August 1, 2009

நட்பைக் கொண்டாடுவோம்..!!!


உங்களுடைய நண்பர்களை பத்திரமாக வைப்பதாக எண்ணி கண்களுக்குள் வைக்காதீர்கள்.. கண்ணீராக உருகி ஓடி விடக் கூடும்.. மாறாக இதயத்தில் வைத்திருங்கள்.. இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் உனக்கென நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்..!!!


***************


சின்னக் கோபங்கள்.. செல்லச் சண்டைகள்.. சின்னதா ஒரு தாங்க்ஸ்.. பெருசா ஒரு சாரி.. சில நேரப் பிரிவுகள்.. நேரம் தெரியாமல் போகும் சந்திப்புகள்.. அத்தனையும் ஒரு வார்த்தையில்... நட்பு..!!!


***************


நட்பில் மறக்க முடியாத சில தருணங்கள்..


--> தோழமையோட கையப் புடிச்சிக்கிட்டு நடக்குறது..


--> அன்போட உங்க தோள்ல சாஞ்சிக்கிறது..


--> நண்பனோட சாப்பாட புடுஙகி சாப்பிடுறது..


--> நண்பனுக்கு செலவு பண்ணின பண்ணின பணத்த திருப்பித் தரப்போ, உரிமையா உள்ளே வையுன்னு சொல்றது..


--> நண்பர் அழறப்போ நம்ம கண்ணுலையும் தன்னால கண்ணீர் வரது..


--> தெருத்தெருவா ஊரைச் சுத்துறது..


--> நண்பனுக்கே தெரியாம அவனோட பிறந்த நாளைக் கொண்டாட ஏற்பாடு செஞ்சு ஆச்சரியப் படுத்துறது..


--> கஷ்டகாலங்கள்ல உன்னோட நான் இருக்கேன்டான்னு தைரியம் சொல்றது..


***************


நட்பைப் பொருத்த வரை மூன்று விஷயங்கள் ரொம்ப முக்கியமானவை..


--> ஜெயித்தல்


--> தோற்றுப் போதல்


--> பகிர்தல்


அன்பால் மற்றவர்களின் உள்ளங்களை ஜெயிக்கலாம். நட்பின் முன் நான் என்னும் ஈகோ தோற்றுப் போகும். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது சந்தோஷம் இரட்டாப்பாகி துக்கம் பாதியாகும்.


எங்கோ பிறந்தாலும் நட்பு என்னும் ஒற்றைச் சொல்லால் இணைந்து நிற்கும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்..!!!


(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

28 comments:

அத்திரி said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

நட்பிற்குரிய விளக்கம் அருமை

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

லோகு said...

உலகின் மிக சிறந்த விஷயத்தை பற்றி, ஒரு சிறந்த பதிவு...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

Unknown said...

நட்புல ஊடலும் இருக்கனுங்க.. ரொம்ப ஸ்ட்ராங் ஆய்டும்...(சொந்த அனுபவம்)

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

Raju said...

:)

Prabhu said...

இது பார்சர்ட் மெசேஜ் தான?

இருந்தாலும்,
நண்பர்கள் தின வாழ்த்து!

ஜெட்லி... said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் ஜி....

துபாய் ராஜா said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!

நம்மளோட நண்பர்கள் தின பதிவு
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post.html.

பாலகுமார் said...

ம்ம்ம்ம்... கொண்டாடுவோம் ! :)

Anonymous said...

நட்பிற்குரிய விளக்கம் அருமை

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

முக நக நட்பது நட்பன்று.......................................

சொல்லரசன் said...

ஆக‌ 2 இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

சொல்லரசன் said...

கொண்டாடுவோம் எங்கே?எப்படி?

பீர் | Peer said...

நட்பிற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், கார்த்திக்.

Karthik said...

நல்ல பதிவு. நண்பர்கள் தின வாழ்த்துக்கள்ங்ணா! :)

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் கார்த்திகேய பாண்டியன்

nandhini/kec said...

happy friendship day sir..............

வழிப்போக்கன் said...

உங்களுக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்...

சம்பத் said...

நட்பைப்பற்றி மிக அருமையாக சொன்னாய் நண்பா.....கா.பா மற்றும் நண்பர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பனையூரான் said...

நட்பின் யதார்த்தமான விளக்கங்கள் அருமை

Ezhilan said...

நட்பைப் பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது.

புல்லட் said...

super! good points!

ஹேமா said...

தூரத்தூர இருந்தாலும்
காற்றில் கை கோர்த்து இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

ச.பிரேம்குமார் said...

ஒரு நாள் முன்னாடியே போட்டாச்சா? நண்பர்கள் தின வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

///தோழமையோட கையப் புடிச்சிக்கிட்டு நடக்குறது..


--> அன்போட உங்க தோள்ல சாஞ்சிக்கிறது.. ///

நண்பா இந்தமாதுரி சிங்கபூரில் நடந்தா, நம்மளை ஒரு மாதுரி பார்ப்பார்கள் ( அது அப்படிதான்)

நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பா

meena said...

அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

வால்பையன் said...

உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!