அன்பின் நண்பர்களே.. கடந்த ஒரு மாதமாக கல்லூரியில் கலைவிழாப் போட்டிகள் களை கட்டி வருகின்றன.. அதன் ஒரு பகுதியாக நான் சார்ந்திருக்கும் மின்னியல் துறை மாணவர்களுக்காக நான் கதை எழுதி இயக்கிய மைம் ஷோவின் வீடியோவை இங்கே இணைத்து இருக்கிறேன்..
எல்லா முயற்சிகளிலுமே ஏதாவது ஒரு விஷயத்தை சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு.... அதனாலேயே இன்றைய சமூகத்தில், ஒரு பொம்மலாட்ட கலைஞனுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி இந்த மைமில் சொல்ல முயன்று இருக்கிறோம்.. எங்கள் கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவுக்கு இந்த நிகழ்ச்சி தேர்வு செய்யப்பட்டதில் ரொம்ப மகிழ்ச்சி..
எல்லா முயற்சிகளிலுமே ஏதாவது ஒரு விஷயத்தை சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு.... அதனாலேயே இன்றைய சமூகத்தில், ஒரு பொம்மலாட்ட கலைஞனுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி இந்த மைமில் சொல்ல முயன்று இருக்கிறோம்.. எங்கள் கல்லூரியில் நடைபெறும் ஆண்டு விழாவுக்கு இந்த நிகழ்ச்சி தேர்வு செய்யப்பட்டதில் ரொம்ப மகிழ்ச்சி..
கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்.. நல்லதொரு முறையில் இந்த மைம் உருவாக உதவிய அத்தனை மாணவர்களுக்கும் நன்றி.. என் கனவுக் குழந்தையாக இருந்த எண்ணத்தை மயமாக்கி, அதற்கு உயிர் கொடுத்தது பாசமிக்க பத்மநாதனின் அருமையான நடிப்பு.. அவனுக்கு என் உள்ளங்கனிந்த நன்றிகள்..
கடைசியாக பொம்மையின் கையில் இருக்கும் அட்டையில் உள்ள வாசகம்.."இறந்து கிடப்பது கலைஞன் மட்டுமல்ல.. நம் கலையும்தான்.. இனியாவது யோசிப்போம்.."
உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் நண்பர்களே..
29 comments:
அருமையான முயற்சி.. மிக சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!!
பொம்மலாட்ட கலைஞராக நடித்த அந்த நண்பரின் நடிப்பு மிக சிறப்பு. ஏனையரும் தத்தம் பங்கை சிறப்புற செய்துள்ளனர்.
நடித்த அனைத்து மாணவ கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள்.கலக்கல் கார்த்தி...கிளாஸ்
fantastic acting and theme is really good.........congrats sir
நல்லா இருக்குண்ணே...
அவள் பெயர் தமிழரசி படம் தான்
நியாபகம் வந்தது....
அருமையா பண்ணியிருக்கீங்க நண்பா... :)
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நடிப்பு பிரமாதம்...
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பூங்கொத்து....
ரொம்ப கஷ்டம் இப்படி ஒரு ஃபார்மேட்டில் பண்ணுவது...
சூப்பர்ப்.. :)
Masss... hatsss offf!!!
//லோகு said...
அருமையான முயற்சி.. மிக சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்!!பொம்மலாட்ட கலைஞராக நடித்த அந்த நண்பரின் நடிப்பு மிக சிறப்பு. ஏனையரும் தத்தம் பங்கை சிறப்புற செய்துள்ளனர்.//
ரொம்ப நன்றி லோகு.. பொம்மலாட்ட கலைஞனாக நடித்து இருப்பது மூன்றாம் வருட EEE மாணவன் - பத்மனாதன்..:-)))
//ஜெரி ஈசானந்தா. said...
நடித்த அனைத்து மாணவ கலைஞர்களுக்கு என் வாழ்த்துகள். கலக்கல் கார்த்தி...கிளாஸ்//
போன் செய்து எங்களை வாழ்த்தினீங்க பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருந்தது நண்பா.. இந்த ஊக்கம் தான் எங்களுக்கு தேவை..
//Anonymous said...
fantastic acting and theme is really good.........congrats sir//
மிக்க நன்றிப்பா..
//ஜெட்லி said...
நல்லா இருக்குண்ணே...அவள் பெயர் தமிழரசி படம் தான் நியாபகம் வந்தது....//
கிட்டத்தட்ட அந்தக் கதைதான் ஜெட்லி.. ஆனால் போன மாதமே இதை நாங்கள் முடித்து விட்டோம்..
//பிரபு . எம் said...
அருமையா பண்ணியிருக்கீங்க நண்பா... :)மனமார்ந்த வாழ்த்துக்கள் நடிப்பு பிரமாதம்...
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பூங்கொத்து.... ரொம்ப கஷ்டம் இப்படி ஒரு ஃபார்மேட்டில் பண்ணுவது...சூப்பர்ப்.. :)//
இது.. இதுதான் நண்பா.. இதற்காகத்தான் இத்தனை கஷ்டமும்.. கூடவே மக்களும் கொஞ்சம் யோசித்தால் போதும்..
//பாலகுமாரன் said...
