July 8, 2011

இது என்ன ஊர் - சிங்கப்பூர்..!!!


கான்பரன்சில் காபா



நம் மூதாதைகளின் கூட்டத்தோடு (சிங்கை ஜூ)




ஹக்கியான் மீ - ஆக்டோபஸ் + இறால் + நூடுல்ஸ்... அவ்வ்வ்வ்..




யுனிவர்சல் ஸ்டுடியோ - செந்தோசா



ஆத்தா பழிவாங்குறா - ஒரு டெர்ரர் பயணம்



தானைத்தலைவன் ரோஸ்விக்கோடு




துரியன் கட்டிடத்துக்கு முன்பாக ஜம்பிங் ஜாக்


மேர்லியான் சிங்கமும் தமிழ்நாட்டு தங்கமும் (ஹி ஹி.. ஒரு வெளம்பரம்..)



சிங்கை பதிவர் சந்திப்பில்

கண்ணா இது சும்மா டிரைலர்தான்மா.. மெயின் பிக்சர் இனிமேல் வரும்..

உள்ளூர்ல சுத்துனாலே நாலு கட்டுரை வரும்.. இதுல சிங்கப்பூர் போயிட்டு சும்மா விடமுடியுமா?

சோ.. பிரயாணக் கட்டுரைகள் ஆரம்பம்..:-)))

17 comments:

Niroo said...

சிங்கபூர் வடை

விஜி said...

:))))))))))))

Balakumar Vijayaraman said...

போட்டாரைய்யா போட்டோ போஸ்ட் :)

முரளிகண்ணன் said...

வரட்டும் இன்னும் நாலு பதிவு

அகல்விளக்கு said...

:)))....

குமரை நிலாவன் said...

right

Karthick said...

superb sir... feeling very great... hope u will have continue to have a fantastic time in future...

thiyaa said...

super

கும்மாச்சி said...

கார்த்திகை பாண்டியன் பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

குடந்தை அன்புமணி said...

எதிர்பார்க்கிறோம்... தமிழ்நாட்டு தங்கமே...

Anonymous said...

பிரயாணக் கட்டுரைகள் எதிர்பார்க்கிறோம்... Bon Voyage...

அத்திரி said...

தலைக்கு பின்னாடி ஒரு பெரிய ஒளிவட்டம் தெரியுதுங்னா

இராஜராஜேஸ்வரி said...

அருமையான படங்கள். பாராட்டுக்கள்.

மதுரை சரவணன் said...

photo super... ethir paarppudan.. viraivil eluthungkal.. vaalththukkal

Sudharsan said...

சார் கலகுரிங்க..!!!! மிக்க மகிழ்ச்சி.

ஹ்ம்ம் கேள்ளபிங்கள்!!!!! :)

ரோஸ்விக் said...

எல்லா போட்டாவும் ஒவ்வொன்னா நிறைய பதிவுகளா வரணும்ப்பூ...

:-)

ரோஸ்விக் said...

தோசைக்கடையை காமிச்சு தோசை சாப்புடியான்னா... மீ சாப்புடுறாராமா... மீ... வரும்போது பார்சல் வாங்கிட்டு வரவா ராஜா...?
:-)