April 11, 2009

கதாநாயகிகளின் கவர்ச்சி படங்கள் (வயது வந்தவர்கள் மட்டும்....)


ஹி.. ஹி.. ஹி.. நம்புங்கப்பா.. அந்தக் காலத்துல கவர்ச்சின்னா இவ்வளவுதான்.. அப்புறம் அந்தத் தலைப்பு.. வயதானவர்கள் மட்டும்னு போட வேண்டியது.. வயது வந்தவர்கள் மட்டும்னு கொஞ்சம் நாறிப் போச்சு.. சீ சீ.. மாறிப் போச்சு..

(பதிவ படிச்சுட்டீங்க.. உங்க ஓட்டக் குத்துங்க.. இல்லன்னா கருத்துரை போடுங்க..)

71 comments:

அகநாழிகை said...

கார்த்தி,
இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...

vinoth gowtham said...

என்னமோ எதோன்னு..நீங்க வயது வந்தவர்களுக்கு மட்டும்ன்னு மேலே கொடுத்து இருக்கும் தலைப்பையும் மீறி உள்ளே வந்து பார்த்தால்..

ஏன்..எதுக்கு..ஏன் இந்த கொலைவெறி..எப்படி..இப்படி..

Anbu said...

ம்ம்ம்....நடக்கட்டும்....நடக்கட்டும்...

Anbu said...

அண்ணா தொலைபேசியில் ஏதோ பிரச்சினை என நினைக்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

//அகநாழிகை said..
கார்த்தி,
இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...//

சும்மா நண்பா.. காலேஜ்ல கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. சரி.. சேட்டை பண்ணலாமேன்னு போட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//vinoth gowtham said..
என்னமோ எதோன்னு..நீங்க வயது வந்தவர்களுக்கு மட்டும்ன்னு மேலே கொடுத்து இருக்கும் தலைப்பையும் மீறி உள்ளே வந்து பார்த்தால்..
ஏன்..எதுக்கு..ஏன் இந்த கொலை வெறி.. எப்படி..இப்படி..//

வாங்க நண்பா.. ஒரு விளையாட்டுக்கு இந்தக் கொலைவெறி.. பிடிச்சா சரி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anbu said..
ம்ம்ம்..நடக்கட்டும்....நடக்கட்டும்.//

எல்லாம் ஒரு ஜாலிதான் அன்பு.. நன்றி..

டக்ளஸ்....... said...

எப்ப இருந்து இப்படி டெரர்ரா யோசிக்க ஆரம்பிச்சீங்க!
மதுரேல ரொம்ப வெயிலோ?
ஒரு வாத்தியாரா இருந்துக்கிட்டு இப்படி பண்ணலாமா?
என்னவோ.. நடாத்துங்க!

கார்த்திகைப் பாண்டியன் said...

யாருமே எதிர்பார்க்காத நேரத்துல ஒரு டெர்ரர் காமிச்சொமா.. எப்படி.. அப்பப்ப நம்மள நாமே கூல் பண்ணிக்கனும்ல நண்பா..

குடந்தைஅன்புமணி said...

கார்த்திகைப்பாண்டி நல்ல பிள்ளையாச்சேன்னு நெனைச்சிக்கிட்டேதான் வந்தேன்! பேர காப்பாத்தி்ட்டார்!

குடந்தைஅன்புமணி said...

மற்ற நாட்கள்ல போட்டிருந்தா இன்னேரம் பின்னூட்டம் அள்ளலாம். மிஸ்பண்ணி்ட்டார்!

கே.ரவிஷங்கர் said...

கவர்ச்சி கவர்ச்சிதான்.இப்படித்தான் ஆரம்பிச்சு ப்ரியா மணி டூ பீஸ்ல
அப்புறம் ந.தாரா வரைக்கும் வந்தாச்சு.

ப்ரியா மணி டூ பீஸ்ல ஆரம்பிச்சு ஒரு
கதையே எழுதிட்டேன்.படிங்க

கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!
http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை

ஹேமா said...

பாண்டியன்,பாருங்க எவ்ளோ அழகா இருக்காங்க.இப்பவும் வாறாங்களே !

ஏன் ஜெயலலிதாவை விட்டிட்டீங்க.அவங்களையும் இணைச்சுவிடுங்க.அவங்களும் ரொம்ப அழகு.

ஆ.முத்துராமலிங்கம் said...

அந்த காலத்துல இதுதான் கவர்ச்சியா... கொடுத்து வைக்காத ரசிகர்கள்.

ஆ.ஞானசேகரன் said...

அப்படியா? கலக்குங்க நண்பா

ஆ.ஞானசேகரன் said...

கவர்ச்சிலே ஒரு கலக்கல்தான்

ஆதவா said...

