February 10, 2009

எல்லாப் புகழும் "வில்லு"க்கே..!!!

2002 - வசீகரா
2003 -புதிய கீதை
2004 - உதயா
2005 - சச்சின்
2006 - ஆதி
2007 - அழகிய தமிழ்மகன்
2008 - குருவி
(எவ்வளவோ தாங்கிட்டோம்.. இதை தாங்க மாட்டோமா?)
2009 - வில்லு .....

**********

கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..

கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
"ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!

**********

பிளாஷ் நியூஸ்: வில்லு தோல்வியை தொடர்ந்து "நாயகன்" படத்தை ரீமேக் செய்து நடிக்கிறார் விஜய்.. இயக்கம் - பிரபுதேவா.. இசை - மணிஷர்மா..

பொறுங்க.. இது கமலோட நாயகன் இல்லப்பா.. வீரத்தளபதி JK ரித்தீஷோட நாயகன்.. அந்த பயலுக்கு கமல் படம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி..

**********

வில்லு படத்தின் உண்மையான கிளைமாக்ஸ்..

ஒரு கிரிக்கெட் போட்டி.. ஒரு பாலில் பத்து ரன் அடிக்க வேண்டும்.. மட்டை பிடிப்பது விஜய்.. பந்தை ஓங்கி அடிக்கிறார்.. காற்றில் பறக்கும் பந்து இரண்டாக பிய்கிறது.. ஒரு பாதி சிக்ஸர்.. இன்னொரு பாதி போர்.. செத்தாண்டா எதிராளி எல்லாமே.. (என்ன கொடும சார் இது...?!!!)

(நண்பர் ஒருத்தரு கோவப்பட்டதால இத சேத்திருக்கேன்.. இதுல நம்ம கற்பனை கொஞ்சம் தாங்கோ.. எல்லாம் மாணவ நண்பர்கள் சொல்ல கேட்டது மற்றும் smsஇல் வந்ததுதாங்கோ..)

48 comments:

Ungalranga said...

ண்ணா...
ரொம்ப...ரொம்ப வாரிட்டீங்கண்ணா...
தேங்க்ஸ் ணா....

Anonymous said...

ajith doing always super hit movies
both two actors spoils tamil movies no one gets a grade or b grade

M.Rishan Shareef said...

//பிளாஷ் நியூஸ்: வில்லு தோல்வியை தொடர்ந்து "நாயகன்" படத்தை ரீமேக் செய்து நடிக்கிறார் விஜய்.. இயக்கம் - பிரபுதேவா.. இசை - மணிஷர்மா..//

ஐயோ..ஐடியா கொடுக்காதீங்க..நெசமாகிடப் போகுது :(

கார்த்திகைப் பாண்டியன் said...

//ரங்கன் said..
ண்ணா...
ரொம்ப...ரொம்ப வாரிட்டீங்கண்ணா...
தேங்க்ஸ் ணா....//
முதல் முறையா வந்து இருக்கீங்க.. விஜய் ரசிகரோ? வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//பெயரில்லா கூறியது...
ajith doing always super hit movies
both two actors spoils tamil movies no one gets a grade or b grade//
அஜித் படங்கள் எல்லாமே நல்ல படங்கள் இல்லை.. ஆனால் அவருடைய ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்.. பாட்டையும் கதாநாயகியையும் மட்டும் மாற்றி விஜயை போல ஒரே கதையில் நடிப்பது இல்லையே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//எம். ரிஷான் ஷெரிப் said..
ஐயோ..ஐடியா கொடுக்காதீங்க..நெசமாகிடப் போகுது :(//

உண்மைலேயே ஐடியா கொடுத்துட்டேனோ.. கஷ்டம்தான்ப்பா..

ஆதவா said...

ஹாஹா.... நான் கூட வில்லு விமர்சனம் போலிருக்குனு சலிப்போட வந்தா, அருமையா கவுண்டமணிய வெச்சு காமெடி பண்ணியிருக்கீங்க.....

சச்சின்.... நல்லபடமாச்சே!!!

ப்ளாஷ் ந்யூஸ் டாப்////

க்ளைமாக்ஸ் அதைவிட....


