March 1, 2010

நேசமித்திரன் - பதிவர் சந்திப்பு - புகைப்படங்கள்..!!!

கடந்த ஞாயிறு (21-0௨-2010) அன்று மதுரை வந்திருந்த அண்ணன் நேசமித்ரனுடம் எடுத்தக் கொண்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..நேசனும் ஜெரியும்எப்படி சுத்தி சுத்தி கேள்வி கேட்டோம் - ஸ்ரீஅந்நிய தேச உளவாளிகளின் ரகசிய சதியாலோசனை..:-))))
நேசனின் நண்பர் சதீஷ் - புதுமாப்பிள்ளைநண்பர்களுடன் மதுரை சரவணன்எப்படி பாக்கெட்டுக்குள்ள கைய விட்டு ஸ்டைல் காட்டுறோம்..:-)))அப்பாடா.. தருமி ஐயாவும் ஒரு படத்துல இருக்காரு..எவ்ளோ பாவமா இருக்கான் பாருங்க.. பண்றதெல்லாம் டகால்டி.. மூஞ்ச மட்டும் பச்சபுள்ள மாதிரி வச்சுக்கிட்டு ஊர ஏமாத்துறது... :-)))

(ஹி ஹி ஹி.. நமக்கு நாமே திட்டம்.. எப்படி எல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு..)

கிட்டத்தட்ட பத்து நாட்களாக கலை நிகழ்ச்சிகள், தொழில்நுட்ப கருத்தரங்கம் என்று கல்லூரியில் அளவில்லா ஆணி.. அதன் காரணமாகவே வலைப்பக்கம் அடிக்கடி வர இயலவில்லை.. எல்லாம் முடிந்து விட்டதால்.. விரைவில் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்..:-))))

27 comments:

பழமைபேசி said...

தலைமையார் சீறும் சிறுத்தை மாதிரி அல்ல இருக்காரு?

ஸ்ரீ...அங்கென்ன அல்லையில நோட்டம்...? பட்சி கிட்சி ஒன்னும் இல்லியே??

Jerry Eshananda said...

கலக்கல் கார்த்தி...

Prabhu said...

போன தடவையே மற்ற பதிவுகளில் சொன்ன மாதிரி நீங்கதான் சூப்பரு..

Jerry Eshananda said...

/ தலைமையார் சீறும் சிறுத்தை மாதிரி அல்ல இருக்காரு?//

ஆனா...ஊருக்குள்ள நம்மள "புலி மாதி இருக்கேன்னு சொல்லிகிராங்கப்பு"

Ashok D said...

பகிர்வுக்கு நன்றி... நேசன், ஜெரி, மதுரை சரவணன்... மற்றும் நண்பர்களை கண்டது மகிழ்ச்சியே :)

☀நான் ஆதவன்☀ said...

கடைசி படம் பொண்ணு தேட கொடுக்கலாம் போலயே... முகத்துல அப்படி ஒரு அப்பாவித்தனம் :)

Unknown said...

மதுரக்காரவுக எல்லாம் மீட் பண்ணியிருக்காங்கப்பூ..

சந்தோசம்..

மேவி... said...

kadasi photovum commentum supero super

வினோத் கெளதம் said...

ரொம்ப பச்சபுள்ளைய இருப்பிங்க போல :)

vasu balaji said...

மூஞ்ச மட்டும் பச்சபுள்ள மாதிரி வச்சுக்கிட்டு ஊர ஏமாத்துறது... :-)))//

அதான:)) இந்த டெக்கினிக்கு நல்லாத்தானிருக்கப்பு:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

கலக்கல் அசத்திட்டீங்க கார்த்திக்..

நசரேயன் said...

மெதுவா வாங்க .. கடைய நாங்க பத்திரமா பாத்துகிறோம்

அப்பாவி முரு said...

காமெண்ட் பார் கடைசி படம்.,

நீங்க எப்பவுமே இப்பிடித்தானா? இல்லை படம் புடிக்கிறப்ப மட்டுமா?

அ.மு.செய்யது said...

படங்கள் அருமை கா.பா.

ஏறத்தாழ உலகின் அனைத்து பாகங்களில் வசிக்கும் உலகப்பதிவர்களையும் சந்தித்து விட்ட பெருமை
உங்களை வந்து சேரும்.

நேசமித்ரனை சந்திக்கும் போது நானும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.பார்ப்போம்.


ப‌கிர்வுக்கு ந‌ன்றி !!!

ஜெட்லி... said...

இந்த பூனையும் பீர் சாப்பிடுமா...
மாதிரி ஸ்டில் இருக்கு....

Anonymous said...

எவ்ளோ பாவமா இருக்கான் //பாருங்க.. பண்றதெல்லாம் டகால்டி.. மூஞ்ச மட்டும் பச்சபுள்ள மாதிரி வச்சுக்கிட்டு ஊர ஏமாத்துறது... :-)))

(ஹி ஹி ஹி.. நமக்கு நாமே திட்டம்.. எப்படி எல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியிருக்கு..)//

கரீட்டு..இதையே ரீபீட்டு...

சொல்லரசன் said...

இந்த பச்சபுள்ள போட்டோவை கல்யானமாலைக்கு அனுப்புங்க,இங்கே இலவச விளம்பரம் செஞ்சு ஒன்னும் ஆகபோவதில்லை.எந்த‌படம் வெளியானலும் உடனே வரும் விமர்சனபதிவை கானவில்லையே ஏன்?

Balakumar Vijayaraman said...

ஜூப்பரப்போய்ய்ய்ய்....

தருமி said...

கா.பா.,
அந்தக் கடைசி படம் எடுக்க நீங்க என்னை பண்ணுன அலும்பு பத்தி ஒண்ணும் இங்க சொல்ல வேண்டாம்ல?

கண்ணா.. said...

//வினோத்கெளதம் said...

ரொம்ப பச்சபுள்ளைய இருப்பிங்க போல :)//

டேய்ய்ய்...அத்த நீ சொல்லுறியா...........

க.பாலாசி said...

தலைவரே... சீக்கிரம் கல்யாணத்தப்பண்ணுங்க... எதோ என்னால முடிஞ்ச அட்வைஸ்....

ரவி said...

படங்களுக்கு நன்றி.......!!!!!

அகல்விளக்கு said...

//க.பாலாசி said...

தலைவரே... சீக்கிரம் கல்யாணத்தப்பண்ணுங்க... எதோ என்னால முடிஞ்ச அட்வைஸ்....
//

அட்வைஸ் பண்றவரு ஈரோட்டுல என்ன பண்ணிகிட்டு இருக்காருன்னு வந்து பாருங்க....

malarvizhi said...

புகைப்படங்கள் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி

அத்திரி said...

கண்ணு பட்ற போவுது புரொபசர்... வூட்ல சுத்தி போட சொல்லுங்க

மதுரை சரவணன் said...

புகைப்படத்துடன் கமண்டு அருமை. நீண்ட இடைவேளைக்குப் பின் பார்த்ததும் மகிழ்ச்சி.

இனியன் பாலாஜி said...

"அந்நிய தேச உளவாளிகளின் ரகசிய சதியாலோசனை..:-))))"


இந்த சதியாலோசனையில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையாக இருக்கிறது.அடுத்த
முறை பேசாமல் வைகை ஏறி நேராக மதுரைக்கு வந்து விடலாம் போல தோன்றுகிறது
இனியன் பாலாஜி