tag:blogger.com,1999:blog-2786547456314743852.post5709643657951542708..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: ஊறுகா - ஒரு தெய்வீகக் காதலின் கதை (நிறைவு)..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-37817413276250489412010-07-31T23:57:02.189+05:302010-07-31T23:57:02.189+05:30// சொல்லரசன் said...
ஸ்ரீ யின் சிரிப்பில் இருந்து ...// சொல்லரசன் said...
ஸ்ரீ யின் சிரிப்பில் இருந்து எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.//

அதேதான் அண்ணே..:-)

//சுவாமிநாதன் said...
உக்காந்து யோசிப்பாங்களோ! நல்லாதான் இருக்குது, இபடியே போனா வெறும் மைன்ட் வாய்ஸ் மட்டும்தான் கேக்கும் (சீக்கிரம் டீல் விடுற வழிய பாருங்க).//

எல்லாம் என் நேரம் சாமி..

//ஹேமா said...
கார்த்தி ....ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு உங்களுக்கு !//

ஹேமா.. நீங்களும் கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா?

//கூட சேந்ததுல ஒண்ணு
"மேவி"தானே !பாருங்க பாவம் எவ்ளோ பீலிங்ஸ் !//

ஹி ஹி.. எச்சாட்லி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-32240354334779244552010-07-31T23:54:01.585+05:302010-07-31T23:54:01.585+05:30//kannamma said...
இத நாங்க முன்னாடியே முடிவு பண்ண...//kannamma said...
இத நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம் .என்ன கூட சேர்த்து அடி விழும்னு எதிபார்த்தோம்.........
ஜஸ்ட் மிஸ்.......//

அடப்பாவிகளா..

//நேசமித்ரன் said...
என்னா கொலவெறி பாஸ்ஆனா இல்லைன்னும் சொல்ல முடிலதானே

யூ டூ நேசன்?

// மதுரை சரவணன் said...
கதை அருமை.நல்ல தலைப்பு ...நல்ல கதை.//

நன்றி நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-56077599552281328212010-07-31T22:50:39.200+05:302010-07-31T22:50:39.200+05:30//ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு.//...//ஆள் வளர வளர, உல்டாவா அறிவு மங்கித்தான் போச்சு.//

கார்த்தி ....ரொம்ப லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு உங்களுக்கு !

//கூட சேந்த டிக்கெட்டுகளும் அந்தக் கேசுதான். அப்புறம் எங்குட்டு உருப்பட?//

கூட சேந்ததுல ஒண்ணு
"மேவி"தானே !
பாருங்க பாவம் எவ்ளோ பீலிங்ஸ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-24939406974353407392010-07-31T22:48:39.578+05:302010-07-31T22:48:39.578+05:30உக்காந்து யோசிப்பாங்களோ! நல்லாதான் இருக்குது, இபட...உக்காந்து யோசிப்பாங்களோ! நல்லாதான் இருக்குது, இபடியே போனா வெறும் மைன்ட் வாய்ஸ் மட்டும்தான் கேக்கும் (சீக்கிரம் டீல் விடுற வழிய பாருங்க).சுவாமிநாதன்https://www.blogger.com/profile/11934381442696635431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-40820199173274223022010-07-31T21:44:02.105+05:302010-07-31T21:44:02.105+05:30//அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?//
...//அடப் பாதகத்தி.. அவன லவ் பண்றாளா? அப்போ நானு?//

ஸ்ரீ யின் சிரிப்பில் இருந்து எனக்கு எல்லாம் புரிந்து விட்டது.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-15029006699612328882010-07-31T19:28:31.796+05:302010-07-31T19:28:31.796+05:30கதை அருமை.நல்ல தலைப்பு ...நல்ல கதை.கதை அருமை.நல்ல தலைப்பு ...நல்ல கதை.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-23092409813810368332010-07-31T19:00:32.626+05:302010-07-31T19:00:32.626+05:30ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவ...ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க

அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......//

என்னா கொலவெறி பாஸ்

ஆனா இல்லைன்னும் சொல்ல முடிலதானே
:)))நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-41565238998167696542010-07-31T16:08:47.301+05:302010-07-31T16:08:47.301+05:30இத நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம் .என்ன கூட ...இத நாங்க முன்னாடியே முடிவு பண்ணிட்டோம் .என்ன கூட சேர்த்து அடி விழும்னு எதிபார்த்தோம்.........
ஜஸ்ட் மிஸ்.......
//அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ....//
நூத்துல ஒரு வார்த்த.........DONT CRY......kannammanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-57642944440150121712010-07-31T12:55:57.443+05:302010-07-31T12:55:57.443+05:30//ஆதவா said...
ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்ப...//ஆதவா said...
ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பார்த்தாப்ல அருமை..
பாவம்ங்க. இப்படியெல்லாமா யோசிப்பாங்க பெண்கள்?கதை நல்லா இருக்கு. ஆனா அதைவிட ஏமாந்த புள்ளயை நெனச்சாத்தான்....
சிப்பு சிப்பா வருது//

பையன் ஏற்கனவே நொந்து போய் இருக்கான்.. பாவம்.. விட்டுருங்கப்பா..

//ஆதவா said...
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=608650அண்ணே, தமிழ்மணத்தில உங்களுக்கு ஓட்டு போட்டா வேற யாருக்கோ போவுதே//

நான் தமிழ்மணத்துல இணைக்கல ஆதவா.. வேற யாரோ இணைச்சு இருக்காங்க.. ஒரு வேளை அவங்களுக்கு போகுதோ என்னவோ? இப்போ சரி ஆகிடுச்சு..

// ஸ்ரீ said...

இதுக்கு நீங்க நேரடியாவே திட்டி இருக்கலாம் அண்ணே..:-)))கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81973076611148484302010-07-31T12:52:58.993+05:302010-07-31T12:52:58.993+05:30//டம்பி மேவீ said...
ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கி...//டம்பி மேவீ said...
ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க //

கெத்துல..

//அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......இன்னும் இலக்கியம், சங்க தமிழ்ன்னு சுத்திகிட்டு இருங்க, எந்த பிகரும் செட் ஆகாது. //

அவ்வ்வ்வவ்

//(தல என்னையும் 12 வயசு ல இருந்து எல்லா பொண்ணுகளும் இப்படியே டீல் பண்ணுறாங்க ..... )//

why blood? same blood..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25035716919052763942010-07-31T11:45:10.586+05:302010-07-31T11:45:10.586+05:30:-))))))))):-)))))))))ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26924796298581435892010-07-31T11:38:09.224+05:302010-07-31T11:38:09.224+05:30http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=60...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=608650

அண்ணே, தமிழ்மணத்தில உங்களுக்கு ஓட்டு போட்டா வேற யாருக்கோ போவுதே.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-70353848249048982862010-07-31T11:33:13.228+05:302010-07-31T11:33:13.228+05:30ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பார்த்தாப்ல அருமை...ஹாஹா.... கடைசி நேர ட்விஸ்ட் எதிர்பார்த்தாப்ல அருமை..
பாவம்ங்க. இப்படியெல்லாமா யோசிப்பாங்க பெண்கள்?

கதை நல்லா இருக்கு. ஆனா அதைவிட ஏமாந்த புள்ளயை நெனச்சாத்தான்....

சிப்பு சிப்பா வருதுஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-71358186653220786632010-07-31T10:12:00.557+05:302010-07-31T10:12:00.557+05:30ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவ...ஒரு புள்ள கிட்ட பல்பு வாங்கிகிட்டு , அதை வேற புனைவுன்னு எழுதுறீங்க ...என்ன கொடுமை இது .....அதுவும் அந்த புள்ள போதைக்கு நீங்க ஊறுகாய் யானைத பெருமையா வேற சொல்லிருக்கீங்க

அப்பவே அந்த புள்ளைக்கு தெரிஞ்சு போயிருச்சு ..இது வெறும் காமெடி பீஸ்ன்னு ......

இன்னும் இலக்கியம், சங்க தமிழ்ன்னு சுத்திகிட்டு இருங்க, எந்த பிகரும் செட் ஆகாது.

(தல என்னையும் 12 வயசு ல இருந்து எல்லா பொண்ணுகளும் இப்படியே டீல் பண்ணுறாங்க ..... )

(ஆயிரம் வசதிருந்தும், கடலை போட ஒரு பிகர் இல்லையே ...no peace of mind )மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com