என்றாலும் கவுண்டமணி டயலாக்கில் உள்ள சில வரிகள்தான் நெருடுதுங்க...

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
சச்சின்.... நல்லபடமாச்சே!!!
ப்ளாஷ் ந்யூஸ் டாப்////
க்ளைமாக்ஸ் அதைவிட....
என்றாலும் கவுண்டமணி டயலாக்கில் உள்ள சில வரிகள்தான் நெருடுதுங்க...//
கொஞ்சம் ஓவரா இருக்கோ.. சரி பண்ணிக்கிறேன் நண்பா..

சொல்லரசன் said...

ஓ இது "தல" க்கும் "வில்லு"க்கும் உள்ள போட்டியா? ரசித்தேன் சிரித்தேன்

FunScribbler said...

//ஒரு பாதி சிக்ஸர்.. இன்னொரு பாதி போர்.. செத்தாண்டா எதிராளி எல்லாமே..//

சிரிப்பை நிறுத்த முடியவில்லை!:)

கார்த்திகைப் பாண்டியன் said...

//சொல்லரசன் said..
ஓ இது "தல" க்கும் "வில்லு"க்கும் உள்ள போட்டியா? ரசித்தேன் சிரித்தேன்//
நன்றி நண்பா.. ஹி ஹி ஹி.. ஒரு தல ரசிகரா இது கூட செய்யலைன்னா எப்படி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தமிழ்மாங்கனி said..
சிரிப்பை நிறுத்த முடியவில்லை!:)//
முதல் முறையாக வருகை தந்து இருக்கிறீர்கள் தமிழ்மாங்கனி அவர்களே.. நன்றி

Anonymous said...

ஹா...ஹா....
ஹிஹிஹிஹி
எப்ப்டிங்கண்ணா இப்டி எல்லாம்.... ஸூப்பரு..

Anonymous said...

\\ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..
\\
நிசாமாலுமே நீங்க மதுரைகாரன் தாங்க

Anonymous said...

\\கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா\\
ஹா...ஹா....ஹா..ஹா...

Anonymous said...

//பொறுங்க.. இது கமலோட நாயகன் இல்லப்பா.. வீரத்தளபதி JK ரித்தீஷோட நாயகன்.. அந்த பயலுக்கு கமல் படம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி..

// இதுக்கப்புறமும்.... விஜய் படம் நடிக்கனும் எங்கிறீங்க????????

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
ஹா...ஹா....ஹிஹிஹிஹி
எப்ப்டிங்கண்ணா இப்டி எல்லாம்.... ஸூப்பரு..நிசாமாலுமே நீங்க மதுரைகாரன் தாங்க//

ரொம்ப ரசிச்சு இருக்கீங்க கவின்.. மிக்க நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
இதுக்கப்புறமும்.... விஜய் படம் நடிக்கனும் எங்கிறீங்க????????//

அதெல்லாம் அவரு நடிப்பாரு.. மக்கள் பார்த்துதான் ஆகணும்.. ஒண்ணும் பண்ண முடியாது கவின்..

shabi said...

பத்து ரன் அடிக்க வேண்டும்.. மட்டை பிடிப்பது விஜய்.. பந்தை ஓங்கி அடிக்கிறார்.. காற்றில் பறக்கும் பந்து இரண்டாக பிய்கிறது.. ஒரு பாதி சிக்ஸர்.. இன்னொரு பாதி போர்.. செத்தாண்டா எதிராளி எல்லாமே.. (என்ன கொடும சார் இது...?!!!)
intha joke rajini kadaici panthil 10 run adippathu pol varum athai appadiye matri vijay peyarai kurippittulleerhal copy adicchalum yarukkum theriyatha visayatthai copy adinga ippa ulagam romba sinnatha pocchu

கார்த்திகைப் பாண்டியன் said...

//shabhi said..
intha joke rajini kadaici panthil 10 run adippathu pol varum athai appadiye matri vijay peyarai kurippittulleerhal copy adicchalum yarukkum theriyatha visayatthai copy adinga ippa ulagam romba sinnatha pocchu//

இந்த பதிவில் என்னுடைய கற்பனை மிகவும் குறைவு அன்பரே..
தோழர்கள் சொல்ல கேட்டதும் smsஇல் வந்ததையும்தான் உங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்..

