July 21, 2009

விஜய் ரசிகர்களிடம் பிடிக்காத 10..!!!

1."தறுதல"பதிக்கு விசுவாசமா இருக்கொம்கிற பேர்ல.. அடிபட்ட இடம் "தல"யா இருந்தாலும் வேற ஏதாவது சொல்லி கத்துறது..
2. லவர் தலயோட ரசிகரா இருந்தாலும் எனக்கு விஜய் தான் பிடிக்கும்னு பீத்திகிட்டு அசிங்கப்படுறது..
3. சட்டக் காலர்ல சிகரட்ட சொருகிக்கிட்டு அலையுறது.. கேட்டா பேஷனாம்.. தம்மடிக்கிறதே தப்பு.. இதுல என்னங்கப்பா பேஷன்..
4. எஸ்.எம்.எஸ் அனுப்ப காசுன்னாலும் கவலைப்படாம அஜித்தை கலாய்ச்சு மெசேஜ் அனுப்பறது..
5. தெரு முக்கு, சந்து போந்து, எதையும் விடாம நாளைய தமிழகமேன்னு போஸ்டர் ஓட்டுறது.. அதுல அவங்கப்பா ஆசியோடன்னு போடுறது பெரிய கொடும.. அவங்கப்பா பண்ணுற ஒரே நல்ல விஷயம், விஜய வச்சு படம் எடுக்காம இருக்கிறது.. அதனால்தான் இன்னும் விஜய் பீல்டுல இருக்காப்ல..
6. இப்போ ஒரு வீடியோ வந்சுச்சு.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கொம்லன்னு.. திட்டுனது எல்லாம் சொந்த ரசிகக் கண்மனிகலத் தான .. ஆனாலும் திருந்தாம சுத்துதுங்க.. என்ன பண்றது..
7. விஜயும் அஜித்தும் ஒண்ணா சேர்ந்திடுவாங்கலோன்னு இவங்க ஒரு பயத்துல லுக்கு விடுவாங்க பாருங்க.. அடங்கொன்னியா.. குமரி முத்தெல்லாம் தோத்து போகணும்..
8. சுவர் இல்லன்னா கூட வெறும் கைய காத்துல ஆட்டிக்கிட்டே இருக்குறது.. கேட்டா காக்கா வெரட்டுற மாதிரி அஜித்த உள்ளுக்குள்ள இருந்து விரட்டப் போறாங்களாம்.. ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்.. ஆனா.. சரி.. விடுங்க..
9. ஏழு பேர் விஜய் ரசிகர்களும் ஒரு அஜீத் விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது...... ஆனாலும் அவங்களை பார்த்து இந்த ஒருத்தன் கேக்குற விஜய்க்கு நடிக்கத் தெரியுமாங்குற கேள்விக்கு எல்லாப் பயலும் அப்பீட்டாவானுங்க பாருங்க.. ஐயோ ஐயோ..
10. விஜய் படத்த பார்க்காமயே படத்த பத்தி நல்லதா சொல்றது.. ஏன்னா படம் பார்த்தா தூக்கு மாட்டி செத்துப் போவோம்னு அவங்களுக்கு தெரியுமே..

பதிவின் மூலம் இங்கே.. வசந்த்.. இது நகைச்சுவைக்காக மட்டுமே.. தப்பா எடுத்துக்காதீங்க..
(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

36 comments:

தேவன் மாயம் said...

என்ன மக்கா!
எல்லாம் ஜூடா இருக்கீக போல!

கார்க்கிபவா said...

ரைட்டு

ப்ரியமுடன் வசந்த் said...

நடத்துங்க........

Anonymous said...

11th Reason

Vijaykellam Rasigana irukkurathu

Anonymous said...

ஹலோ. டாக்டர்கள் சங்கம் உங்க மேல கேஸ் போடா போறாங்க. கவனமா இருங்க. டாக்டர். விஜய் ஜுனியர்சவே கலாய்க்கரீங்களா ???

வால்பையன் said...

ஹாஹாஹா!

நடக்கட்டும் நடக்கட்டும்!

Raju said...

ம்ம்.. நடத்துங்க பாஸு..!

லோகு said...

டபுள் ரைட்டு...

இராகவன் நைஜிரியா said...

ம்... நடக்கட்டும்... நடக்கட்டும்...

குடந்தை அன்புமணி said...

ஹா...ஹா... நடக்கட்டும்.

Anbu said...

