நண்பர் உமாகதிரின் பதிவில் இருந்து...
சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை. எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.
விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.
முதல் படம் தனது இரு சகோதரிகளுடன் சுமன் என்கிற சுரேந்தர். இரண்டாவது படம் விபத்திற்குப் பின்....
வங்கிக்கணக்கு விவரங்கள் கீழே
Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kacharapalayam
city : Kallakurichi Taluk
முகவரி :
P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt
நண்பர் கதிரைத் தொடர்பு கொள்ள - 9791460680
வடகரை வேலன் அண்ணாச்சியின் பதிவில் இருந்து...
முத்துராமனுக்கு உதவி தேவை
அறுவை சிகிச்சைக்கும், அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கு லட்சம் ரூபாய் வரை ஆகும் என்று தெரிய வருகிறது. நண்பர்கள் தங்களால் இயன்ற அளவு பணம் திரட்டிக் கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
முத்துராமன் குறித்து மேலும் விவரங்கள் அறிய :
ஜெ. ராம்கி – ramkij@gmail.com
பாலபாரதி – kuilbala@gmail.com
முகில் – mugil.siva@gmail.com – 99400 84450
முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :
SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090
MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.
முகவரி :
முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com
அல்லது கிழக்கு பதிப்பக முகவரிக்கும் அனுப்பலாம்.
முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4200 9601 / 03/ 04.
4 comments:
என்னால் செய்ய முடிந்த உதவி என்னுடைய வலை பக்கத்தில் இதை இடுகையாக இடுவதன் மூலம் பல நண்பர்களுக்கு இதை கொண்டு செல்ல முடிவதுதான் .
http://karurkirukkan.blogspot.com/2010/04/blog-post_6638.html
//BOSS said...
என்னால் செய்ய முடிந்த உதவி என்னுடைய வலை பக்கத்தில் இதை இடுகையாக இடுவதன் மூலம் பல நண்பர்களுக்கு இதை கொண்டு செல்ல முடிவதுதான் .//
thanks Boss
மிகவும் சிறப்பான பதிவு . என்னால் இயன்றளவு அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன் நண்பரே !
//♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said... மிகவும் சிறப்பான பதிவு . என்னால் இயன்றளவு அனைவருக்கும் அனுப்பி வைக்கிறேன் நண்பரே !//
thanks shankar
Post a Comment