Masss... hatsss offf!!!//
பாலா.. நீ ப்ளாகரா? சொல்லவே இல்லை? நன்றி கண்ணா..
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் சூத்திரம் என்றும் பொருந்துகிறது.
ஆனால் மனசு வலிக்கின்றது.
Superb performance karththi. beautiful concept and antha involvement is outstanding. congrats.
The concept was really superb and the percormance was outstanding, congratsss
The concept was really superb and the performance was outstanding, congratsss
//மசக்கவுண்டன் said...
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற நன்னூல் சூத்திரம் என்றும் பொருந்துகிறது.ஆனால் மனசு வலிக்கின்றது.//
:-(((((((
//வானம்பாடிகள் said...
Superb performance karththi. beautiful concept and antha involvement is outstanding. congrats.//
thanks bala sir..:-)))
// Sree said...
The concept was really superb and the percormance was outstanding, congratsss..//
//Sreejith/NITT said...
The concept was really superb and the performance was outstanding, congratsss//
Romba nandri sir
தேர்ந்த முயற்சி, மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு. பங்குபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மாணவர்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் கார்த்தி. நானே செய்த மாதிரி பெருமையாக உணர்கிறேன் கார்த்தி... தொடர்ந்து இதை அடுத்தடுத்த தளங்களுக்கும் கொண்டு செல்ல முடியுமா என பார்ப்போம்.
ரொம்பவே அருமையான மைம்.இதோட முக்கியத்துவம் ,இதோட கருவும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனா இதன் மகத்துவம் ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா தெரியும் . நீங்க ஒரு நல்ல கலைஞன் -னு காட்டிட்டீங்க."HATZZ OFFFFF SIR"
பொம்மலாட்ட கலைஞனாய் வாழ்ந்த என் சகோதரனுக்கும்(ஏனைய சகோதரர்களுக்கும் ) தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் பல.
CONGRATES TO PADBANAATHAN ANNA AND OTHERS AND U'RS SIR.
உங்களது மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்....
//வி.பாலகுமார் said...
தேர்ந்த முயற்சி, மிகச்சிறப்பான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பு. பங்குபெற்ற ஒவ்வொரு மாணவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மாணவர்களை ஒருங்கிணைத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள். தொடருங்கள் கார்த்தி. நானே செய்த மாதிரி பெருமையாக உணர்கிறேன் கார்த்தி... தொடர்ந்து இதை அடுத்தடுத்த தளங்களுக்கும் கொண்டு செல்ல முடியுமா என பார்ப்போம்.//
நன்றி பாலா.. நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களுக்கு உற்சாக டானிக்.. இதை அடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக செய்யலாம்
// NIVETHA said...
CONGRATES TO PADBANAATHAN ANNA AND OTHERS AND U'RS SIR.ரொம்பவே அருமையான மைம்.இதோட முக்கியத்துவம் , இதோட கருவும் சிலருக்கு தெரியாம இருக்கலாம் ஆனா இதன் மகத்துவம் ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா தெரியும் . நீங்க ஒரு நல்ல கலைஞன் -னு காட்டிட்டீங்க."HATZZ OFFFFF SIR"//
பெரிய வார்த்தைகள்.. இருந்தாலும் உங்கள் பாசத்துக்கு நன்றிம்மா..
//தமிழ்மகள் said...
பொம்மலாட்ட கலைஞனாய் வாழ்ந்த என் சகோதரனுக்கும்(ஏனைய சகோதரர்களுக்கும் ) தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள் பல//
ரொம்ப நன்றி கண்ணா
//க.பாலாசி said...
உங்களது மகிழ்ச்சியில் பங்குகொள்கிறேன்....//
நன்றி பாலாஜி..
இன்னும் கொஞ்சம் பெரிய திரையில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
பாராட்டுக்கள் - ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்
நண்பா உங்களை ஒரு தொடர்பதிவுக்காக அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)
எனக்கு முன்னாடியே யாரும் முந்திக்கொள்ளவில்லையே??!! :)
http://vasagarthevai.blogspot.com/2010/03/blog-post_12.html
வாழ்த்துக்கள் கா.பா
// தருமி said...
இன்னும் கொஞ்சம் பெரிய திரையில் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாராட்டுக்கள் - ஆசிரியருக்கும், மாணவர்களுக்கும்//
நன்றி ஐயா..:-)))
// பிரபு . எம் said...
நண்பா உங்களை ஒரு தொடர்பதிவுக்காக அழைத்திருக்கிறேன் (பிடித்த பத்து பெண்கள்)எனக்கு முன்னாடியே யாரும் முந்திக் கொள்ளவில்லையே??!! :)//
சரி நண்பா.. எழுதிடலாம்..:-))
//காவேரி கணேஷ் said...
வாழ்த்துக்கள் கா.பா//
நன்றி தலைவரே
நல்ல உட்கருத்து. காட்சி படுத்துதலில் வெகு சிறப்பான யுத்திகளை கையாண்டு உள்ளீர்கள்.
முடிந்த அளவு வன்முறையை நேரடியாகக் காண்பிப்பதை தவிர்க்க வேண்டுகிறேன்.
மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
Post a Comment