ரைட்டு அண்ணா...நடத்துங்க..

☀நான் ஆதவன்☀ said...

நீங்களுமா நண்பா! நடத்துங்க நடத்துங்க :)

Karthik said...

ஹா..ஹா. இன்னிக்கு இதானா? கலக்குங்க. :))

ஹேமா said...

எனக்கு விஜய் பிடிக்காது.

வினோத் கெளதம் said...

ஸ்ஸ்பா..கண்ண கட்டுதே..

ஆதவா said...

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!!!
இருந்தாலும்!!!

நடத்துங்க!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ok ok.

ஜெட்லி... said...

//ஏன்னா படம் பார்த்தா தூக்கு மாட்டி செத்துப் போவோம்னு அவங்களுக்கு தெரியுமே..
//
இது பேர்தான் நச்சு....
சூப்பர்.

ஆ.சுதா said...

பாண்டியன் இது நகைச்சுவையேன்னாலும் இது எனக்கு பிடிக்கல! சிரிக்க முடியாமல் பிண்ணூட்டமிடுகின்றேன். என்னவோ நடக்குது!!! பதிவுலகில்!!!!

மற்றபடி இது பற்றி பேசலாம்.

கும்மாச்சி said...

கலக்கல் பதிவு, ஹூம் நடத்துங்க.

சொல்லரசன் said...

ஏன்?எதற்கு?எப்படி இப்படி?............................
பொழப்ப பாருங்கோ

//லோகு said...
டபுள் ரைட்டு...//

ஏப்பா பதிவு எழுத நேரமில்லைன்னு சொல்லிட்டு அங்கே பதிவகணக்கா ஒரு
பின்னுட்டம்,இங்கே டபுள் ரைட்டா?எப்படியோ மறுபடியும் உங்க வேலையை
ஆரம்பிச்சிட்டீங்க,

Bala said...

யாரு அப்பா அது விஜய் என்றது?

*இயற்கை ராஜி* said...

ha..ha..ha..sirippa adakka mudiyala..

toppuuuu:-))))

ஆ.ஞானசேகரன் said...

// விஜய் படத்த பார்க்காமயே படத்த பத்தி நல்லதா சொல்றது.. ஏன்னா படம் பார்த்தா தூக்கு மாட்டி செத்துப் போவோம்னு அவங்களுக்கு தெரியுமே.. //

என்ன நண்பா இப்படி????

சம்பத் said...

///எஸ்.எம்.எஸ் அனுப்ப காசுன்னாலும் கவலைப்படாம அஜித்தை கலாய்ச்சு மெசேஜ் அனுப்பறது..////

Nice thala...

சிநேகிதன் அக்பர் said...

அது முடிஞ்சி இதா,

நடத்துங்க , நடத்துங்க.

Rajesh Ramraj said...

unnaku appadi yenna da gandu vijay mela??? ;)

Rajesh Ramraj said...

unnaku appadi yenna da gandu vijay mela?? tel me... tel me...

ஆ.ஞானசேகரன் said...

//ஆதவா said...

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை!!!
இருந்தாலும்!!!

நடத்துங்க!!//

ரிபீட்ட்ட்ட்ட்

ஷாஜி said...

i like the below answers for the source post.

---------------------------------

//1.எவனப்பாத்தாலும் தல தலன்றது அது அவங்க தெரு பிச்சக்காரனா இருந்தாலும்...//

பிச்சைக்காரனையா?? இல்லையே, நாங்கள் விஜயையோ விஜய் ரசிகர்களையோ அப்படி கூப்பிடுவது இல்லையே..


//2.அவங்க லவ்வர் விஜய் ரசிகையா இருந்தால் உடனே எனக்கும் விஜய் பிடிக்கும்ன்னு பீலாவுடுறது......//
ஆமா அப்படி சொல்லிட்டு போய், சர்ச் ல பாவ மன்னிப்பு கேப்போம், சாமிக்கு கிடாய் வெட்டுவோம்.. பெரிய பாவம் இல்லையா..


//3.பிளேடு பக்கிரி மாதிரி கழுத்துலயும் கையிலயும் பிளேடோட அலையுறது கேட்டா பேஷனாம்.....//
ஆமா உங்களுக்கு இதெல்லாம் பேசன் இல்லை.. ஊட்டி பிச்சைக்காரன் மாதிரி கலர் கலரா சட்டைக்கு மேல சட்டை போடறதுதானே உங்களுக்கு பேசன்..