நையாண்டி நைனா said...

என்ன? தல...

வர வர... பாட்ஸ்மேணா ஆகிட்டு வறீங்க...
சும்மா பூந்து ஆடுங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

//நையாண்டி நைனா said..
என்ன? தல... வர வர... பாட்ஸ்மேணா ஆகிட்டு வறீங்க...
சும்மா பூந்து ஆடுங்க.//
அடேங்கப்பா.. பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க.. நன்றி நண்பா...

Karthik said...

ன்னா, கொன்னுட்டீங்னா..!
:))

கார்த்திகைப் பாண்டியன் said...

//karthik said..
ன்னா, கொன்னுட்டீங்னா..!
:))//

வருகைக்கு நன்றி கார்த்திக்..:-)

அசோசியேட் said...

""ஒரு பாதி சிக்ஸர்.. இன்னொரு பாதி போர்.. செத்தாண்டா எதிராளி எல்லாமே.."""
!!!?????????

இதோ வந்துடேங்க!!!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//அசோசியேட் said..
இதோ வந்துடேங்க!!!!//

வருகைக்கு நன்றி நண்பரே..

ராம்.CM said...

"வில்லு"..
நல்லவேளை இன்னும்
நான் பார்க்கவில்லை.நான் புண்ணியம் செய்தவன்!.

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.CM said..
வில்லு"..
நல்லவேளை இன்னும்
நான் பார்க்கவில்லை.நான் புண்ணியம் செய்தவன்!.//

நானும் பார்க்கவில்லை ராம்.. விஜய் படங்களை பார்ப்பதை நிறுத்தி நான்கு வருடங்கள் ஆகிறது..

கார்க்கிபவா said...

//நானும் பார்க்கவில்லை ராம்.. விஜய் படங்களை பார்ப்பதை நிறுத்தி நான்கு வருடங்கள் ஆகிறது//

அஜித் படம் பார்பீங்களோ?

கார்னர்ல தலய பார்த்தேன்.தலய கார்னர் பண்ண உங்கள் நானும் கார்னர் பண்ணிட்டேன். பார்த்திடுவோம் பாஸ் :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு ரொம்ப நன்றி கார்க்கி.. வாங்க ஒரு கை பார்த்துடலாம்..

Muniappan Pakkangal said...

Veera thalapathy Rithish nayagan remake-i envy u as u had so much fun of Vijay which he deserves.he is not changing his stereotype movies.

கார்த்திகைப் பாண்டியன் said...

வருகைக்கு நன்றி.. muniyappan pakkangal..

ஸ்ரீதர்கண்ணன் said...

கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..


Superuu..

ஸ்ரீதர்கண்ணன் said...

கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

விஜய்:??!!!

:)))))))

சம்பத் said...

2001 - ஷாஜஹான்,
2002 - தமிழன்
ரெண்டையும் விட்டுப்புட்டிங்களே தல :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஸ்ரீதர்கண்ணன் said..
Superuu..:)))))))//
நீங்க சிரிக்கிறீங்க பாருங்க.. அதுதான் நண்பா இந்தப் பதிவோட வெற்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//சம்பத்//
அடடா.. மிஸ் பண்ணிட்டேனோ..

Anbu said...

அனைத்தும் நன்றாக இருந்தது அண்ணா.

தொடருங்கள் உங்கள் பயணத்தை...

மற்றபடி நான் விஜய் ரசிகர் இல்லைங்கோ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//anbu said..
அனைத்தும் நன்றாக இருந்தது அண்ணா.தொடருங்கள் உங்கள் பயணத்தை...மற்றபடி நான் விஜய் ரசிகர் இல்லைங்கோ..//

வாங்க தம்பி.. வாழ்த்துக்கு நன்றி..

Anonymous said...

ethuallam rompa ovaru,Ajith rasigara irukgalam athukkaga ippadiya?

கார்த்திகைப் பாண்டியன் said...

ஏதோ நம்மளால முடிஞ்ச பொது சேவை தானேப்பா..

Vishwa said...

