November 15, 2009

பிடிச்சது - ரொம்பப் பிடிச்சது - பிடிக்காதது..!!!

பதிவுலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பதிவை சங்கிலிதொடராக எழுதச் சொல்லும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது நம் மக்களை பிடித்து ஆட்டுவிப்பது "பிடித்தது, பிடிக்காதது" என்னும் பதிவு. கடந்த இரண்டு வாரங்களாகவே கல்லூரியில் கொஞ்சம் ஆணி ஜாஸ்தி என்பதோடு, இணைய வசதியும் இல்லாததால் நான் அதிகமாக பதிவுகளைப் படிக்கவில்லை. நேரமில்லாத சூழ்நிலையில் நம்மை யாரும் இந்த ஆட்டத்துக்கு இழுக்க வில்லை என்று சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நண்பர் "வானவில் வீதி" கார்த்திக் விடுவேனா பார் என்று கூப்பிட்டு விட்டார். சரி எழுதி விடுவோம் என்று சிறிதும் யோசிக்காமல் எனது மனதில் பட்டதை எழுதுகிறேன். பதிவையும் கொஞ்சம் மாத்தி இருக்கேன். எப்படி வருகிறதென்று பார்ப்போம்..

எழுத்தாளர்

பிடித்தது : சாரு நிவேதிதா, வாண்டுமாமா

ரொம்பப் பிடித்தது : எஸ்.ராமகிருஷ்ணன், ஆதவன்

பிடிக்காதது :ரமணிச்சந்திரன்

கவிஞர்

பிடித்தது : மனுஷ்யபுத்திரன், இசை

ரொம்பப் பிடித்தது : யூமா.வாசுகி, முகுந்த் நாகராஜன்

பிடிக்காதது :கொளஞ்சி (இந்த ஆளை யாருன்னு தேடிக்கிட்டுஇருக்கேன்), புரியாத கவிதை எழுதுற எல்லோரும்

இசையமைப்பாளர்

பிடித்தது : இளையராஜா, வித்யாசாகர், யுவன்ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்

பிடிக்காதது :ஸ்ரீகாந்த் தேவா

பாடலாசிரியர்

பிடித்தது : வாலி, நா.முத்துக்குமார்

ரொம்பப் பிடித்தது : தாமரை, வைரமுத்து

பிடிக்காதது : விவேகா (கந்தசாமி பாடல் வரிகளைக் கேட்டதில் இருந்து உடம்பின் சகல ஓட்டைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருக்கிறது), கபிலன்

இயக்குனர்

பிடித்தது : மகேந்திரன், ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : பாலா, செல்வராகவன்

பிடிக்காதது :பேரரசு

நடிகர்

பிடித்தது : தனுஷ், ஜெயம் ரவி

ரொம்பப் பிடித்தது : ரஜினி, அஜித்

பிடிக்காதது :விஜய்

நடிகை

பிடித்தது : ஷாலினி, அசின்

ரொம்பப் பிடித்தது : ஐஸ்வர்யா, ரம்பா

பிடிக்காதது :சிம்ரன்

அரசியல்வாதி

பிடித்தது : நன்மாறன், கலைஞர்

ரொம்பப் பிடித்தது : யாருமில்லை

பிடிக்காதது :ராமதாஸ்

பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))

32 comments:

மேவி... said...

yen nameethaVAI vittutinga boss????


nalla irukku....

Anonymous said...

பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))
//
அரசியல்வாதி ஆக கூடிய எல்லாம் தகுதியும் உமக்கு இருக்கிறதய்யா.

இராகவன் நைஜிரியா said...

அப்படி போடு அருவாள...

இந்த தொடர் இடுகையில் நீங்களும் மாட்டிகிட்டீங்களா...

வெரி குட்... வெரி குட்..

Anonymous said...

ரொம்பப் பிடித்தது : ரஜினி, அஜித்

பிடிக்காதது :விஜய்
//
பிடித்தது : இளையராஜா, வித்யாசாகர், யுவன்ஷங்கர்

ரொம்பப் பிடித்தது : ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ்

பிடிக்காதது :ஸ்ரீகாந்த் தேவா
//

இந்த கருத்தில் உடன்படுகிறேன் நண்பா.

இராகவன் நைஜிரியா said...

// பதிவையும் கொஞ்சம் மாத்தி இருக்கேன். எப்படி வருகிறதென்று பார்ப்போம்.. //

ஆசிரியரே... இடுகையையும் மாத்தி எழுதியிருக்கேன் அப்படின்னு போடுங்க...

வித்யாசமா இருக்கு... நல்லாவும் இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// கவிஞர்

பிடித்தது : மனுஷ்யபுத்திரன், இசை

ரொம்பப் பிடித்தது : யூமா.வாசுகி, முகுந்த் நாகராஜன்

பிடிக்காதது :கொளஞ்சி (இந்த ஆளை யாருன்னு தேடிக்கிட்டுஇருக்கேன்), புரியாத கவிதை எழுதுற எல்லோரும் //

புரியாத கவிதை எல்லாம் எழுதறாறு... தேடுங்க... தேடுங்க.. தேடிகிட்டே இருங்க..