//4.ஃப்ரீயா எஸ் எம் எஸ் ன்றதுனால கேவலமா ஒரு மெச்சேஜ் டைப் பண்ணி பரப்புறது//
சொந்தமா யோசிக்க துப்பில்லாம அதையே பேர மாத்தி அனுப்பறது உங்க வேலை.. சொந்தமா ஒரு SMS கூட எழுத தெரியாத உங்க கூட்டத்துக்கு..


//5.தியேட்டரையே மூடி மறைக்குற அளவுக்கு பேனர கட்டி அதுல வர்றான் எங்க தல பண்ணப்போறான் உங்கள கொலைன்னு வாசகத்தோட அப்பன் காச காத்துல பறக்க விடுறது.....//
நாங்க அப்பன் காச வீனாக்கிறோம்.. உங்களுக்கு உங்க தலைவரே காசு கொடுத்து வருங்கால முதல்வர்னு பேனர் வைக்க சொல்லிடுவார்.. நீங்க இந்த விசயத்துல கெத்துதான்..


//6.இப்போ புதுசா ஒரு வார்த்தை வேற சொல்லிக்கிறாய்ங்க ஐ ஆம் பேக்குன்னு அவங்களே அவங்கள தப்பா சொல்லிக்கிறாய்ங்க......//
கில்லி விளையாட்டுல, அடி வாங்கி தூர போய் விழர சின்ன குச்சிக்கு தான் கில்லி நு பேரு.. அது தெரியாம.. நாங்கெல்லாம் கில்லி தெரியுமா... அப்படின்னு சொல்லிட்டு அலைவீங்களே.. அதுக்கு இது ஒன்னும் மோசம் இல்லை..//7.விஜயும் அஜீத்தும் ஒண்ணா சேந்துடுவாங்க போல ஆனா இவங்க முறைக்குறது முனியாண்டி முழிக்கிறது மாதிரி ஒரு கேவல மான லுக்......//
உங்கள நாங்க மட்டும் இல்ல.. ஊரே அப்படித்தான் பாக்குது..


//8.எந்த சுவத்தப்பாத்தாலும் விஜயப்பத்தி அசிங்க அசிங்கமா கிறுக்குறது அது பொது இடமுன்னு கூட பாக்காம...... நாய் மூத்திரம் போனது மாதிரி...
//
நல்லா படுச்சு பாருங்க.. அது உங்க ஆளு பட டைட்டிலா இருந்தாலும் இருக்கும்.. போக்கிரி, பரதேசி, தெருப்பொறுக்கி அது மாதிரி..


//9. ஏழு பேர் அஜீத் ரசிகர்களும் ஒரு விஜய் ரசிகரும் ஃப்ரண்டா இருந்தா போதும் இவங்க அடிக்குற கிண்டலுக்கு அளவே இருக்காது......//

தமிழ் நாட்டுலேயே 7:1 அளவுலதான் உங்க ஆளுங்க இருக்காங்க..

//10.10.படம் பாக்கமயே படத்த பத்தி தப்பா பேசுறது......//
எப்படியும் கேவலமாத்தான் இருக்கும், அத பார்த்தா என்ன.. பாக்காட்டி என்ன..

--------------------------------

அக்னி பார்வை said...

இது ஏதோ விவகாரமான பதிவ இருக்கும் போல் இருக்கே..

SUBBU said...

ha..ha..ha..sirippa adakka mudiyala..

toppuuuu:-))))

அத்திரி said...

நடக்கட்டும் நடக்கட்டும்................... வூட்டுக்கு ஸ்பெசலா ஒரு ஆட்டோ அனுப்ப வேண்டியதுதான்

சுந்தர் said...

வசந்த், மற்றும் கா.பா. இருவரும் மிக முக்கிய விஷயத்தை பற்றிய விவாதத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது , என் மனம் மகிழ்ச்சி கடலில் நீந்துகிறது.,

( நமக்கு இதெல்லாம் தேவையா நண்பரே , அதுவும் செஞ்சுரிக்கு பின்னாடி ? )

EEE TERRORS said...

ithalaam romba overa irukku. ajith mathiri nalla dance aadura!, nalla tamil pesura! nalla nadikkura! nalla 6 pack! maintain panra! nadigarhalukku thaan rasigana irukkanum. correcta MI SIR.
BY EEE TERRORS

Anonymous said...

VELAYAE ILLAYA SIR UNGALUKKU?
BY EEE TERRORS