May 20, 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. ரம்யாக்கா..!!!


பதிவுலகைப் பொறுத்தவரை, தன்னம்பிக்கை என்ற வார்த்தைக்கு அர்த்தம்.. ரம்யா அக்கா. அவருடைய தளத்தின் பெயரான "Will To Live" என்பதே அதற்கு சாட்சி. எத்தகைய இக்கட்டான சூழலில் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்று சந்தோஷமாக சொல்லக்கூடிய தைரியமான மனுஷி. நட்பு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் ரம்யாக்கா, கலை அக்கா மற்றும் சித்தரின் நட்பு மூலமாக புரிந்து கொண்டேன் என்று கூட சொல்லலாம். அத்தனை நல்ல, அன்பான மனிதர்கள். எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி அன்பை மட்டும் தரக்கூடிய பிரியத்துக்குரிய ரம்யா அக்காவிற்கு இன்று பிறந்த நாள்.. என்னோடு இணைந்து நீங்களும் வாழ்த்துங்கள் நண்பர்களே..!!!

***************

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய சேட்டைக்கார நண்பர் தினசரி வாழ்க்கை "மேவிக்கும்" அன்பான வாழ்த்துகள்..!!!

23 comments:

Anonymous said...

ஐ லவ் யூ ரம்ஸ்.... கானா பானா கலை அக்காவிற்கு வரும் 25ஆம் தேதி பிறந்த நாள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும் :)

வேத்தியன் said...

நான் தான் முதல் :-)

ரம்யா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....

மேவி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்...

நாமளும் வந்துட்டோம்ல....

நிகழ்காலத்தில்... said...

நல்வாழ்த்துகள் சகோதரிக்கு..

நிகழ்காலத்தில்... said...

மேவிக்கு லேட்டான வாழ்த்துகள் :))

வினோத் கெளதம் said...

ரம்யா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....

மணிஜி said...

பிறந்த நாள் வாழ்த்துகள்..

தமிழ் அமுதன் said...

ரம்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

க.பாலாசி said...

ரம்யா அக்காவிற்கும் மேவிக்கும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் தோழி !

தோழி said...

ரம்யாவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...!
இன்று போல் என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்...!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

Anonymous said...

ரம்யா அக்காவிற்கும் மேவிக்கும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

நேசமித்ரன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

லின்க் குடுத்துருக்கலாமோ புது ஆளுவலும் தெரிஞ்சுக்கு வாகல்ல

:)

கார்த்திகைப் பாண்டியன் said...

@ நேசமித்ரன்

அண்ணே.. காலையில கவனிக்காம விட்டுட்டேன்.. நீங்க சொன்னபடி மாத்தியாச்சு.. நன்றி

Anonymous said...

கவிதை பருக வருக...
http://solkelanavgiri.blogspot.com/

Radhakrishnan said...

முகம் தெரியாத உறவு எனினும் வாழ்த்துகள் பகிர்ந்து கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்யா அக்கா.

vasu balaji said...

என் வாழ்த்துகளும்.:)

மேவி... said...

happy birthday ramya akka ....


happy birthday to me also

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் நண்பர்களின் சார்பாக எனது நன்றிகள்..:-))))

குமரை நிலாவன் said...

ரம்யா அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்....

மேவி அண்ணாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்...

RAMYA said...

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள்!

பதிவிட்டு பெருமைப் படுத்திய சகோ கார்த்திகைப் பாண்டியனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

RAMYA said...

தம்பி மேவிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Joe said...

சக பதிவர்கள் ரம்யா, மேவி, இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!