ்குங்க.. பார்ப்போம்..
சக்...அக்கப்போரு..
கொஞ்சம் ரிஸ்குங்க.. பார்ப்போம்..

சக்தி..
ஆகா.. நான் ஏதோ போன பதிவு நல்லா எழுதிட்டதா தப்பா நம்பிட்டேன் போலயே..:-))

கார்த்தி.. ஓட்டாதீங்க சாமி.. எல்லாம் வாசிப்பின் ஆரம்பநிலைதான..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-2927125888451424852012-01-06T20:10:35.328+05:302012-01-06T20:10:35.328+05:30@மேவி & ஷர்புதீன்
இன்னைக்கு போணி நம்ம கடையிலயா...@மேவி & ஷர்புதீன்
இன்னைக்கு போணி நம்ம கடையிலயா..:-))

சமுத்ரா.. நன்றிங்க

ராகவன்..
அண்ணே.. என்ன இப்படி சொல்லிட்டீங்க.. சிறுகதைகளைப் பொறுத்தவரை இந்த மாதிரி நாமும் எழுதமாட்டாமோன்னு என்னை ஏங்க வைக்குற ஆள் நீங்க..
வலசை இரண்டாவது இதழ் தயாராகிக்கிட்டு இருக்கு.. ஜனவரி மூன்றாம் வாரத்துக்குள் எதிர்பார்க்கலாம்.. நேசன்கிட்டயும் சொல்றேன்..

மதுரைக்காரய்ங்க..:-))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76366443534856597042012-01-06T15:10:05.265+05:302012-01-06T15:10:05.265+05:30// எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம...// எம்.ஜி.சுரேஷ் மற்றும் தமிழவனின் நாவல்கள், பிரேம்-ரமேஷின் //

எப்பா சாமி :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-87564878703917941022012-01-06T12:42:48.586+05:302012-01-06T12:42:48.586+05:30ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு ..
போட்டியில் வெ...ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு ..
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ....sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37609731069147622162012-01-06T12:28:14.502+05:302012-01-06T12:28:14.502+05:30சார் அந்தக் கல்லூரி ( பெண்ணை ஏமாற்றிய) பற்றித் தகவ...சார் அந்தக் கல்லூரி ( பெண்ணை ஏமாற்றிய) பற்றித் தகவல் வேணும் சார். ப்ளீஸ் தனிமடல் அனுப்புறீங்களா?அக்கப்போருhttps://www.blogger.com/profile/01573114254542222075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6171433893870202472012-01-06T11:56:44.894+05:302012-01-06T11:56:44.894+05:30அன்பு காபாவிற்கு,
ராகவன். வாழ்த்துக்களை பிடியுங்...அன்பு காபாவிற்கு,

ராகவன். வாழ்த்துக்களை பிடியுங்கள் முதலில். எப்படி இருக்கீங்க? சந்தோஷம் உங்களின் பிடித்த பதிவர்கள் பட்டியலில் என் பெயரும் இருப்பது. வலசையின் இரண்டாம் இதழ் வந்துவிட்டதா?

சித்திரவீதிக்காரனும் ரொம்ப அழகா எழுதறார்... மதுரைக்காரய்ங்களுக்குன்னு ஒரு அழகு வந்துடுது எழுத்து நடையில... எங்க போனாலும், மதுரை தூக்கிக்கொண்டு சுமப்பது அத்தனை சுகமாகவும், சுவாரசியமாயும் இருக்கிறது...

நேசனுக்கு அன்பைச் சொல்லுங்கள்!

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-84819294857902146412012-01-06T11:14:34.037+05:302012-01-06T11:14:34.037+05:30goodgoodசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76827317757912495872012-01-06T10:26:45.772+05:302012-01-06T10:26:45.772+05:30//"அம்முகீன்னு வந்த ஆப்ப கடை கவுனா ?"// ...//"அம்முகீன்னு வந்த ஆப்ப கடை கவுனா ?"//

ஹ ஹ ஹ ஹா ,ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-12104342612924748172012-01-06T10:22:54.354+05:302012-01-06T10:22:54.354+05:30@ஷர்புதீன் : ஆமா, உங்க பிரொபைல் போட்டோல இருக்குறது...@ஷர்புதீன் : ஆமா, உங்க பிரொபைல் போட்டோல இருக்குறது எந்த படத்தோட போஸ்டர் ? "அம்முகீன்னு வந்த ஆப்ப கடை கவுனா ?"மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-42880764307131062812012-01-06T10:07:32.889+05:302012-01-06T10:07:32.889+05:30//உண்மையை சொல்லணும்ன்ன அவசரத்துல கிண்டின உப்மா மாத...//உண்மையை சொல்லணும்ன்ன அவசரத்துல கிண்டின உப்மா மாதிரி இருக்கு இந்த பதிவு//

இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறேன்

தலைவர்
கார்த்திகை பாண்டியன் ரசிகர் மன்ற தலைவர்ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-64604912484502270562012-01-06T10:00:02.886+05:302012-01-06T10:00:02.886+05:30அந்த "காலேஜ்" சைவ / அசைவ சாப்பாடு நல்ல ...அந்த "காலேஜ்" சைவ / அசைவ சாப்பாடு நல்ல இருக்கும் ஜி. ஆமா நீங்க ஜே பாபாபியாரை தானே சொல்லுறீங்க ?

"மனிதர்களின் பணத்தாசைக்கு அளவே கிடையாதா என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்."

ம்ம்..ஜி நான் படிக்குற காலத்துல, காலேஜ் டாய்லேட் ல ஒரு டுப் லைட்டை யாரோ ஒடைச்சுட்டாங்கன்னு, எல்லாரும் நூறு ரூபா கட்டின தான் ஹால் டிக்கெட் கிடைக்கும்ன்னு சொன்னாங்க.

"(மத்தவங்க பேர் சொல்லலைன்னு "கோபி"ச்சுக்காதீங்கப்பா)"

ஏணி அரசியல் இன் திஸ் ? கோபி அண்ணன் மட்டும் தான் கோச்சிப்பாரா ?

மதுரை வாசகருக்கு வாழ்த்துக்கள்

வம்சி ல எடுத்ததை மருவாதையா கொஞ்சம் இங்கன்ன தரீங்க ..சொல்லிபுட்டேன்

உண்மையை சொல்லணும்ன்ன அவசரத்துல கிண்டின உப்மா மாதிரி இருக்கு இந்த பதிவுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83342687179748563042012-01-06T09:47:08.436+05:302012-01-06T09:47:08.436+05:30நண்பன் படத்துல அந்த பாட்டு பிடிச்சு இருக்கா ???? த...நண்பன் படத்துல அந்த பாட்டு பிடிச்சு இருக்கா ???? த்ரீ இடியட்ஸ் படத்துல அதே சிடிவேஷன் ல வர பாட்டை கேட்டு பாருங்க. அப்பருமும் கூட இந்த பாட்டு உங்களுக்கு பிடிச்சு இருக்குன்னா சந்தோசம்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com