tag:blogger.com,1999:blog-2786547456314743852.post7814390253794538893..comments2023-11-05T17:11:30.457+05:30Comments on பொன்னியின் செல்வன்: மரியாதை - திரை விமர்சனம்..!!!கார்த்திகைப் பாண்டியன்http://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-2786547456314743852.post-81010223406534082502009-05-11T12:22:00.000+05:302009-05-11T12:22:00.000+05:30ஹா ஹா உங்க விமர்சனம் படிச்சேன்,
உங்கள் விமர்சனம் ப...ஹா ஹா உங்க விமர்சனம் படிச்சேன்,
உங்கள் விமர்சனம் பதிவு உலகத்தில் பதிவை பாக்க வரவங்களை வேண்டுமானால் சிரிக்க வைக்க உதவலாம், ஆனால் உண்மையான விமர்சனம் அல்ல இது, எஸ்.எம்.எஸ் என்ற படம் ரொம்ப நாளைக்கு அப்புறம் லாஜிக் இல்லாட்டியும் முழு நீள நகைச்சுவைபடமாக வந்ததை எப்படி ரசித்தேனோ, அதே போல ரொமப நாளுக்கு அப்புறம் எந்த க்ளிவேஜ் சீன்ஸ், தொப்புள் சீன்ஸ், ரத்தம் சதை இப்படி எதும் இல்லாம வந்திருக்க நல்ல படம்,

பழைய 3 படங்களை கலந்துகட்டி வந்திருப்பதுல என்ன பெரிய குறை இருக்குனு தெரியலை,

அவரோட மேக்கப் கண்டிப்பா மாத்தியே ஆகனும், உடம்பை குறைச்சே ஆகனும் என்பது உண்மைதான், ஆனா அதுக்கு இதை போன்ற சாப்ட்கார்னர் படங்களுக்கு அவசியமே இல்லை,

நேற்று பிடிக்காமதான் இந்த படம் போனேன், நான் படம் எதிர்பாராத விதமா பிடிச்சிருந்தது,

விக்கிரமன் படம்த்துல உள்ள ஸ்பெஷலே 10 தன்னம்பிக்கை புத்தகத்துக்கு சமானமானது,

கிண்டல் பண்ணனும்னா 1008 கிண்டல் பண்ணலாம், அதுக்காக திரை விமர்சனம்னு சொல்லாதீங்க,

விமர்சனம் பண்ணும்போது கொஞ்சம் பேக்ட் என்னா என்பதையும் கவனிக்கனும்,

பின் குறிப்பு :

நான் விஜயகாந்த் ரசிகர் மன்ற ஆளும் இல்லை, தேமுதிக தொண்டனும் இல்லை, 40 வயசான ஆளும் இல்லை,

ஜஸ்ட் 26தான்ஓம் ஸ்ரீhttps://www.blogger.com/profile/01950983244269963269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-36888163046267426862009-04-28T18:15:00.000+05:302009-04-28T18:15:00.000+05:30நீங்க சீரியசா எழுதுனா மட்டும்தான் படிப்பீங்கன்னு ந...நீங்க சீரியசா எழுதுனா மட்டும்தான் படிப்பீங்கன்னு நினைச்சேன்.. ஹா.. ஹா.. ஹா.. இதையும் படிக்கிறீங்க..நன்றி நண்பா..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-33501973065746374582009-04-28T17:59:00.000+05:302009-04-28T17:59:00.000+05:30//ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட...//ரோஸ், பச்சை, மஞ்சள்னு இத்தனை கலர்ல கோட் சூட் போட முடியும்னு கண்டுபிடிச்சு பல பேரு கண்ணை குருடாக்குன அந்த புண்ணியவானுக்கு.. இருக்கு.. //

டமில் நாட்டு மக்கள் தேர்தல்ல ஒருவேளை கவுத்துட்டாங்கனா, அப்படியே ஆந்திரா பக்கம் போயி, " டெலுங்கன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா" னு சொன்னாலும் சொல்லுவாரு.. அதுக்குத்தான் ஆந்திரா காஸ்ட்யூம்.. யாருக்குத் தெரியும்.