ஹாஹாஹாஹா....
நானும் ஆசையா வந்தேன்.. ((18 + தானுங்கோ))

ஏமாறலை!! எனக்கு பழைய நடிகைகளில் மிகவும் பிடித்தவர்,

பானுமதி,

(((ஹிட்ஸ் அள்ளப்போவுது!!)))

அத்திரி said...

நமீதா,நயந்தாரா, திரிஷான்னு போய்கிட்டு இருந்த பயபுள்ளைக்கு என்ன ஆச்சு???

Anonymous said...

இத நான் எதிர்பார்க்கல.

அத்திரி said...

மெயில் அனுப்பியிருக்கிறேன்.............

Rajeswari said...

ஒரு பத்து நாள் லேட்டா பதிவு போட்டுடீங்க போல..அசின எதிர்பாத்து வந்ததுக்கு ஆப்பு..

கும்மாச்சி said...

நல்ல உத்திங்கப்பு, நடத்துங்க, தொடரட்டும் உங்கள் பனி

LOSHAN said...

ஆகா சகோதரா தாங்களும் நம்ம வழி தானா? ;)same pinch...

கலக்கல்.. கவர்ச்சின்னா அதுக்காக இப்படியா? கொஞ்சம் நம்ம பதிவையும் பாருங்க.. ;)

http://loshan-loshan.blogspot.com/2009/04/18.html

தீப்பெட்டி said...

இது ரொம்பவே ஓவருங்கோ

Anonymous said...

me the 25

அது சரி said...

என்னக் கொடுமை இது?? வயது வந்தவர்களுக்கு மட்டும்னு தலைப்பு போட்டதுக்கு பதிலா வயது போனவர்களுக்கும், கட்டையில் போயிவிட்டவர்களுக்கும்னு தலைப்பு போட்டிருக்கலாம் :0((

தமிழ்மணம் சூடான இடுகையில இருக்கே, ஒரு வேளை எதுனா வித்தியாசமா எழுதி இருக்கீங்களோன்னு நினைச்சி வந்துட்டேன்....செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு....ரொம்ப நன்றி!

அது சரி said...

தமிழ்மணத்துல இது வரைக்கும் எந்த பதிவுக்கும் நான் நெகடிவ் வோட் போட்டதில்லை...முதல்முறையாக நெகடிவ் வோட் போட வைத்த பெருமை உங்களுக்கே!

Anonymous said...

enna kodumai saar ithu

MayVee said...

SILK SUMITHAVAI MISS PANNITINGALE KARTHIK....

King... said...

அந்தக்காலத்து படங்கனை நீர் சரியா பாக்கலைன்னு நினைக்கிறேன்...

m bala said...

ITHALAM UNGALA MUTTUM IPPADI MUDIYUTHNYA THERIALYA.

வேத்தியன் said...

ஆஹா...
ரொம்ப எதிர்ப்பார்த்து வந்தேனே...
சாய்ச்சுப்புட்டீகளே தல...
:-)
நல்ல கற்பனை...

எம்.எம்.அப்துல்லா said...

உங்க ஓட்டக் குத்துங்க..

//

ம்ம்ம்ம்...உங்களக் குத்தனும் முதல்ல

:))

பிரேம்குமார் said...

பாண்டியன், இந்த பதிவை உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கல :(

இளமாயா said...

நல்லவே, தலைப்பு வைக்கிறீங்க:)

Anonymous said...

அட இதனா???
என்ன கார்த்தி அண்ணே ஏமாத்திபுட்டியளே???

ராம்.CM said...

தலைப்பும் நல்லாயிருக்கு.. படங்களும் அருமை..( நம்ம அம்மா படம் இல்லை... யாருன்னு தெரியுதா? )

pappu said...

எவ்ளோ ஆர்வமா வந்தேன். ஏமாத்திட்டீங்களே?

துளசி கோபால் said...

என்னதான் சொல்லுங்க...அந்தக் காலத்து அழகு.... அடடா அடடா

மிகவும் ரசித்தேன்.

நல்லா இருங்க
என்றும் அன்புடன்,
துளசிகோபால்(மூத்த பதிவர்)

கார்த்திகைப் பாண்டியன் said...