ஒரு பட்சி அது நீங்கதான் அப்படின்னு சொல்லுது?

இராகவன் நைஜிரியா said...

// நடிகர்

பிடித்தது : தனுஷ், ஜெயம் ரவி

ரொம்பப் பிடித்தது : ரஜினி, அஜித்

பிடிக்காதது :விஜய் //

பிடிக்காதது - விஜய் சரி...

பிடித்ததில் - தனுஷ் - எங்கோயோ இடிக்குதே...

இராகவன் நைஜிரியா said...

//நடிகை

பிடித்தது : ஷாலினி, அசின்

ரொம்பப் பிடித்தது : ஐஸ்வர்யா, ரம்பா

பிடிக்காதது :சிம்ரன் //

ஹை... சிம்ரனைப் பிடிக்காதா... கல்யாணம் ஆயிடுச்சுங்க.. இனிமே பிடிச்சு என்ன, பிடிக்காது என்ன...

இராகவன் நைஜிரியா said...

//
பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-))))))))) //

தப்பிச்சுட்டேயே பரட்டை...

ஆ.ஞானசேகரன் said...

//பதிவர்

உங்க திட்டம் பலிக்காது.. அஸ்கு புஸ்கு.. இதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேனே.. :-)))))))))//


உங்களை பற்றி மேலும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி கார்த்திகைப் பாண்டியன்...

vasu balaji said...

இராகவன் அண்ணன் இங்க கும்மியா.
இடுகையும் விருப்பு வெறுப்பும் வித்தியாசம். அருமை.

மேவி... said...

"பிடிக்காதது : விவேகா (கந்தசாமி பாடல் வரிகளைக் கேட்டதில் இருந்து உடம்பின் சகல ஓட்டைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருக்கிறது),"


ha ha ha ha

yen intha gandu???

சங்கர் said...

//பிடிக்காதது : விவேகா (கந்தசாமி பாடல் வரிகளைக் கேட்டதில் இருந்து உடம்பின் சகல ஓட்டைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருக்கிறது), //

ஏதோ போனோமா, ஸ்ரேயாவ பாத்தோமா வந்தோமான்னு இல்லாம, பாட்டு வரியெல்லாம் கேட்டா இதுதான் நடக்கும்

அத்திரி said...

//பிடிக்காதது :விஜய் //

எதிர்பார்ததுதான் புரொபசர்

ஸ்ரீராம். said...

விஜயையும் சிம்ரனையும் பிடிக்காதவங்க லிஸ்ட்ல சேர்த்து பல புருவங்களை உயர்த்தி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

ஆக்ஸிமோரான் போல பிடித்ததில் சில விஷயங்கள் டைரக்டர் மகேந்திரன், ஷங்கர், பிடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா, ரம்பா ...ஒன்றுக்கொன்று எதிரெதிர் மூலை. வித்தியாச ரசனை.

cheena (சீனா) said...

ம்ம்ம் நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள்

வினோத் கெளதம் said...

தலைவா முக்கால்வாசி எதிர்ப்பார்த்த பதில்கள்..இருந்தாலும் சுவாரசியம்...

RAMYA said...

ம்ம்ம்.... நல்லாவே உக்காந்து யோசிச்சு அளித்த பதில்கள்!

அருமை சகோ :))

ஈரோடு கதிர் said...

கலைஞர்!!!???

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//
பிடித்தது : சாரு நிவேதிதா, வாண்டுமாமா
//
பார்ரப்பா!!!!!!!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லவருங்க நீங்க,,,,,,

malarvizhi said...

romba nalla irukkupa

பீர் | Peer said...

ஒரு பதில் கூட மாற்றமில்லை. அத்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது கார்த்திக்.

அருமை. ;)

velji said...

ரொம்ப பிடித்தது என்றொரு சேர்க்கையுமா..தேர்வுகள் நல்லாயிருக்கு.

Anonymous said...

:)))

பாலகுமார் said...

:)

க.பாலாசி said...

ரொம்ப பிடித்தவர் வரிசை தங்களது நல்ல ரசனையை காட்டுகிறது.

வால்பையன் said...

பிடிக்காத பதிவரா என் பெயர் வருமுன்னு எதிர்பார்த்தேன்!

ஏமாத்திடிங்களே!

Dhavappudhalvan said...

namma peru illangale!

Dhavappudhalvan said...

தெரியாம தாங்க கேக்குறேன், இந்த சமயத்திலே நம்ப பேரு எல்லாம் ஞாபகத்துக்கு வராதே! புடிக்காத கவிஞர், புடிக்காத பதிவருன்னு, இப்படி எதுளையாவது இழுத்து உட்டு இருக்கலாமே.

Prabu M said...

Good to know more about you boss.. :-)

ஹேமா said...

கார்த்தி,எங்க விஜய் பிடிக்கும்ன்னு சொல்லியிருப்பிங்களோன்னு பாத்தேன்.பரவால்ல.