48+2 can sit in a bus
28+2 can sit in a mini bus
15+1 can sit in a van
8+1 can sit in a Sumo
3+1 can sit in a auto
1+1 can sit in a bike
but not even one can sit and watch Villu film
----------------------------------------------------------------------------
Vijay:ennaku oru watch venum..
Watch salesman:indhanga sir..!!.
vijay:indha watch nalla oduma???....
watch salesman:unga padatha vida nallave odum...
----------------------------------------------------------------------------
CHandramukhi = Split personality
Anniyan = Multiple personality
VILLU = NO PERSONALITY
----------------------------------------------------------------------------
1980 -- Adho nila paaru..
1990 -- Paei varum..
2000 -- poochnadi varuvan..
2009 -- Vijay varuvan..
All Mothers r thanking vijay for his Help
Dr.Vijay Rocks
----------------------------------------------------------------------------
Vijay watches Kannada actor puneeth rajkumar's movie "Ajay"
Vijay :- Dad this movie will be a super hit movie in tamil!!!!! Y don’t u buy the rights of this movie ?? I want to act in his movie b4 Jeyam ravi buys the rights. I want to act in this movie dad.
His dad -: Dai naaye that is the remake of ur movie Ghilli in kannada. U had already acted in this movie which was copied from telugu movie " Okkadu"

----------------------------------------------------------------------------------------------------------------
ரசிகர் : ஹலோ பெப்சி உமாவா?எனக்கு வில்லு படத்துல இருந்து ஏதாவது பாட்டு போடுங்க.....
உமா : கொஞ்சம் பொறுங்க இன்னும் ரெண்டு நாள்ல படத்தையே போடுறோம்...
-------------------------------------------------------------------------------------------------------
விஜய் fan: தளபதி வாங்க செஸ் விளையாடலாம்....
இளயதளபதி : நீங்க போங்க நான் ஸ்போர்ட்ஸ் shoe போட்டுட்டு வந்துடறேன்....
-------------------------------------------------------------------------------------------------------

Vishwa said...

கின்னஸ்
புக்கில் தான் தான் இன்னும் மிக பெரிய காமெடியனா என பார்க்க போன சர்தார் திரும்பி வரும் போது ஆவேசமாக,
"யார் அந்த குருவி விஜய்"
-------------------------------------------------------------------------------------------------------
ஒருவர் :அங்கே என்ன அவ்வளவு கூட்டம் ?
மற்றொருவர் :யாரோ வில்லு படத்த ரிசர்வ் பண்ணி பாக்க வந்து இருக்காங்களாம்...
-------------------------------------------------------------------------------------------------------
போலீஸ் : இன்னைக்கு உனக்கு தூக்கு உன் கடைசி ஆசை என்ன?
கைதி : படம் பார்க்கணும்...
போலீஸ் : சரி வில்லு போகலாமா ?
கைதி :அதுக்கு என்ன நீங்க தூக்குலயே போட்டுடலாம்...
-------------------------------------------------------------------------------------------------------
விஜய்அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?
ஷோபா : கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா.. இத வச்சு ரெண்டு பதிவே போடலாமே.. வருகைக்கு நன்றி நண்பா..

அன்பரசு said...

தலைவா....உங்க வில்லு வசனங்கள வேறொரு இடத்துல பின்னூட்டமா போட்டுட்டேன்... அங்கே ரொம்ப பொருத்தமா இருந்துச்சு. அவசரத்துல உங்க பேர போட மறந்துட்டேன் (மத்தவங்க கற்பனையை கொள்ளையடிக்கிறதுல்ல நமக்கு உடன்படிகை இல்லீங்ணா...) மன்ணிச்சுடுங்க... (அங்கேயும் இதே மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்)

கார்த்திகைப் பாண்டியன் said...

பரவா இல்லை நண்பா.. நீங்க இவ்வளவு அக்கறை எடுத்து சொன்னதுக்கு நன்றி..

அன்பரசு said...

விஜய. டி.ராஜேந்தர் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்குங்கோவ்..!இங்கே வந்து பாருங்க.!http://ponmaalai.blogspot.com

Anonymous said...

இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்கண்ணா..