//குடந்தைஅன்புமணி said..
கார்த்திகைப்பாண்டி நல்ல பிள்ளையாச்சேன்னு நெனைச்சிக்கிட்டேதான் வந்தேன்! பேர காப்பாத்தி்ட்டார்!//

நம்ம மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதுக்கு நன்றி நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கே. ரவிஷங்கர் said..
ப்ரியா மணி டூ பீஸ்ல ஆரம்பிச்சு ஒரு
கதையே எழுதிட்டேன்.படிங்க
கதையின் முடிவு என்ன? சொல்லியாச்சு!
http://raviaditya.blogspot.com/search/label/சிறுகதை//

கண்டிப்பா படிக்கிறேன் நண்பா.. வருகைக்கு நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஹேமா said..
ஏன் ஜெயலலிதாவை விட்டிட்டீங்க.அவங்களையும் இணைச்சுவிடுங்க.அவங்களும் ரொம்ப அழகு.//

எனக்கு ஜெயாவை அவ்வளவாக பிடிக்காது தோழி.. அதனால்தான் விட்டு விட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ. முத்துராமலிங்கம் said..
அந்த காலத்துல இதுதான் கவர்ச்சியா... கொடுத்து வைக்காத ரசிகர்கள்.//
சும்மா நம்மளா சொல்லிக்கிறதுதான் நண்பா.. அந்தக் காலத்துல கூட அஜால் குஜால் படம் எல்லாம் இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said..
அப்படியா? கலக்குங்க நண்பா..கவர்ச்சிலே ஒரு கலக்கல்தான்//

வாங்க நண்பரே... நன்றி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆதவா said..
(((ஹிட்ஸ் அள்ளப்போவுது!!)))//

ஐயோ ஆதவா.. என்னால நம்பவே முடியல.. இந்த மொக்கைக்கு 1800 ஹிட்ஸ்.. மண்டை காயுது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
நமீதா,நயந்தாரா, திரிஷான்னு போய்கிட்டு இருந்த பயபுள்ளைக்கு என்ன ஆச்சு???//

ஈரோட்டுல வெயில் கொஞ்சம் ஜாஸ்தி தலைவா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
இத நான் எதிர்பார்க்கல.//

நானும் யோசிச்சு எல்லாம் செய்யலை நண்பா.. சும்மா அடிச்சு விட்டதுதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//அத்திரி said..
மெயில் அனுப்பியிருக்கிறேன்.....//

பார்த்துட்டேன் நண்பா.. சாயங்காலம் கூப்பிடுறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//rajeswari said..
ஒரு பத்து நாள் லேட்டா பதிவு போட்டுடீங்க போல..அசின எதிர்பாத்து வந்ததுக்கு ஆப்பு..//

ஒரு கிண்டலுக்காக போட்டது தோழி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கும்மாச்சி said..
நல்ல உத்திங்கப்பு, நடத்துங்க, தொடரட்டும் உங்கள் பனி//

ஏன் நண்பா... பனி ரொம்ப குளுருதா.. சும்மா சொன்னேன்பா.. இந்த பதிவு ஒரு ஜாலி டைம்பாஸ்.. அவ்ளோதான்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//LOSHAN said..
ஆகா சகோதரா தாங்களும் நம்ம வழி தானா? ;)same pinch...//

why blood.. same blood... will see ur blog boss.. thanks for coming..

கார்த்திகைப் பாண்டியன் said...

//தீப்பெட்டி said..
இது ரொம்பவே ஓவருங்கோ//

இது சீரியஸ் இல்லீங்கோ.. சும்மா உள்ளுலாயி தாங்கோ..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கடையம் ஆனந்த் said..
me the 25//

in my blog, its always you nanbaa.. 25, 50 or 100.. thanks a lot

கார்த்திகைப் பாண்டியன் said...

//அது சரி said..
தமிழ்மணம் சூடான இடுகையில இருக்கே, ஒரு வேளை எதுனா வித்தியாசமா எழுதி இருக்கீங்களோன்னு நினைச்சி வந்துட்டேன்....செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு....ரொம்ப நன்றி!//

//தமிழ்மணத்துல இது வரைக்கும் எந்த பதிவுக்கும் நான் நெகடிவ் வோட் போட்டதில்லை...முதல்முறையாக நெகடிவ் வோட் போட வைத்த பெருமை உங்களுக்கே!//

என்னங்க ரொம்ப சூடு ஆகிட்டீங்களோ.. அதுக்காக ஏன் பெரிய வார்த்தை எல்லாம பேசிக்கிட்டு.. நோ டென்சன்.. பீ ஹாப்பி..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Anonymous said...
enna kodumai saar ithu//

விடுங்க தோழா.. எத்தனையோ பார்த்துட்டீங்க.. இதப் பார்க்க மாட்டீங்களா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//Mayvee said..
SILK SUMITHAVAI MISS PANNITINGALE KARTHIK....//

aagaa.. unga kavalai ungalukku..

கார்த்திகைப் பாண்டியன் said...

