tag:blogger.com,1999:blog-2786547456314743852.post4898387777520174248..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: தீபாவளி தீபாவளிதான்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33222576180066570222009-10-31T18:02:11.505+05:302009-10-31T18:02:11.505+05:30எணபதுகள்ல பத்து ரூபாய்க்கு சட்டை டவுன் ஹால் ரோட்ல ...எணபதுகள்ல பத்து ரூபாய்க்கு சட்டை டவுன் ஹால் ரோட்ல வாங்கி இருக்கேன். அப்போ எனக்கு ரேஸ் கோர்ஸ்ல வீடு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71629875477929863382009-10-19T13:01:08.525+05:302009-10-19T13:01:08.525+05:30விடிய விடிய சுற்றி விட்டு பேருந்து கிடைக்காமல், நண...விடிய விடிய சுற்றி விட்டு பேருந்து கிடைக்காமல், நண்பர்களின் இரு சக்கர வாகனத்தில் அதிகாலை ஊர் சென்றடைந்திருக்கிறேன்.

தீபாவளிக்கு முந்தைய தினம் தான் மதுரைக்கு தீபாவளி!

நல்லா எழுதியிருக்கீங்க பாண்டியன்.☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33161232182018464892009-10-17T00:35:34.574+05:302009-10-17T00:35:34.574+05:30நல்ல அனுபவம்..தீபாவளி நல்வாழ்த்துக்கள்..நல்ல அனுபவம்..தீபாவளி நல்வாழ்த்துக்கள்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37424399503429178802009-10-16T22:17:17.358+05:302009-10-16T22:17:17.358+05:30மதுரை தீபாவளி பத்தி கேட்டப்ப சொல்லியிருக்கலாமே? பத...மதுரை தீபாவளி பத்தி கேட்டப்ப சொல்லியிருக்கலாமே? பதிவே எழுதிட்டேன்னு.. கலக்கல்ஸ்.. :)

தீபாவளி வாழ்த்துக்கள்! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38601797753800196582009-10-16T14:13:22.822+05:302009-10-16T14:13:22.822+05:30வணக்கம், உங்களின் இந்த பதிவு பதினாறு வருடங்களுக்கு...வணக்கம், உங்களின் இந்த பதிவு பதினாறு வருடங்களுக்கு முன்பு உங்களைபோலவே விடிய விடிய சுற்றிய நாட்களை மீண்டும் நினைவூட்டுகிறது. (வெங்காய வெடி எறிந்ததையும்!). தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08450285428494177616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-72277840507297331482009-10-16T14:05:54.592+05:302009-10-16T14:05:54.592+05:30மதுரை தீபாவளி!
வயசு பசங்களோட டிபிக்கல் தீபாவளி மத...மதுரை தீபாவளி!

வயசு பசங்களோட டிபிக்கல் தீபாவளி மதுரைல!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5313472871498418012009-10-16T13:45:39.019+05:302009-10-16T13:45:39.019+05:30அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-5186797755064109982009-10-16T09:48:42.621+05:302009-10-16T09:48:42.621+05:30//வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்...//வீட்டாரோடு கழிக்கும் சந்தோஷமான பொழுதுகள், நண்பர்களோடு கொண்டாட்டம் என எப்பவுமே "தீபாவளி தீபாவளிதான்". நண்பர்கள், சகோதர சகோதரிகள் , இணைய வாசகர்கள் - அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீப ஒளி பெருகி எல்லோரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்..!!!..

இனிய தீபாவளி வாழ்த்துகள் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76686926956580552372009-10-16T08:32:50.390+05:302009-10-16T08:32:50.390+05:30அருமையான இடுகை - அடுத்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட ...அருமையான இடுகை - அடுத்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாட நல்வாழ்த்த்துகள் -அனைத்து நன்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளி பற்ரிய பதிவு :

http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.htmlcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-43394769226046576722009-10-16T03:26:38.888+05:302009-10-16T03:26:38.888+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-74526348742279857902009-10-16T01:45:08.002+05:302009-10-16T01:45:08.002+05:30கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எல்லோரும்.இங்கே கடும்...கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் எல்லோரும்.இங்கே கடும் குளிர் தொடங்கியாச்சு.நேற்றுத்தான் அறிந்தேன் நாளை தீபாவளியாம் என்று.இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22596633080492390152009-10-15T22:54:16.837+05:302009-10-15T22:54:16.837+05:30எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை!
தீபாவளின்னாலே ...எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை!

தீபாவளின்னாலே எனக்கு அலர்ஜி!