//இஞ்சி தின்ன குரங்கு போலவே இருக்கிறார்//

ஓ.. அதனாலதான் மரியாதை பட போஸ்டரைக்கூட கழுதை திங்கமாட்டிக்குதா?? அட பாவமே..

//உதித் நாராயணனோட வாயில வசம்பைக் கொண்டு தேய்க்க//

நல்ல வேளை.. வசம்பதான் வாயில வைக்கனும்னு சொன்னீங்க.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-30680265562716351492009-04-28T17:16:00.000+05:302009-04-28T17:16:00.000+05:30// ஆகாய நதி said...
நல்ல காமெடியான பதிவு...
:) நல...// ஆகாய நதி said...
நல்ல காமெடியான பதிவு...
:) நல்லா சிரிச்சேன்...
ஆனால் உங்களுக்கு துணிச்சல், பொறுமை 2ம் அதிகம்... இந்தப் படத்தை கூட பார்த்துட்டு வந்து பயப்படாம(அ) அழாம நகைச்சுவையா விமர்சிக்கிறீகளே! பாராட்டுகள் :)//

ரொம்ப புகழாதீங்க.. வெட்கமா இருக்கு..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-26766578711607005732009-04-28T17:15:00.000+05:302009-04-28T17:15:00.000+05:30//சொல்லரசன் said...
உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிட...//சொல்லரசன் said...
உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிடம் எடுத்து சொல்லி தகுந்த மரியாதை கிடைக்க.... ஏற்பாடுசெய்கிறேன்//

தேன்க்ச்ன்னே.. திருச்சி வரப்ப நானே வீட்டுக்கு வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. அண்ணி கிட்ட சொல்லி நல்லா மரியாதை பண்ண சொல்லுங்க.. அந்த சிக்கன் சூப்ப மறந்துற வேண்டாம்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-49039096389517021212009-04-28T00:30:00.000+05:302009-04-28T00:30:00.000+05:30நல்ல காமெடியான பதிவு...
:) நல்லா சிரிச்சேன்...
ஆனா...நல்ல காமெடியான பதிவு...
:) நல்லா சிரிச்சேன்...
ஆனால் உங்களுக்கு துணிச்சல், பொறுமை 2ம் அதிகம்... இந்தப் படத்தை கூட பார்த்துட்டு வந்து பயப்படாம(அ) அழாம நகைச்சுவையா விமர்சிக்கிறீகளே! பாராட்டுகள் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78809285042114160692009-04-27T21:56:00.000+05:302009-04-27T21:56:00.000+05:30உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிடம் எடுத்து சொல்லி தக...உங்கள் விமர்சனத்தை அண்ணியாரிடம் எடுத்து சொல்லி தகுந்த மரியாதை கிடைக்க.... ஏற்பாடுசெய்கிறேன்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-20929813869924623822009-04-27T18:54:00.000+05:302009-04-27T18:54:00.000+05:30தப்பிச்சுட்டீன்களே தலைவாதப்பிச்சுட்டீன்களே தலைவாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-28217203484436870832009-04-27T18:38:00.000+05:302009-04-27T18:38:00.000+05:30படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!...படம் பார்த்தவங்களோட "மரியாதை" கெட்டுப் போச்சு..!!!

"அப்ப நம்ம மரியாதை
கெட்டுபோகாது "

நாங்கதான் படத்தை பாக்கல இல்லகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-78528597684228868782009-04-27T17:10:00.000+05:302009-04-27T17:10:00.000+05:30//jagadeesh , melbourne said...
hi,if vijaykandh ...//jagadeesh , melbourne said...
hi,if vijaykandh stop his acting from cine field he may start acting in tv serials. Please think about our peoples. just leave him as he do.//

just cant imagine wat u said buddy.. horrible.. thanks for comingகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-39644095398226306562009-04-27T17:09:00.000+05:302009-04-27T17:09:00.000+05:30//கடையம் ஆனந்த் said...
நண்பா கொஞ்சம் வேலை பிசி. ...//கடையம் ஆனந்த் said...
நண்பா கொஞ்சம் வேலை பிசி. வலையுலகத்திற்கு வர முடியாத நிலை. இ-மெயிலில் தங்கள் அனுப்பிய தகவலை இன்று தான் பார்த்தேன் மகிழ்ச்சி. தங்களுக்கு பிறகு மெயில் அனுப்புகிறேன்.//

