January 1, 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!


அன்பின் நண்பர்களே.. ஒவ்வொரு புது வருடமும் நமக்குள் நம்பிக்கையை விதைக்கிறது.... கடந்து போன வருடத்தின் காயங்களை மறந்து சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் நிறுத்துவோம்.. பிறக்கும் இந்தப் புது வருடத்தில் நம் கனவுகள் எல்லாம் ஈடேறட்டும்..எங்கும் அன்பு செழிக்கட்டும்.. அமைதி பரவட்டும்.. பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!!!












21 comments:

மாதவராஜ் said...

ஆஹா...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அத்திரி said...

புரொபசருக்கு ஹேப்பி நியூ இயர்

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

Balakumar Vijayaraman said...

இனிய வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

வினோத் கெளதம் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..:)

ஜெட்லி... said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
இந்த புத்தாண்டில் மப்பும் டப்பும் செழிக்க அடியேனின்
வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

Wish u happy new year!

Prabu M said...

இனிய புத்தாண்டு வாழ்த்து என்றால் இதுதான்...
Very Happy New year boss :)

அ.மு.செய்யது said...

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் புரொஃபசர் சார் !!

க.பாலாசி said...

நம்பிக்கைகள் வெற்றியடையட்டும்... புத்தாண்டு வாழ்த்துக்கள் தலைவரே...நான் அனுப்பிய குறுஞ்செய்தி இன்னும் டிராஃப்ட்லேயே இருக்கு...

vasu balaji said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ப்ரொஃபசர்:)

cheena (சீனா) said...

அன்பின் கார்த்தி

இதயங் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மாமோய்...!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ச.பிரேம்குமார் said...

Wishing you a happy new year :-)

Anonymous said...

WISH U HAPPY NEW YEAR FRIENDS..

Arima Ilangkannan said...

பலே பாண்டியா! ஆங்கிலப் புத்தாண்டில் இன்னும் அதிகமாக எழுத வாழ்த்துகிறேன்!
-அரிமா இளங்கண்ணன்

ஹேமா said...

இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் கார்த்திக்.

Karthik said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்ங்ணா! :))