tag:blogger.com,1999:blog-2786547456314743852.post8895336950667562961..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: சாவடி - மதுரை இலக்கிய சந்திப்பு (1)கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-6279952204254720052011-02-02T22:18:48.936+05:302011-02-02T22:18:48.936+05:30சாவடியைத் தொடரவும் ... பகிர்வுக்கு நன்றி.. ஹவி துண...சாவடியைத் தொடரவும் ... பகிர்வுக்கு நன்றி.. ஹவி துணைவியார் பெயர் இந்திரா காந்தி என்று நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-60070596526107513882011-02-02T20:09:51.003+05:302011-02-02T20:09:51.003+05:30சரவணா
உங்க அன்புக்கு நன்றி..:-))
சீனா அய்யா
வந்து...சரவணா
உங்க அன்புக்கு நன்றி..:-))

சீனா அய்யா
வந்து உக்கார்ந்து பொறுமையா அத்தனையையும் பார்த்தீங்க.. பதிவர்களைக் கூடி வந்தது சிறப்பு..:-))

பாலா
:-))))))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81240252657392965412011-02-01T20:26:39.248+05:302011-02-01T20:26:39.248+05:30நல்ல துவக்கம், வெல்லட்டும்.
அமைப்பின் பெயர் காரணப...நல்ல துவக்கம், வெல்லட்டும்.

அமைப்பின் பெயர் காரணப்பெயர் இல்லியே :)Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70887196109205440732011-02-01T04:54:08.407+05:302011-02-01T04:54:08.407+05:30அன்பின் கா.பா - முதல் அமர்வே கலக்கலாக இருந்தது - வ...அன்பின் கா.பா - முதல் அமர்வே கலக்கலாக இருந்தது - விவாதங்கள் - இன்றைய இளம் எழுத்தாளர்களின் மன நிலை - அத்தனையும் நன்று. பொறுமையாக அமைதி காத்து பார்வையாளராக மட்டும் கலந்து கொண்ட பதிவர்களின் பொறுமை அசாத்தியமானது. தொடரவும், மேன் மேலும் சிறப்புறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20205333511687376592011-01-31T20:20:31.677+05:302011-01-31T20:20:31.677+05:30நல்ல முயற்சி கா.பா. நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து எ...நல்ல முயற்சி கா.பா. நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து எழுதுவது உங்களின் தனிச்சிறப்பு. மதுரையில் நாம் கலந்துகொண்ட எஸ்.ராவின் நூல் வெளியீட்டைப்பற்றி நீங்கள் எழுதியிருந்தபோதே இதை உணர்ந்தேன். சூழலை கவனிப்பதும் அதை அப்படியே எழுத்தில் கொண்டுவருவதும் ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம். உங்களுக்கு அது நன்றாக வருகிறது. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கா.பா.

திரு.சமயவேல் சொன்ன கருத்து மிக முக்கியமானது.

பகிர்வுக்கு நன்றி கா.பா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-19330242814465416662011-01-31T18:31:43.538+05:302011-01-31T18:31:43.538+05:30நா.மணிவண்ணன்
நண்பா.. இங்க எல்லாருமே ஆரம்பத்துல தான...நா.மணிவண்ணன்
நண்பா.. இங்க எல்லாருமே ஆரம்பத்துல தான் இருக்கோம்.. வாசிக்கிற ஆர்வம் உங்களுக்கு இருப்பதுதான் முக்கியம்.. தொடருங்க..

பிரபு.எம்
மாசாமாசம் நடக்கும்யா.. கவலப்படாத.. நீ வரும்போதும் கலக்கிருவோம்..:-))

சே.குமார்
வருகைக்கு நன்றிங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75039058405894159172011-01-31T15:22:03.780+05:302011-01-31T15:22:03.780+05:30நல்லா தொகுத்திருக்கீங்க நண்பரே...
உண்மைதான் இன்றைய...நல்லா தொகுத்திருக்கீங்க நண்பரே...
உண்மைதான் இன்றைய இலக்கிய உலகில் நிறைய பேர் நல்ல எழுதுகிறார்கள். குறிப்பாக காமம் கலக்காமல்...
விவாதம் தொடரட்டும்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-75054872901283563662011-01-31T14:48:17.437+05:302011-01-31T14:48:17.437+05:30பகிர்வுக்கு நன்றி பாஸ்...
நான் தவறவிட்ட இன்னுமொரு ...பகிர்வுக்கு நன்றி பாஸ்...
நான் தவறவிட்ட இன்னுமொரு நல்ல சந்திப்பு இது என்று புரியுது! :(Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3592192462415522242011-01-31T11:29:27.665+05:302011-01-31T11:29:27.665+05:30நேற்றைய சந்திப்பில் நான் இன்னும் நிறைய படிக்க வேண...நேற்றைய சந்திப்பில் நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டேன் . நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.com