tag:blogger.com,1999:blog-2786547456314743852.post2667856240317041333..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: நீர்ப்பறவைகார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-86696911151467897142013-01-13T12:55:14.326+05:302013-01-13T12:55:14.326+05:30கொஞ்சம் குழப்பம் இருந்திச்சு - சில பதிவுகள் வாசித்...கொஞ்சம் குழப்பம் இருந்திச்சு - சில பதிவுகள் வாசித்து. நீங்கிரிச்சி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57234344606439116842013-01-10T20:50:34.616+05:302013-01-10T20:50:34.616+05:30நல்ல விமர்சனம், இது மாதிரி படங்களுக்கு கட்டாயம் தே...நல்ல விமர்சனம், இது மாதிரி படங்களுக்கு கட்டாயம் தேவை, தொடரத்து உங்களது சேவை.

கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15243136387957799852012-12-09T22:40:33.318+05:302012-12-09T22:40:33.318+05:30நீர்ப்பறவை படத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ஒரு ...நீர்ப்பறவை படத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான விடயம்....தெரிந்து கொண்ட நீதி என்று கூடச் சொல்லலாம். " சரண்யா மாதிரி வயசானவங்க சொன்னா விஷ்ணு மாதிரியான வயசுப்பசங்க கேட்பதில்லை. சுனைனா மாதிரி வயசுப்புள்ளைங்க சொன்னாத்தான் கேக்குறாய்ங்க "

சில வதந்திக்கார்கள் சொல்றது மாதிரி மீன் புடிக்கிற ஆளுங்களைப் பத்தியோ..அல்லது மீனவர்களை சுட்டுக்கொல்றது பத்தியோ எடுக்கலீபா...அநியாயமா சீனு ராமசாமியப் பத்தித் தப்பாச் சொல்லிப்போடாதேன்கப்பா..

சூனிய விகடன்https://www.blogger.com/profile/18039774399798599944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1100492130525577512012-12-09T20:22:39.840+05:302012-12-09T20:22:39.840+05:30சுனைனா வாழ்க! அவர் இல்லைன்னா கா.பா. இன்னும் கடுப்ப...சுனைனா வாழ்க! அவர் இல்லைன்னா கா.பா. இன்னும் கடுப்பாகி இருப்பார் போலிருக்கே, நைனா!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5355099620701360612012-12-09T20:13:20.767+05:302012-12-09T20:13:20.767+05:30ஒரு காதல் படமாகவும் இல்லாமல் நாயகனின் வாழ்க்கையைக்...ஒரு காதல் படமாகவும் இல்லாமல் நாயகனின் வாழ்க்கையைக் காட்டும் படமாகவும் இல்லாமல் வந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சனையை சொல்லவந்து பின்னர் அரைகுறையாக சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-8810081390898451112012-12-09T20:05:51.341+05:302012-12-09T20:05:51.341+05:30நல்ல விமர்சனம் நண்பரே!
இது தான் தமிழ் சினிமாவின் ச...நல்ல விமர்சனம் நண்பரே!
இது தான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு!
கையாள எடுத்துக்கொள்ளும் பொருளுக்கு நேர்மையாக இருந்தாலே போதும். ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை. என்ன செய்ய?ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-29420912750303255742012-12-09T19:29:30.752+05:302012-12-09T19:29:30.752+05:30இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.
// என் படம்...இதை, இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

// என் படம் இவ்வளாவுதான் என்று சொல்லிவிட்டு சாதாரணமாகக் கமர்ஷியல் படம் எடுப்பவர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

(படம் பார்த்த பின்பு விமர்சனம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் வந்து இதுவொரு நேர்மையான படம் என்று கழுவி ஊற்றும் இயக்குனரின் மீதானக் கடுப்பே இவ்விமர்சனம். நண்பர்கள் பொறுத்தருள்க..)//

இதுதான் என் பார்வையும். நம்ம பேரரசு படங்கள் எல்லாமே கமர்ஷியல் படங்களே. அவர் இதுபோல இரட்டைவேடம் போட்டு தன்னுடைய படங்களை தவறாக ப்ரொமோட் செய்வதில்லை.

சில இணையதளங்களில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் என்று சொல்லி ஒரு லிங்க் அளித்து அங்கே சென்றால் விளம்பரம் மட்டுமே இருக்கும். அதைப்போன்ற மட்டமான விளம்பரவாதிகளுக்கும் இது போன்ற இயக்குனர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27524988472174813232012-12-09T18:55:36.274+05:302012-12-09T18:55:36.274+05:30ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com