கடந்த வருடம் ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு அற்புதமாக நடைபெற்றது. அதில் நிறைய பதிவர்கள் பங்கேற்று ஒரு சிறப்பான சந்திப்பு உருவாக்கி கொடுத்தீர்கள்..
இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...
இந்த வருடம் ஈரோடு வலைப்பதிவு குழுமம் சார்பாக மீண்டும் ஓர் அற்புத சந்திப்பிற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. நட்புக்கள் எல்லாம் ஈரோடு வாங்க வாங்க...
பதிவர் சந்திப்பு வருகிற 18.12.2011 ஞாயிறு அன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது.
இடம் : ரோட்டரி சி.டி ஹால், பழையபாளையம், ஈரோடு.
பதிவர்களே இந்த அற்புமான சந்திப்பிற்கு வாங்க சங்கமிக்கலாம்...
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்....
ஆரூரன் - 98947-17185
கதிர் - 98653-90054
கார்த்திக் - 97881-33555
பாலாசி - 90037-05598
வால்பையன் - 99945-00540
ஜாபர் - 98658-39393
ராஜாஜெய்சிங் - 95785-88925
சங்கவி - 9843060707
9 comments:
அனைவரின் வருகையையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம்..
நான் கோவையிலிருந்து பஸ்சில் வருகிறேன். எந்த ஸ்டாப்பில் இறங்கவேண்டும்? அந்த ஸ்டாப்பில் பஸ்காரன் நிறுத்துவானா? இல்லையென்றால் வேறு எங்கு இறங்கி,
சி.டி. ஹாலுக்கு எப்படி வருவது? இந்த விவரங்களை யாராவது சொல்லக் கூடாதா?
வருகிறோம், உங்கள் அனைவரையும் முதன் முறை நேரில் சந்திக்க போகிறேன் மகிழ்ச்சி
@ Palaniappan Kandaswamy கோவையிலிருந்து ஈரோடு வரும்வழியில் பழையபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்.
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்தும் நகரப்பேருந்துகள் உள்ளன. நிகழ்ச்சி நடக்கும் இடம், பேருந்து நிலையத்திலிருந்து 3 - 4 கி.மீ தொலைவில் உள்ளது.
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
@ Palaniappan Kandaswamy pls call aboue any nombers
மதுரைகாரங்க, சென்னை காரங்க எல்லாம் போறாங்களே இது ஈரோடு பதிவர் சங்கமம் மட்டுமா! அடுத்த முறை தலைப்பை மாற்ற வழி செய்யவும்.
ஓகே கா பா...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்!
* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்! எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை தெளிந்ததே சந்தோசம்.
Post a Comment