//King said..
அந்தக்காலத்து படங்கனை நீர் சரியா பாக்கலைன்னு நினைக்கிறேன்...//

எனக்கு கிடைச்ச படங்களை வச்சு ஒப்பேத்தி இருக்கேன் நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//m bala said..
ITHALAM UNGALA MUTTUM IPPADI MUDIYUTHNYA THERIALYA.//

ellaam ukkaarndhu yosikkirathuthaan nanbaa

கார்த்திகைப் பாண்டியன் said...

//வேத்தியன் said..
ஆஹா...ரொம்ப எதிர்ப்பார்த்து வந்தேனே...சாய்ச்சுப்புட்டீகளே தல...
:-)நல்ல கற்பனை...//

சின்ன விளையாட்டுதான் நண்பா.. கிண்டலுக்காக செய்தது..

கார்த்திகைப் பாண்டியன் said...

//எம். எம். அப்துல்லா said..
ம்ம்ம்ம்...உங்களக் குத்தனும் முதல்ல
:))//

ஐயா சாமி.. தெரியாம போட்டுட்டேன்.. அதுக்காக கொலைவெறி எல்லாம் வேண்டாம்..:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

//பிரேம்குமார் said..
பாண்டியன், இந்த பதிவை உங்க கிட்ட இருந்து எதிர்ப்பார்க்கல :(//

சாரி பிரேம்.. இது ஒரு கிண்டல் பதிவுன்னு அகஸ்மாத்தா போட்டு விட்டேன்.. உங்களுக்கு அதை என்கிட்ட இருந்து வந்ததை ஒத்துக்க முடியலன்னு நினைக்கிறேன்..நன்றி.. திருத்திக் கொள்கிறேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//இளமாயா said..
நல்லவே, தலைப்பு வைக்கிறீங்க:)//

என்னங்க பண்ண.. அதுலதான் சூதே இருக்கு..

கார்த்திகைப் பாண்டியன் said...

//கவின் said..
அட இதனா???
என்ன கார்த்தி அண்ணே ஏமாத்திபுட்டியளே???//

ஒரு சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு நண்பா.. மனம் வருந்த வேண்டாம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//ராம்.C.M..
தலைப்பும் நல்லாயிருக்கு.. படங்களும் அருமை..( நம்ம அம்மா படம் இல்லை... யாருன்னு தெரியுதா? )//

நன்றி நண்பா... நமக்கும் அவங்களுக்கும் ஆகுறதில்லை.. அதுதான் விட்டுட்டேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

//pappu said..
எவ்ளோ ஆர்வமா வந்தேன். ஏமாத்திட்டீங்களே?//

ஐயோ பப்பு..சங்கடப்பட வேண்டாம்.. இது ஒரு லொள்ளு பதிவன்னு நான்தான் லேபிலே கொடுத்து இருந்தேனே..

கார்த்திகைப் பாண்டியன் said...

//துளசி கோபால் said..
என்னதான் சொல்லுங்க...அந்தக் காலத்து அழகு.... அடடா அடடா
மிகவும் ரசித்தேன்.//

உண்மையிலேயே அவங்க அழகுதான் நண்பா.. வருகைக்கு நன்றி..

குமரை நிலாவன் said...

கார்த்தி,
இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...//சும்மா நண்பா.. காலேஜ்ல கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. சரி.. சேட்டை பண்ணலாமேன்னு போட்டேன்..//

//வேலை ஜாஸ்தின்னா
சேட்டையா
அவ அவனுக்கு வேலை ஜாஸ்தில டங்குவாரு கிழியுது
இது சும்மா //

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹி ஹி.. டவுசர் கிழியுற அளவுக்கு நிலைமை மோசமா நண்பா.. விடுங்க பொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்..

Karthik said...

poongappa.. jollya kilpaansikka vandaa ipdi emaatitele..

Karthik said...

//SILK SUMITHAVAI MISS PANNITINGALE KARTHIK..//

SILK mathuma?? NAMITHA, JEYAMALINI, ANURADHA, JOTHILAKSHMI, JOTHIMENA, DISCO SAANTHI, SUJA, MUMTAZ nu egapatha peru


//ஏன் ஜெயலலிதாவை விட்டிட்டீங்க.அவங்களையும் இணைச்சுவிடுங்க.அவங்களும் ரொம்ப அழகு.//

avaru madhurai alagiri aalu oye... no amma... avar against amma.. saapadu kooda ilaiyila saapda maataru.. adhaan neraya kalyanthula ivar gift koduthu apdiye escape..

seri unga kalyanathukku ILAYIL SOORAI POTHU?? :P


aatchi maatram vandhu, ivar amma poto poduvadai paartha DANDANA DARNA thaan :P ;)

Nallavaru ya!!

வெங்கிராஜா said...

என்ன கொடுமை சரவணன் இது!
இருந்தாலும் வைஜெயந்தி மாலா படம் ஒண்ணு போட்டுருக்கலாம்!ஹிஹி