காரணம் எனக்கு சவுண்ட் அலர்ஜி!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-22295304191385192412009-10-15T21:51:03.419+05:302009-10-15T21:51:03.419+05:30அருமை பாஸ்.. தீபாவளி வாழ்த்துக்கள்... :)அருமை பாஸ்.. தீபாவளி வாழ்த்துக்கள்... :)ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ்https://www.blogger.com/profile/15043593156969250858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-68214797083661016352009-10-15T21:25:58.760+05:302009-10-15T21:25:58.760+05:30///குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறி...///குளித்து விட்டு வந்தால் சுட சுட இட்டிலியும் கறிக்குழம்பும் ரெடியாக இருக்கும்.// ;;))

தீபாவளி வாழ்த்துகள்.தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47600293177437266472009-10-15T21:08:32.143+05:302009-10-15T21:08:32.143+05:30ரொம்ப அருமை!!! நாங்கெல்லாம் மாசி வீதி, விளக்குத்தூ...ரொம்ப அருமை!!! நாங்கெல்லாம் மாசி வீதி, விளக்குத்தூண் ஏரியால சில வருசங்களுக்கு முன்னாடி சுத்திக்கிட்டு இருந்தோம்....பாசக்கார பயபுள்ள...https://www.blogger.com/profile/06115735230936771402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-90914083427472182432009-10-15T20:30:30.971+05:302009-10-15T20:30:30.971+05:30//கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம...//கட்டபொம்மன் சிலை அருகே போய் நின்றாலே போதும். நாம் நடந்தெல்லாம் போக வேண்டாம். அங்கிருக்கும் மக்கள் கூட்டம் நம்மைத் தானாகவே நகர்த்தத் தொடங்கி விடும்.//

மறக்கவே முடியாத நாட்கள் தல அது.

தீபாவளி வாழ்த்துக்கள்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-83267153272156732732009-10-15T20:13:13.859+05:302009-10-15T20:13:13.859+05:30//நையாண்டி நைனா said...
வேண்டாம் நான் ஒன்னும் பண்...//நையாண்டி நைனா said...
வேண்டாம் நான் ஒன்னும் பண்ணலை இந்த பதிவை...//

சங்கடப்படாம பதிவப் போடுங்க நண்பா.. உங்களோட திருச்சி அனுபவத்த கேக்க ஆசையா இருக்கு.

ஆமாங்க மைக்கேல்ஸ் ஜஸ்கிரீம் கடைமுன் நடந்த சம்பவத்தை எழுதுங்கள் நீங்க வாங்கியதை அவர் வாங்காமல் தப்பிக்க வசதியாக இருக்கும் நைனா.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57435768175520422192009-10-15T20:10:28.218+05:302009-10-15T20:10:28.218+05:30இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-58788960936171466412009-10-15T19:46:11.901+05:302009-10-15T19:46:11.901+05:30mm..retelecast maari erukea..:-)
happy diwali in a...mm..retelecast maari erukea..:-)
happy diwali in advance!kaarthihaiselvinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78253871576774817802009-10-15T19:43:24.825+05:302009-10-15T19:43:24.825+05:30தீபாவளி வாழ்த்துக்கள்...
//அடுத்த வருடம் என் கதை ...தீபாவளி வாழ்த்துக்கள்...

//அடுத்த வருடம் என் கதை என்னவாகுமோ...//

அடுத்த வருடமும் சுத்தலாம், கார்த்திக் கவலைப்படாதீங்க...

(என்ன.. ஒரு சேஞ்சுக்கு சுத்தற இடம் வேறையா இருக்கும்)பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91511274307556864592009-10-15T19:28:33.227+05:302009-10-15T19:28:33.227+05:30நல்லதொரு நினைவலைகள். இனிய தீபாவளி வாழ்த்துகள்.நல்லதொரு நினைவலைகள். இனிய தீபாவளி வாழ்த்துகள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-63767884607109430122009-10-15T18:51:42.674+05:302009-10-15T18:51:42.674+05:30இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-38786546111796982882009-10-15T18:44:26.692+05:302009-10-15T18:44:26.692+05:30தீபாவளி வாழ்த்துக்கள் நண்பாதீபாவளி வாழ்த்துக்கள் நண்பாகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-47381793524063844572009-10-15T16:31:48.513+05:302009-10-15T16:31:48.513+05:30vanakkam nanbare
ungkal pazhaiya pathivukalaiyum ...vanakkam nanbare

ungkal pazhaiya pathivukalaiyum inRuthaan vaasiththen

enakku romba pitichchirukku

evvalavu nal ungkalaith thavaravittuvitteen

ini ungkalaip pinthodarkirenமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-85028642466802446312009-10-15T16:13:44.469+05:302009-10-15T16:13:44.469+05:30நல்லா இருக்கு அனுபவம். தீபாவளி வாழ்த்துகள்.நல்லா இருக்கு அனுபவம். தீபாவளி வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com