நன்றி நண்பா. மெயில் பார்த்தேன்.. நாம கூடிய சீக்கிரம் பேசலாம்.. தேர்தல் பிசில இருப்பீங்க.. tcகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-61707287283607741552009-04-27T17:08:00.000+05:302009-04-27T17:08:00.000+05:30//anbu..//
thanks anbu
//anonymous said..
விஜய க...//anbu..//

thanks anbu

//anonymous said..
விஜய காந்த் ஏன் அண்ணன் ..அப்பா கேரக்டர்களுக்கு மட்டுமே இனி நடிக்கலாம்னு முடிவெடுக்கக் கூடாது, கண்ணெல்லாம் ஒரே தண்ணி படம் பார்க்கும் போது சிரிச்சு ...சிரிச்சு,பிரபுவை பாலோவ் பண்ணலாம் விஜி அண்ணன்.//

nice idea bossகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-89568991809429053172009-04-27T17:06:00.000+05:302009-04-27T17:06:00.000+05:30//டக்ளஸ்..//
இங்க கூட கிசுகிசுவா..?//டக்ளஸ்..//

இங்க கூட கிசுகிசுவா..?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-21232147221221614572009-04-27T17:05:00.000+05:302009-04-27T17:05:00.000+05:30// Cable Sankar said...
எனக்கில்லாத தைரியம் உங்கள...// Cable Sankar said...
எனக்கில்லாத தைரியம் உங்களுக்கு எப்படி வந்திச்சு..?//

என்ன நண்பா பண்ண.. சனிக்கிழமை கு.பூ.கொ.பு பாக்கலாம்னு இருந்தேன்.. பார்த்த நீங்க நல்லா இல்லைன்னு எழுதறீங்க.. அப்புறம் வேற வழி இல்லாமத்தான் நான் இந்தப் படத்துக்கு போனேன்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-88372676400606675192009-04-27T17:03:00.000+05:302009-04-27T17:03:00.000+05:30//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்பாடா...! படம்பார்...//ஆ.முத்துராமலிங்கம் said...
அப்பாடா...! படம்பார்த்தாச்சுப்பா.
மூனுமணி நேரம் மிச்சம்.ஆரம்ப 1,2,3 செம காமடி என்ன ஒரு நிஜம். (கற்பனை இல்லீங்க உண்மைதானுங்க)//

நன்றி நண்பா.. உண்மைய எழுத நமக்கு என்ன சங்கடம்?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-14125072442584355522009-04-27T17:01:00.000+05:302009-04-27T17:01:00.000+05:30//pappu said..
நான் அப்பவே சொன்னேன் கேட்டீயளா?//
...//pappu said..
நான் அப்பவே சொன்னேன் கேட்டீயளா?//

எல்லாம் தலைவிதி..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-3518172793769358842009-04-27T17:00:00.000+05:302009-04-27T17:00:00.000+05:30//ஹாலிவுட் பாலா said...
எல்லாம் வல்ல.. பரம்பொருளே...//ஹாலிவுட் பாலா said...
எல்லாம் வல்ல.. பரம்பொருளே.... இந்த படத்தின்.. டிவிடி-யை விரைவில் வெளியிடுவீராக..!!!//

எல்லாம் வல்ல இறைவன் உங்களை ரட்சிப்பாராக..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-25788449692650812562009-04-27T16:59:00.000+05:302009-04-27T16:59:00.000+05:30//பிரேம்குமார்..//
//மின்னுது மின்னல்..//
கொஞ்சம...//பிரேம்குமார்..//

//மின்னுது மின்னல்..//

கொஞ்சம் அடி பட்டாலும் ஜாலியா கூத்தடிச்சிட்டு வந்தோம்.. நன்றி நண்பர்களே..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-48121006443257918672009-04-27T16:57:00.000+05:302009-04-27T16:57:00.000+05:30// பிரபு . எம் said...
விஜயகாந்த் படங்கள சத்தியமா...// பிரபு . எம் said...
விஜயகாந்த் படங்கள சத்தியமா ரசிச்சு பார்க்க சாத்தியம் இல்லை ஆனா அவர் பட விமர்சனங்களை ரசிக்கிற அளவு லொள்ளு சபாவைக் கூட ரசிக்க முடியுறதில்ல!!
கலாய்க்க வேண்டிய மேட்டரை செமயா கலாய்ச்சிருக்கீங்க பாஸ்!!
அட நீங்களும் மதுரையா?? நானும்தான் தல!!//

