August 13, 2009

பதிவர் செந்தில்நாதனுக்கு உதவிடுவோம்..!!!

சிங்கப்பூரில் இருந்து எழுதி வரும் பதிவுலக நண்பர் செந்தில்நாதன் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நம்மால் ஆன உதவியை செய்வோம் நண்பர்களே... இது குறித்து சக பதிவர் KV ராஜா எழுதி உள்ள பதிவை இங்கே கொடுத்துள்ளேன்.
சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.
ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: தஞ்சாவூர்
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்பு கொள்ளலாம்.
ராஜாவின் செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261
சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.
Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batch mates.I expect all ur prayers at this moment.
Thanks&Regards,
Santhi Senthil Nathan.
இது என்னால் முடிந்த சிறு உதவி. நாம் அனைவரும் இணைந்தால் கண்டிப்பாக அவருக்கு உதவ முடியும் நண்பர்களே.. நம்மால் ஆன முயற்சிகளைச் செய்வோம்..!!
தொடர்புடைய பிற பதிவுகள்...

7 comments:

Raju said...

தங்களை எதிர்பார்த்தேன் ஆசானே..!
பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி.

கார்த்திகைப் பாண்டியன் said...

நாம பேசணும் டக்கு.. எப்படி உதவி செய்யுறதுன்னு..

சொல்லரசன் said...

நானும் இதை பற்றிதான் யோசித்து கொண்டுயிருக்கிறேன்,ஏன் நாம் ஒரு குழுவாக இனைந்து உதவகூடாது

ஆ.ஞானசேகரன் said...

// சொல்லரசன் said...

நானும் இதை பற்றிதான் யோசித்து கொண்டுயிருக்கிறேன்,ஏன் நாம் ஒரு குழுவாக இனைந்து உதவகூடாது//

கண்டிப்பாக ஒரு இதயம் இயங்க உதவுவோம் தோழா...

கார்த்திகைப் பாண்டியன் said...

//நானும் இதை பற்றிதான் யோசித்து கொண்டுயிருக்கிறேன்,ஏன் நாம் ஒரு குழுவாக இனைந்து உதவகூடாது//

நியாயமான யோசனை. நாம பேசினபடி செய்யலாம் நண்பா

கார்த்திகைப் பாண்டியன் said...

//ஆ.ஞானசேகரன் said...
கண்டிப்பாக ஒரு இதயம் இயங்க உதவுவோம் தோழா...//

நல்லது நண்பா

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html