சரியாச் சொன்னேங்க.. நன்றி.. நம்ம ஊருக்காரரா? ரொம்ப சந்தோஷம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-27353700664234871372009-04-27T16:55:00.000+05:302009-04-27T16:55:00.000+05:30//Anonymous said...
அடப் பாவிகளா..விஜயகாந்த் படத்...//Anonymous said...
அடப் பாவிகளா..விஜயகாந்த் படத்தை தியேட்டர்ல போயி பாக்குற தைரியம் இருக்குதா? எதுக்கும் அஞ்சாத வீரன் தானய்யா நீயு..ஒத்துக்குறேன்//

ஹே ஹே ஹே.. நாங்கல்லாம் அஞ்சாநெஞ்சன் ஊரு தம்பி.. இது கூட செய்யலைன்னா எப்படிகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-76629404760103642192009-04-27T16:54:00.000+05:302009-04-27T16:54:00.000+05:30//vinoth gowtham said...
செம்ம நையாண்டி விமர்சனம்...//vinoth gowtham said...
செம்ம நையாண்டி விமர்சனம் கார்த்தி..நான் எல்லாம் விஜயகாந்த் படத்த காமெடிக்கு மட்டும் தான் பாக்குறது..ஊர்ல அடிக்கடி போர் அடிக்குற அப்ப எல்லாம் கஜேந்திரா படத்த போட்டு பார்ப்பேன்.விழுந்து விழுந்து சிரிக்கலாம்..அதுவும் இது விக்ரமன் படம் வேற கேக்கனுமா.//

நெஜமா கூத்தடிக்கிரதுக்கு நல்ல படம் நண்பா.. நல்லா ஓட்டு ஓட்டுன்னு ஓட்டலாம்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-1764717347759032452009-04-27T16:53:00.000+05:302009-04-27T16:53:00.000+05:30//வழிப்போக்கன் said...
இருந்தாலும் உங்களுக்கு ரொம...//வழிப்போக்கன் said...
இருந்தாலும் உங்களுக்கு ரொம்பதான் தைரியம்...இந்த படத்த எல்லாம் பாத்திருக்கீங்க???:)))//

அப்பப்ப நட்டு கலண்டா இப்படி படம் எல்லாம் பார்ப்பேன் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-91488504430892999952009-04-27T16:52:00.000+05:302009-04-27T16:52:00.000+05:30//MayVee said...
app comedy padamnnu sollunga.../...//MayVee said...
app comedy padamnnu sollunga...//

ஆமா.. பசங்களோட போனா சரியா கலாய்ச்சிட்டு வரலாம் நண்பாகார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-17901195692099488002009-04-27T16:50:00.000+05:302009-04-27T16:50:00.000+05:30//ராம்.CM said...
என்ன கார்த்திகைப்பாண்டியன் அவர்...//ராம்.CM said...
என்ன கார்த்திகைப்பாண்டியன் அவர்களே! எங்க தலய பத்தி இப்படியா நாறடிப்பது?... நாங்க எலக்ஸனுல செசிச்சதுக்கப்புறம் வச்சிகிறேன் உங்களை...//

காமெடி பண்ணாதீங்க ராம்.. நடக்குரதப் பேசுங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2786547456314743852.post-53603649657555583652009-04-27T16:49:00.000+05:302009-04-27T16:49:00.000+05:30// தர்ஷன் said...
//மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம...// தர்ஷன் said...
//மீனாவுக்கு வயதாகி விட்டது ரொம்ப நன்றாகத் தெரிகிறது. //
என்ன இது ஆட்டோ ஏதும் அனுப்பனுமா//

அடப்பாவிகளா.. இன்னுமா மீனாவுக்கு ரசிகர் கூட்டம் பாக்கி இருக்கு?கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.com